எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 31, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

1-1-11 என்று இலக்கம் ஒன்றிலே துவங்கும் இந்த புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடக்கட்டும்.  நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

23 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. உங்களுக்கும் உங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் கிருபையால் எல்லா வளமும், நலமும் பெற ப்ராத்திக்கிறேன்.

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 5. புதுவருட வாழ்த்துக்கள் வெங்கட்.

  உங்களுக்கும், ஆதிக்கும் , உங்கள் அருமை கண்மணிக்கும் எல்லா நலங்களும் வளங்களும் பெருகட்டும்.

  ReplyDelete
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  ஆரம்பமே சீர் எண்ணாக 1-1-11...இது தாண்டி 9-10-11 , 11-11-11 , 13-12-11
  வேடிக்கை எண் ஜோடிகள் இவ்வாண்டில் வருகிறது... மகிழ்வோம்

  ReplyDelete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தலைநகரத் தல. ;-)

  ReplyDelete
 12. என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  ReplyDelete
 14. புத்தாண்டு வாழ்த்துக்கள்!


  இதயம் படிச்சி பாருங்க

  கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

  ReplyDelete
 15. கருத்துக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த சௌந்தர்,கார்த்திக், இராகவன் நைஜீரியா, சேட்டைக்காரன், கோமதிம்மா, அமைதிஅப்பா, கலாநேசன், பத்மநாபன், ராஜி, ரிஷபன், ஆர்.வி.எஸ்., வெங்கட், சிவகுமாரன், சண்முககுமார், சந்திரா ஆகிய அனைவருக்கும் நன்றி.

  தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 16. இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 18. @@ ஆதிரா: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

  @@ சங்கவி: நன்றி நண்பரே...

  ReplyDelete
 19. Happy New Year and Happy Pongal!!!

  ReplyDelete
 20. @@ அப்பாவி தங்கமணி: மிக்க நன்றி.

  @@ சித்ரா: மிக்க நன்றி.

  @@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....