எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 30, 2011

வலைப் பூவிற்கு வயது இரண்டு!
கடந்த 2009-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இதே முப்பதாம் தேதியில் ஆரம்பித்தது எனது வலைப்பூ பயணம்இன்று இப்போது உங்கள் கண் முன்னே கணிணியின் திரையில் ஒளிரும் எனது இவ்வலைப்பூவிற்கு வயது இரண்டு.  எண்ணிப் பார்க்கவே வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.

ஏற்கனவே பல முறை சொன்னது போல இந்தப் பயணத்திற்கும், வலையுலக நட்புகள் பெற்றதற்கும் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு வலைப்பூ உலகை அறிமுகம் செய்துவைத்து, என்னை எழுதத் தூண்டிய திரு ரேகாராகவன் அவர்களுக்குத்தான். மேலும் எனக்குள் உதித்த ஐயங்களைப் போக்கியும் மாற்றங்களை குறிப்பு காட்டி மேம்படுத்திய திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களுக்கும் இத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த இரண்டு ஆண்டுகளில் நான் வலையுலகம் மூலம் பெற்ற எண்ணற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களும், நன்றியும்.


இந்த இரண்டு வருடங்களில் இதுவரை 174 பதிவுகள் [இந்த பதிவு 174-ஆவது], 136 தொடரும் நண்பர்கள், வலைச்சரத்தில் பல அறிமுகங்கள் என வளர்ச்சி பெற்றுள்ளது இந்த வலைப்பூ

இன்னும் மேலும் மேலும் நான் எழுத நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாழ்த்துகளும் தொடர்ந்த ஆதரவும் நிச்சயம் எனக்கு உண்டு என்ற நம்பிக்கையில்

உங்கள் நண்பன்

வெங்கட்
புது தில்லி95 comments:

 1. வாழ்த்துகள் வெங்கட்

  ReplyDelete
 2. @ எல்.கே.: நன்றி கார்த்திக்....

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.
  வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்...

  ReplyDelete
 4. இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 5. # இராஜராஜேஸ்வரி: வாழ்த்திய உங்களக்கு எனது நன்றி....

  ReplyDelete
 6. @ துளசி கோபால்: உங்கள் வாழ்த்து கிடைத்து மகிழ்ச்சி.

  நன்றி டீச்சர்..

  ReplyDelete
 7. # அப்பாதுரை: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்..மேலும் நிறைய பூக்கள் பூக்க பிரார்த்தனைகள்...
  -அப்பாஜி

  ReplyDelete
 9. @ அப்பாஜி: தங்களது வாழ்த்துகளுக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
 10. வாழ்த்துகள் வெங்கட். தொடர்ந்து எழுதி அசத்துங்கள். தில்லி பற்றிய பதிவுகளும் பயண கட்டுரைகளும் நான் ரசிப்பவை

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்.. மலரட்டும் பல்லாண்டுகள் இவ்வலைப்பூ..வாழ்கவளமுடன்.:)

  ReplyDelete
 12. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 13. வாழ்த்த வயதில்லை (வலைபக்கத்திற்குதான்) வணங்குகிறோம்!!!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் பல. உங்கள் வலை(ப்பூவிற்)க்குள் நாங்கள் சிக்கியது மகிழ்ச்சி தரும் விஷயம். உங்கள் வலைப்பூ வளரட்டும் பல்லாண்டு.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் வெங்கட்.2 என்பது 20 க்கும் மேல வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள்.. மேலும் பல பதிவுகள் இட்டு புகழின் உச்சுக்கு செல்ல வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. இந்தப்பூ மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. எண்ணிக்கையையும் தரத்தையும்
  ஒரு சேர பராமரித்துச் செல்வத் என்பது
  இரண்டு குதிரையில் பயணிப்பது போன்றதுதான்
  அதை நீங்கள் அழகாகச் செய்து போகிறீர்கள்
  தொடர்ந்து தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
  த.ம 9

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!
  2 to 3 in Indli vgk

  ReplyDelete
 20. மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட். மேலும் நிறைய பதிவுகளும் பத்திரிக்கைகளில் படைப்புகளும் வெளிவரவேண்டும் என்று விரும்புகிறேன்.

  ReplyDelete
 21. வலைப்பதிவில் இரண்டாண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில்
  அடியெடுத்து வைக்கும் நீங்கள் பதிவுகளில் வெற்றிக்கொடி நாட்ட எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிவார்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்..........நண்பா

  ReplyDelete
 23. இனிய இரண்டாம் வருட வாழ்த்துகள் .. மேன் மேலும் பல்லாண்டு தொடர நல் வாழ்த்துகள்....

  ReplyDelete
 24. வாவ்.ஹையோ.சபாஷ்.யப்பா.தூள்.

  மேற்கூறியவற்றில் ஒன்று உங்களுக்கு.

  இன்னும் பகிர இருக்கிற வருடங்களும் விஷயங்களும் எங்களுக்கு.

  டீல் ஓக்கேயா வெங்க்கி?

  ReplyDelete
 25. வெங்கட்ஜீ! ஆகே படோ! ஹம் துமாரே சாத் ஹை! :-)

  ReplyDelete
 26. மிக்க மகிழ்ச்சி! விரைவில் ஐந்நூறாவது பதிவை எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
 27. வலைப்பூ மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 28. வயது இரண்டு வாழ்க வளர்க!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 29. வாழ்க வளர்கமேலும் மேலும்.

  ReplyDelete
 30. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. # மோகன் குமார்: தங்களது தொடர் வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்...

  ReplyDelete
 32. @ முத்துலெட்சுமி: உங்களது தொடர்ந்த ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. # அமைதி அப்பா: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: //வாழ்த்த வயதில்லை [வலைப்பூவிற்கு]// அதானே பார்த்தேன்... :)

  உனது தொடர்ந்த ஆதரவிற்கு நன்றிடா....

  ReplyDelete
 35. # ஈஸ்வரன்: அண்ணாச்சி, உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. எனது எழுத்து மேம்பட நீங்களும் ஒரு காரணம்....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 36. @ ராம்வி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 37. # வேடந்தாங்கல் கருண்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 38. @ சென்னை பித்தன்: தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா... தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் எனது பணிவான நன்றி....

  ReplyDelete
 39. # கோகுல்: என்னை வாழ்த்திய உங்களுக்கு எனது நன்றி....

  ReplyDelete
 40. @ ரமணி: உங்கள் வாழ்த்தினைப் பெற்றதில் நான் பேருவகை கொள்கிறேன். உங்களது தொடர்ந்த ஆதரவும், கருத்துகளும் என்னை நிச்சயம் மேலும் மேலும் எழுதத் தூண்டும்.

  ReplyDelete
 41. # வை. கோபாலகிருஷ்ணன்: உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி எனக்கு என்றுமே தேவை சார்.

  உங்களது தொடர்ந்த வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 42. @ சந்திரமோகன்: மிக்க நன்றி சந்திர மோகன்...
  வாழ்த்திய உங்களுக்கு எனது நன்றி....

  ReplyDelete
 43. # மகேந்திரன்: கவிதை போன்ற வாழ்த்து.... மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 44. @ வைரை சதீஷ்: தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 45. # பத்மநாபன்: தங்களது தொடர்ந்த ஆதரவிற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி பத்துஜி!

  ReplyDelete
 46. @ சுந்தர்ஜி: வாவ்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பக்கத்தில் உங்களது கருத்து... மிக்க மகிழ்ச்சி.

  உங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி ஜி! உங்கள் எல்லோரது ஆதரவும் இருந்தால் நிச்சயம் இன்னும் எழுதுவேன்....

  ReplyDelete
 47. # சேட்டைக்காரன்: நிச்சயம் முன்னேறுவேன் சேட்டை நண்பரே, உங்கள் தொடர்ந்த ஆதரவு இருந்தால்....

  ReplyDelete
 48. @ கே.பி. ஜனா: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார். எனக்கு நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 49. # ஜிஜி: தங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 50. @ புலவர் சா. இராமனுசம்: தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 51. # லக்ஷ்மி: தங்களது தொடர்ந்த வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 52. @ ரத்னவேல்: தங்களது தொடர்ந்த வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 53. ஏற்கனவே செங்கோட்டையில் உங்க கொடி பறக்குது...இப்ப பதிவுலகிலும்....
  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 54. # ரெவெரி: செங்கோட்டையில் எனது கொடி! :)

  தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 55. இனிதான தொடர் பயணத்திற்கு என் நல்வாழ்த்துகளும்.
  ரேகா ராகவன் ஸாரும் கே.பி. ஜனா ஸாரும் தருகிற உற்சாகம், ஆலோசனைகள் என்னையும் முன்னோக்கி நகர்த்துகின்றன.. இந்த தருணத்தில் உங்களைப் போலவே என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியைச் சொல்வதில் கை கோர்க்கிறேன்.

  ReplyDelete
 56. @ ரிஷபன்: //ரேகா ராகவன் ஸாரும் கே.பி. ஜனா ஸாரும் தருகிற உற்சாகம், ஆலோசனைகள்....// உண்மையான கருத்து...

  வாருங்கள் சேர்ந்தே நன்றி சொல்வோம்... :)

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் போன்றோர்களின் வாழ்த்துகள் என்னை நிச்சயம் மேலும் மேலும் எழுதத்தூண்டும்....

  மீண்டும் நன்றியுடன்...

  ReplyDelete
 57. வாழ்த்துகள்.இன்னும் பல பிறந்தநாள் காண வாழ்த்துகள் .

  ReplyDelete
 58. # திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 59. @ ரேகா ராகவன்: எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் தானே சித்தப்பா! வாழ்த்திய உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்....

  ReplyDelete
 60. மனம் நிறைந்த
  மதி மகிழ்ந்த
  நெஞ்சம் நெகிழ்ந்த
  வாழ்த்துக்கள் நண்பரே
  இன்னும் பல சாதனைகள்
  நிகழ்த்திட
  நிஜமான
  நிகரில்லாத
  நிறம் மாறாத
  நிதர்சன
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. # A.R. ராஜகோபாலன்: தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே... தங்களது முக்கியமான பணிகள் எல்லாம் எப்படி நடந்து கொண்டு இருக்கிறது?

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 62. வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 63. வாழ்த்துகள் வெங்கட்...

  ReplyDelete
 64. வாழ்த்துக்கள் சகோ, எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்வாங்க,யானை கழுத்தில் ஏறியது போல் ஒரு சந்தோஷம், அது இதுதானோ!

  ReplyDelete
 65. வாழ்த்துக்கள் சகோதரரே!

  இன்னும் இன்னும் பல பதிவுகள் மூலம் எங்களை
  மகிழ்விக்க வேண்டுகிறேன். :-)))))))))))))))))))))))))

  ReplyDelete
 66. வாழ்த்துக்கள் நண்பரே!

  இன்னும் இன்னும் பல பதிவுகள் மூலம் எங்களை
  மகிழ்விக்க வேண்டுகிறேன். :-)))))))))))))))))))))))))

  ReplyDelete
 67. @ கலாநேசன்: தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சரவணன்...

  ReplyDelete
 68. # பால்ஹனுமான்: தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 69. @ ஆசியா உமர்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் உங்களது கருத்து.... மிக்க மகிழ்ச்சி..

  தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 70. # ராஜி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 71. @ மாய உலகம்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே..

  ReplyDelete
 72. # ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி: தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 73. அன்புள்ளம் கொண்டு வெங்கட் அவர்களுக்கு,
  தங்கள் வலைப்பூ தொடங்கி தளராத நடை பயின்று ஆண்டுகள் இரண்டை முடித்து, மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நேரத்தில், தங்களின் பல சரித்திர பெருமை வாய்ந்த சுற்றுலா மற்றும் தங்கள் சிறுவயது தொடங்கி இன்றுவரை சந்தித்த உறவுகள், நண்பர்கள் மற்றும் வினோதமான மனிதர்களை பற்றி தாங்கள் எழுதிய எழுத்துக்களின் சுவைகளை படிக்கும் பெருமையை எங்களுக்கு அளித்திட்ட தாங்கள், 174 என்ன, மேலும் பல நூறு படைப்புகளை விரைவில் படைத்திட சக்த்தியினை தங்களுக்கு அருளவேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

  இந்த முன்னேற்றத்தின் சுவைதனை பருகி திளைத்திடும் இந்நேரத்தில் தங்களின் இந்த முன்றேத்தில், தங்களின் வளர்சிக்காக பாடுபட்டும்,உரிய நேரத்தில் நிறை, குறை போன்றவற்றை சுட்டிக்காட்டியும், மேலும் சிறப்புற வளர ஒரு தோழமை உணர்வோடு தங்களுக்கு உதவிட்ட திரு ராகவன் மற்றும் ஜனா போன்ற மேன்மக்களுக்கு தாங்கள், உங்களின் நன்றியை நவின்ற பாங்கு 'குணம் என்ற குன்றில்" தாங்கள் பணிவோடு வீற்றிருக்கும் காட்சி தெரிய வருகின்றது. வாழ்க பாலாண்டு, தொடருட்டும் தாங்கள் கலை பயணம்.

  மந்தவெளி நடராஜன்.
  டொரோண்டோ.
  01 -10 -2011

  ReplyDelete
 74. இரன்டு வயது முடியும் தங்களின் வலைப்பூவிற்கு இனிய வாழ்த்துக்கள்!
  சுவார‌ஸ்ய‌மாக‌ ப‌திவுக‌ள் எழுதி வ‌ரும் உங்க‌ளுக்கும் ம‌ன‌ம் நிறைந்த‌‌ வாழ்த்துக்க‌ள்!

  ReplyDelete
 75. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 76. இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 77. மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
  ட்ரீட் எப்ப..?, நா டில்லி நெக்ஸ்ட் மந்த் வரேன்.. அப்ப வெச்சுக்கலாமா ?

  ReplyDelete
 78. வாழ்த்துக்கள் வெங்கட்.

  மேலும் மேலும் பதிவுகள் தாருங்கள்.

  ReplyDelete
 79. இரண்டாம் ஆண்டு நிறாஇவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 80. @ வி.கே. நடராஜன்: தங்களது நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி சித்தப்பா.

  தங்களது வாழ்த்துகளுக்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் இந்த நேரத்தில் எனது நன்றியும் வணக்கங்களும்....

  ReplyDelete
 81. # மனோ சாமிநாதன்: தங்களது தொடர் வருகைக்கும், ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 82. @ சே. குமார்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 83. # மாதேவி: தங்களது வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 84. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: ஓ... நீங்க தில்லி வரீங்களா? அடுத்த மாதம் எப்போது? விவரங்களை எனது மடலுக்கு அனுப்புங்களேன்....

  தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 85. # கோமதி அரசு: தங்களது தொடர் வருகைக்கும், ஆதரவிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 86. @ ராஜி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 87. Congrats. May u write abt delhi residing tamils also

  ReplyDelete
 88. # Anonymous: Dear Anony, Thanks for your visit and the suggestion.

  ReplyDelete
 89. மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட். மேலும் மேலும் பயனுள்ள பதிவுகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 90. @ வல்லிசிம்ஹன்: தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....