டிஸ்கி:அலுவலகத்தில் கொஞ்சம் பிசி.... பயணம், தேர்வு, படிப்பு என்று ஒரு மாதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது... இன்னும் ஒரு வாரம் பயிற்சிக்காலம் இருக்கிறது. பிறகு தொடர்ந்து பதிவுகள் வரும்....
எல்லாப் படங்களிலும் நிழல் நிஜத்தை விட கடுமையாக உள்ளது, ஏழாவது படத்தைத் தவிர. ஏழாவதில் மட்டும் நிழலும் இனிமையாக கையில் பூவுடன் அன்பை வெளிப்படுத்துகிறது. நல்ல பகிர்வு.
படங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.
ReplyDeleteநல்ல படியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள்.
good pics
ReplyDeleteGOOD PHOTOS... :-)
ReplyDeleteநிழல் நிஜமாகட்டும், அருமையான படங்கள் அன்பரே
ReplyDeleteஅருமையான பதிவு அன்பரே
ReplyDeleteVery Nice pictures.
ReplyDelete@ ராம்வி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இந்த வாரம் பயிற்சி முடிந்து விடும். அதன் பிறகு பதிவுகள் தொடரும்....
ReplyDelete@ எல்.கே.: நன்றி கார்த்திக்....
ReplyDelete@ ஆர்.வி.எஸ்.: நன்றி மன்னை மைனரே...
ReplyDeleteநிழல் நிஜமாகிறது அருமையாக... பாராட்டுக்கள்..
ReplyDeleteநிஜம் வேறு,நிழல் வேறு என்பதை உணர்த்தும் அருமையான படங்கள்!
ReplyDeleteஎல்லாம் முடிந்து தடையின்றி வாருங்கள்
@ ஏ.ஆர். ராஜகோபாலன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ குணா தமிழ்: தங்களது வருகைக்கும் [நீண்ட நாள் பிறகு!] கருத்திற்கும் மிக்க நன்றி குணா...
ReplyDelete@ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்....
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@ சென்னை பித்தன்: நிஜம் வேறு... நிழல் வேறு... உண்மை...
ReplyDeleteஇந்த வாரத்துடன் பயிற்சி முடிந்து விடும்... :)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நல்லபடியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள் வெங்கட்...
ReplyDelete@ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி....
ReplyDeleteஆல் தி பெஸ்ட்.
ReplyDeleteநல்ல கற்பனையோடுகூடிய அழகிய படங்கள். பயிற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteதலைப்பும் அதற்கான படங்களும் அருமை
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
பயணம்
ReplyDeleteதேர்வு
படிப்பு
வெற்றி
வாழ்த்துக்கள்
த.ம 6
@ புதுகைத் தென்றல்: வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ....
ReplyDelete@ அமுதவன்: தங்களது வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ ரமணி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteபயணம் இனிதே கழிந்தது. தேர்வும் இன்று நல்லபடியாக முடிந்தது. வாரக் கடைசியில் பயிற்சியும் நல்லவிதமாகவே முடியும்....
தேர்வு நல்லா செய்யுங்க. ப்ளாக் பக்கம் அப்புறம் வரலாம்
ReplyDeleteபடங்கள் அழகு
நண்பருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடங்கள் அருமை!
காரஞ்சன்(சேஷ்)
@ மோகன் குமார்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. தேர்வு இன்றுதான் முடிந்தது. அதனால் தான் வந்தேன்.... :)
ReplyDeleteஇன்னும் ஒரு வாரம் கழித்துதான் மற்ற பதிவுகள் படிக்க வேண்டும்... உங்களுடையதும் சேர்த்து...
@ சேஷாத்ரி.ஈ.எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDeleteஆயிரம் வார்த்தைகள் பேசாததை ஒரு படம் பேசி விடுகிறது. உங்கள் பதிவிலோ 7 படங்கள். அத்தனையும் அருமை. உங்கள் கலை உணர்விற்கு ஒரு சலயூட் சார்.
ReplyDeleteதமஓ 7.
ReplyDeleteபயணம்,படிப்பு,தேர்வு எல்லாம் நல்லபடி முடிச்சுட்டு வாங்க.
ReplyDeleteகுட் லக்.
அதுவரை நாங்க படம் பார்த்துக்கிட்டு இருக்கோம். நோ ஒர்ரீஸ்:-)
அழகான போட்டோஸ் பார்க்கறதுல.. உங்க பயிற்சிக் காலம் ஓடிரும்.. ஆல் த பெஸ்ட்
ReplyDeleteபடங்கள் அருமை .......வாருங்கள் காத்திருக்கிறோம்
ReplyDeleteஅழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபயிற்சிக் காலம் நல்லபடியாக முடிந்து தேர்வில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
எல்லாப் படங்களிலும் நிழல் நிஜத்தை விட கடுமையாக உள்ளது, ஏழாவது படத்தைத் தவிர. ஏழாவதில் மட்டும் நிழலும் இனிமையாக கையில் பூவுடன் அன்பை வெளிப்படுத்துகிறது. நல்ல பகிர்வு.
ReplyDeleteபடங்கள் அருமை!
ReplyDeleteபயற்சியை வெற்றிகரமா முடிக்க
வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
நிழற் படங்கள் நிஜமாவே அருமை!
ReplyDeleteபடங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.
ReplyDeleteநல்ல படியாக பயிற்சியை முடித்துவிட்டு வாருங்கள்.
வெய்டிங்க்
அட டா படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கே...
ReplyDeleteபடங்கள் சிறப்பாக இருக்கு நல்ல பகிர்வு பாஸ்
ReplyDeleteநிஜம் சார்ந்த நிழல்தான் நமக்கு பரிச்சயம்...இது ஒரு வித்தியாசமான பதிவு...
ReplyDeleteவியப்பளிக்கும் படங்கள்! பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி. வைரத்துக்கு பட்டைதீட்டுவதுபோல் அடிக்கடியான பணியிடைப் பயிற்சிகள். ஏதேனும் கற்றபடியிருப்பது மனதின் இளமையை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வாய்ப்பாகிறது. இல்லையா சகோ...
ReplyDelete@ துரை டேனியல்: //ஆயிரம் வார்த்தைகள் பேசாததை ஒரு படம் பேசி விடுகிறது. // உண்மை நண்பரே...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும், இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்....
ReplyDelete@ ரிஷபன்: தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்....
ReplyDelete@ நிலாமதி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ....
ReplyDelete@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDelete@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....
ReplyDelete@ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே....
ReplyDelete@ கே.பி. ஜனா: தங்களது தொடர் வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்....
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா....
ReplyDelete@ சௌந்தர்: தங்களது வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete@ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ என்றென்றும் உங்கள் எல்லென்: தங்களது வருகைக்கும் [நீண்ட இடைவெளிக்குப் பிறகு] கருத்திற்கும் மிக்க நன்றி....
ReplyDelete@ நிலாமகள்: //ஏதேனும் கற்றபடியிருப்பது மனதின் இளமையை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வாய்ப்பாகிறது. // உண்மை சகோ...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....
பிசியிலும் மறக்காமல் எங்களை எல்லாம் பார்வையிட்டமைக்கு நன்றி சகோ.அருமையான பகிர்வு.
ReplyDeleteபடங்கள் அருமை! தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDelete@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...
ReplyDelete@ இராமன் இ.சே.: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநிழல்கள் அருமை.
ReplyDelete@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....
ReplyDelete