எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி எடுத்துக்கொள்ளுங்கள்......
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நந்தன வருடம் நல்லவற்றை அள்ளி அள்ளித் தரட்டும்.


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

புது தில்லி


66 comments:

 1. உங்களுக்கும் ஆதி மேடத்துக்கும், ரோஷ்ணிக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்களுக்கு எனது நன்றி கணேஷ்....

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

   Delete
 2. "நந்தன" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சீனு...

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

   Delete
 3. ஆஹா..... மாங்காய்ப் பச்சடியா!!!!!!! பேஷ் பேஷ்! எடுத்துக்கிட்டேன்.

  உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 4. மாங்காய் பச்சடி எடுத்துக்கிட்டீங்களா? டேஸ்ட் நல்லா இருந்ததா! :)

  தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

  ReplyDelete
 5. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா!

   Delete
 6. நந்தன வருடத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய வெங்கட் குடும்பத்தார்க்கு வந்தனம்.

  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நந்தனம் - வந்தனம்.... :)

   மிக்க நன்றி ஈஸ்வரன் [பத்மநாபன்] அண்ணாச்சி!

   Delete
 7. பார்க்கவே பசி கூடுகிறது
  பகிர்வுக்கு நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 8. Replies
  1. @ தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 9. அன்புள்ள வெங்கட்,

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  விகடன் வலையோசையில் உங்கள் வலைப்பூ இடம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால்ஹனுமான் அவர்களே....

   வலையோசையில் எனது பக்கம் வெளிவந்தது... மகிழ்ச்சி எனக்கும் தான்! நன்றி நண்பரே...

   Delete
 10. மாங்காய் பச்சடி எடேஸ்ட் Super..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 11. @ ரோஷ்ணி, ஆதி, வெங்கட்

  புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]....

   Delete
 12. தலை நகரிலிருந்தாலும் தமிழ் புத்தாண்டை மறக்காத நெய்வேலி தந்த சிங்கம், எங்கள் தங்கம் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்களுக்கும், கோவை மேடமுக்கும்
  ரோஷினி பாப்பாவுக்கும் இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலி தந்த சிங்கம்...
   எங்கள் தங்கம்....

   இதுக்குத் தான் TR படம் எல்லாம் ரொம்பப் பாக்கக்கூடாது... :)

   வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்!

   Delete
 13. மாங்காய்ப் ப்ச்சடி சூப்பர்! உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி!

   Delete
 14. புத்தாண்டு வாழ்த்துக:

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வைரை சதீஷ்!

   Delete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களே!

   Delete
 16. செறிந்திருக்கும் சொல் வளமாய்
  பொதிந்திருக்கும் பொருள் வளமாய்
  தங்கத் தமிழின் இன்சுவையாய்
  தங்கள் வாழ்வில் இனிமை நிறைந்திருக்கட்டும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மகேந்திரன்!

   Delete
 17. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரெவெரி!

   Delete
 18. உங்கள் அனைவருக்கும் என் அன்பான தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எங்களை வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி வை.கோ. சார்!

   Delete
 19. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்!

   Delete
 20. Replies
  1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :-)

  அதென்ன மாங்காய் பச்சடிலயே வேப்பம் பூவும் போட்டு பண்ணுவீங்களா?
  வேப்பம்பூ பச்சடி தனியா செய்ய மாட்டீங்களா?

  (என்னவோ நீங்கதான் செஞ்சாப்புல உங்க கிட்ட கேட்டேன்.ஆதி கிட்டதானே கேகணும்) :-))

  ReplyDelete
  Replies
  1. இது அறுசுவை பச்சடி! வேப்பம்பூவும் அதில் சேர்த்து தான் செய்வாங்க! :))))

   நாங்க செய்யலைன்னாலும் சொல்வோம்.... :))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 22. ஆஹா..மாங்கா பச்சிடி சூப்பர்..
  கண்ணால சாப்பிடற அளவு இன்னும் டெக்னாலஜி வளரலியே?
  புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,

  மூவார்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இருக்கிற வளர்ச்சியில் அதுவும் ஒரு நாள் வரலாம் மூவார் முத்தே!

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 23. ஆதியின் கைம‌ண‌ம் க‌டுகு உட்ப‌ட‌ அழ‌குற‌ அல‌ங்க‌ரித்த‌ நேர்த்தியில் தெரிகிற‌தே... க‌ல‌ரே ப‌த‌த்துக்கு க‌ட்டிய‌ம் கூறுவ‌தாய்... இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக‌ள் ச‌கோ... ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் சேர்த்து தான்!

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கும் புத்தாண்டு சமயத்தில் வாழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி நிலாமகள்.....

   Delete
 24. மூவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பத்துஜி!

   Delete
 25. பச்சடி சூப்பர்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.....

   Delete
 26. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  மாங்காய் பச்சடி பார்த்தாலே ரொம்பவும் சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 27. உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸாதிகா...

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 28. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மாதேவி...

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 29. மாங்காய் பச்சடிக்கு நன்றி:)!

  அனைவருக்கும் நந்தன வருட நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், வந்து மாங்காய் பச்சடியைச் சுவைத்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நந்தன வருட நல்வாழ்த்துகள்.

   Delete
 30. நன்றியும் நல்வாழ்த்துகளும்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 31. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வேதா. இலாங்காதிலகம் அவர்களே.

   Delete
 32. காலம்பிந்தைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. காலம் பிந்தினால் தவறில்லை ராஜி.. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 33. கணேஷ்: இன்று மோகன்குமார் அவர்களின் வலையில் படித்துத்தான் நீங்கள் சென்னை விசிட் செய்ததை அறிந்தேன். ______ ‘வாடா’ என்றால் ஓடி வந்திருப்பேனே வெங்கட். நண்பரைப் பாக்கற நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டனே....

  ReplyDelete
  Replies
  1. அன்புமிக்க கணேஷ், நான் சென்னை வந்தது சென்ற டிசம்பரில். அப்போது நான் உங்கள் வலைப்பூ படித்ததில்லை என நினைக்கிறேன்.

   அடுத்த முறை வந்தால் அழைக்கிறேன். :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....