எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 18, 2012

வல்லவனுக்கு கேரட்டும் புல்லாங்குழல்….


நம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.

The Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திரு ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.

இந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.


மற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு!


என்ன நண்பர்களே வித்தியாசமான இசையை ரசித்தீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.48 comments:

 1. வாவ்! ஆஹா! நிச்சயம் வித்தியாசமான இசை தான் பகிர்வு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், இசையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 2. ஆமாங்க மிகவும் வித்யாசமா தான் இருக்கு. நல்லாவும் இருக்கு.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகை புரிந்து வித்தியாசமான இசையை ரசித்தமைக்கு நன்றி லக்ஷ்மிம்மா!

   Delete
 3. ஆபீஸ்ல வேலையில (எப்பவாவது பாக்கறதுண்டு வெங்கட்) இருக்கேன். மாலையில் காணொளியப் பாத்துட்டுச் சொல்றேன். பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எப்பவாவது வேலை பார்க்கறீங்கன்னு ஒத்துக்கறேன் கணேஷ்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 4. காய்கறி இசை அருமை.

  மஞ்சள் குடைமிள்காய்க்குள் கேரட் வைத்து, குடைமிளகாய் மேல் பாகத்தை திறந்து மூடும் போது உண்டாகும் இசை அற்புதம்.

  கேரட் புல்லாங்குழல் இசையும் அருமை.

  பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... ரொம்ப நல்லா இருந்தது இந்த வித்தியாசமான இசை. அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா!

   Delete
 5. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி ஐயா.

   Delete
 6. ’செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
  வயிற்றுக்கும் ஈயப்படும்’
  - என்று வாசித்து முடித்ததும் சாப்பிடக் கொடுப்பார்களா என்பதையும் விசாரிக்கவும்.

  - இப்படிக்கு சாப்பாட்டுராமர்கள் சங்கம்.

  ReplyDelete
  Replies
  1. கேட்டேன் சீனு! ‘நாங்களே சாப்பிடுவோம்!’னு சொல்லிட்டாங்க!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 7. Replies
  1. Yes Rishaban Sir. It was a different experience altogether! :)

   Thanks.

   Delete
 8. nalla muyarchi!

  arimukuma seythathul
  enakku makizhchi!

  ungalukku nantri!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி!

   Delete
 9. வித்தியாசமான முயற்சி...
  சரிதான்
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்!

   Delete
 10. அருமையான தலைப்பு அதற்கேற்ற இசை.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பகிர்வினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோ. சார்.

   Delete
 11. வல்லவனுக்கு புல்லும் (கேரட்டும்) ஆயுதம்...புது லேயௌட் நல்லாயிருக்கு வெங்கட்...ட்ரோப் டோவ்ன் பாக்ஸ் உபயோகமாயிருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி. சில நாட்கள் முன்பு தான் லே அவுட் மாற்றினேன். ட்ராப் டௌன் மெனு முன்பே இருந்தது!

   Delete
 12. வித்தியாசமான அனுபவமாக இந்த இசை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

   Delete
 13. ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா!

   Delete
 14. ஒரு வித்யாசமான நிகழ்ச்சி! கேரட் புல்லாங்குழல் அருமை!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வித்தியாசமான இந்த இசையைக் கேட்டு ரசித்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.ஈ.எஸ்.

   Delete
 15. வித்தியாசமான இசை நிகழ்ச்சி. இசைக் கலைஞர்களின் ஆசைகளும் கற்பனையும் ஆயிரம்தான்!

  ReplyDelete
  Replies
  1. //இசைக் கலைஞர்களின் ஆசைகளும் கற்பனையும் ஆயிரம்தான்!// கற்பனை தானே கலைஞர்களின் வரப்பிரசாதம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. வித்தியாசமான முயற்சி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 17. கேரட் புல்லாங்குழல் இசை அருமை.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகை புரிந்து வித்தியாசமான இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களே!.

   Delete
 18. கேட்டு ரசித்தேன் இந்த வித்தியாசமான இசையை. தேடி ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வருகை புரிந்து இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 19. அருமையா இருக்கு.அதைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி அண்ணா.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமென்று இதைத்தான் சொன்னார்களோ !

  ReplyDelete
  Replies
  1. பதிவினைப் படித்து இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ ஹேமா....

   Delete
 20. படிக்கவும் பார்க்கவும் அதிசயமாக இருந்தது. எங்க பசங்களுக்கும் உங்க லின்க் ஐ அனுப்பி இருக்கிறேன்.
  மிக நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. பகிர்வினைப் படித்து இசையை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி வல்லிம்மா... உங்க பசங்களுக்கும் அனுப்பியதற்கு நன்றி!

   Delete
 21. அருமையான இசை! அருமையான அனுபவம்! பகிர்ந்தமைக்கு இனிய நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நல்ல இசையைக் கேட்டு ரசித்தமைக்கு நன்றி மனோ மேடம்.

   Delete
 22. அருமையான இசையை
  புதுமையான முயற்சியைக் கண்டு அதிசயித்தேன்
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. திரு RSK அவர்களின் பக்கத்தில் பார்த்தவுடன் அதைப் பற்றித் தேடினேன். நான் கண்டதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தே இப்பகிர்வு.

   தங்களது வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 23. Replies
  1. தமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி சார்.

   Delete
 24. அருமையான இசை. இதைநான் ரிவி செய்தி ஒன்றில் கேட்டு ஆச்சரியப் பட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. ஓ முன்பே இந்த நிகழ்ச்சியை ரீவியில் பார்த்து இருக்கீங்களா மாதேவி. நல்லது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....