எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 9, 2012

ராஜ பவனி போகலாமா?
சாதாரணமாக இந்தியாவில் ரயில் பயணம் செய்தவர்கள் அனைவருக்கும், அழுக்கான ரயில்களில் செய்த பயணம் ஒரு வித கசப்பான அனுபவத்தை தான் தந்திருக்கும்.  இந்தியாவில் இரண்டு சிறப்பான ரயில்கள் இருக்கின்றன. அவை PALACE ON WHEELS என்று அழைக்கப்படும் ரயில்கள். பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகள் தான் அதில் பயணம் செய்ய முடியும் – காரணம் பணம் தான்.இந்தியாவின் Palace on Wheels
இந்தியாவின் Palace on Wheels பற்றிய விவரங்கள் இந்த தளத்தில் இருக்கிறது.
 
சரி பார்த்தாவது அனுபவிப்போமே. அதுவும் பாரிஸ் நகரில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பயணிகள் ரயில் Palace of Versailles போலவே உள்ளே அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.  இதோ அந்த ரயிலின் உட்புறக்காட்சி உங்கள் பார்வைக்கு.என்ன நண்பர்களே பார்த்து ரசித்தீர்களா! பலரது பெருமூச்சு தில்லி வரை கேட்கிறது.  கேட்க வேண்டியவர்களுக்குக் கேட்டால் நன்றாக இருக்கும்!


அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களுடன் சந்திக்கும் வரை....


நட்புடன்வெங்கட்

புது தில்லி.


50 comments:

 1. ஆமாயா ஆமா.. பெருமூச்சு தான் வேறென்ன பண்றது ?

  தினம் பதிவு போட்டு கலக்குறீங்க வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தினம் ஒரு பதிவு - இல்லையே மோகன். அது உங்களாலும் இன்னும் சிலராலும் மட்டுமே முடியும்... :)

   நம்ம பக்கத்துல இப்பத்திக்கு வாரத்துக்கு நாலு போயிட்டு இருக்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 2. தூக்க கலக்கத்தில் பதிவை மட்டும் போட்டுட்டு சமைக்க ஓடியாச்சா? தமிழ் மணத்தில் சேர்த்து விட்டுருக்கேன் நேர்ல பார்க்கும் போது பெஷலாய் கவனிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. பதிவு போட்டுட்டு ஓடலை! Schedule செய்து வைத்தது. எழுந்ததே எட்டு மணிக்கு மேல் தான் :)

   தமிழ்மணத்தில் இணைத்ததற்கு பெஷலாய் கவனிச்சுடுவோம்! :)

   நன்றி மோகன்.

   Delete
 3. //பலரது பெருமூச்சு தில்லி வரை கேட்கிறது.//

  ஓ... கேட்டுடுச்சா.... உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஆஹா!ரயிலா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 5. சூப்பரா இருக்கு...படங்கள்.

  அதெல்லாம் நம்ம நாட்டுல சான்சே இல்ல....

  குப்பை போடுவதும், துப்புவதுமாக, கழிவறையை அசிங்கம் செய்வதுமாக இருந்தால் தான் நம்ம மக்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

  ReplyDelete
 6. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  ஏக்கப் பெருமூச்சைத் தவிர்க்க முடியவில்லை
  படங்களுடன் பதிவு அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. Replies
  1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 8. ரசிக்கவைத்த ரயில் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. இந்தியாவின் palace on wheels ரயில் புகைப்படமும் சேர்த்திருக்கலாமே? டில்லியிலிருந்து சென்னைக்கு அப்படி ஒரு ரயில் இருந்தா சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவின் palace on wheels படம் ஒன்று சேர்த்து விட்டேன். இந்திய ரயில் பற்றிய விவரங்கள் அடங்கிய சுட்டியும் இணைத்து விட்டேன். முடியும்போது பார்க்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 10. அருமையான படங்கள்.. நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 11. உண்மையிலேயே பாத்து பெருமூச்சு மட்டும் தான் விட முடியும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 12. இரசித்தேன் ஏக்கத்துடன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 14. அருமையான படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாலதி.

   Delete
 15. ராஜ பவனி போகலாமா? - போட்டோ எல்லாம் சூப்பர்ப்பா !!!!!!!!!
  எங்கதான் கிடிக்குதுப்பா உன்கு இந்த போட்டோ !!!!
  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!.

   மின்னஞ்சலில் வந்தது.

   Delete
 16. Palace on wheels ரயிலிலே நம்மாலே எல்லாம் எங்கே போக முடியும்! ஒருத்தருக்கு எல்லாச் செலவும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். :( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெரு மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு. கேட்டுச்சா? :)))))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... டாலரில் தான் வாங்குகிறார்கள் - இந்தியர்கள் யாரும் போகமாட்டார்கள் என முடிவு செய்துவிட்டார்கள் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 17. பார்த்தேன்!பெருமூச்சு விட்டேன்!வேறென்ன செய்ய வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete


 18. வருகிற பெருமூச்சுகளை அப்படியே இரயில்வே இலாகா பக்கம் திருப்பி விடுங்கள்:)! இருக்கிறபடி ரயில்களை ஒழுங்காப் பராமரிச்சாலே போதும் நமக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   சில முறை அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் சில புகார்களை அனுப்பினோம். கிணற்றில் போட்ட கல் ஆகி விட்டது!

   Delete
 19. புகைப்படங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டவங்க லிஸ்டில நானும் இருக்கேன்!
  ராமலக்ஷ்மி சொல்வதுபோல இருக்கிற ரயில்களை ஒழுங்கா பராமரிக்கட்டும் ரயில்வே இலாகா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 20. PALACE ON WHEELS என்பது உண்மையிலேயே ராஜபவனிதான் என்று நீங்கள் தந்த பதிவின் படங்களே சொல்லுகின்றன. அடுத்த வாரம் வரப்போகும் புகைப்படங்களையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தற்போது பூரண குணம் அடைந்து விட்டீர்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 21. படங்கள் / இடங்கள் மிக அருமை

  ReplyDelete
 22. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

  ReplyDelete
 23. ஆகா! அருமையாக இருக்கின்றது.

  என்றாலும் உங்கள் துரந்தோ ரயில் பயண எலியை இன்னும் மறக்கவில்லை :))))

  எனக்கு எலிஎன்றால் பயம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... துரந்தோ எலி உங்களை ரொம்பவே படுத்திவிட்டது போலும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. அழகாக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள்.

  படத்தில் மட்டுமே பார்த்து ரஸித்து மகிழ வேண்டும் என்று
  தாங்களே சொல்லிவிட்டதால் OK பெருமூச்சுடன்..... vgk

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வை. கோ. ஜி... ரசிக்க மட்டுமே முடியும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 25. அருமையான ரயில் படங்கள் ரசித்தேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....