எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, December 2, 2012

காந்தி ஸ்மிருதி – தில்லிதில்லி சுற்றுலா வந்தால் பெரும்பாலான நிறுவனங்கள் அழைத்துச் செல்லும் இடங்களில் ஒன்று காந்தி ஸ்மிருதி. இந்த இடம் 5, தீஸ் ஜனவரி மார்க் எனும் வளாகத்தில் இயங்கி வருகிறது.  அங்கே எடுத்த சில படங்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


The World Peace Gong - சகோதரத்துவம், இயற்கை, அமைதி ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு சின்னம். இச்சின்னத்தில் அனைத்து ஐக்கிய நாடுகளுடைய கொடிகளும், உலகத்தின் பிரதான மதங்களின் சின்னங்களும் இதில் உள்ளது.இந்த ரயில் எஞ்சின் உள்பக்கம் சென்று நீங்கள் காந்தி பயணம் செய்த இடங்களை காணொளியாகப் பார்க்கலாம்.


இது ஒரு இசைக்கருவி. இதன் மேல் இருக்கும் ஒரு சிறிய குச்சியால், ஒவ்வொரு பலகையாய் தட்டிக்கொண்டு வர “ரகுபதி ராகவ ராஜா ராம்என்ற பாடலில் ஒலியைக் கேட்க முடியும்!நூல் நூற்கும் காந்தி.


காந்தியும் அவரது மனைவியும்....

காந்திஜியின் கண்ணாடி

என்ன நண்பர்களே இந்த வார படங்களை ரசித்தீர்களா? அவ்வப்போது தில்லியில் எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. வித்தியாசமான இசைக்கருவி.

  படங்களும் தகவல்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 2. சிறப்பான பகிர்வு. இசைக்கருவியில் “ரகுபதி ராகவ ராஜா ராம்”.. அபாரம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. காந்தி ஸ்மிருதி பற்றி தெரிந்து கொண்டோம். கூடவே படங்களும் இணைதிருப்பது சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 4. பலமுறை டில்லி வந்தும் பார்த்ததில்லை! படங்களில் இசைக்கருவி அருமை!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை வந்தால் சொல்லுங்க புலவரே. பார்த்திடலாம்...

   Delete
 5. படங்களையும் ரசித்தேன். 'ரகுபதி ராகவ ராஜாராம்' இசைத் தகவலையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. அந்த இசைக்கருவிக்கு Xylophone என்று பெயர்.

  படங்களும் தகவலும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. அருமையான பகிர்வு, நான் இதுவரை இந்த இடத்திற்கு போகவில்லை, போக ஆசையை தூண்டிவிட்டது உங்களுடைய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. எனது பக்கத்தில் தங்களது முதல் வருகையோ.....?

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செம்மலை ஆகாஷ்.

   Delete
 8. படங்களும் தகவல்களும் அருமை.... நன்றி....
  tm6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. காந்தி ஸ்மிருதி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

   Delete
 10. நாங்கள் கூட டில்லி வந்தபோது இந்த இடம் இருப்பது தெரியாமல் போயிற்று. அடுத்த முறை உங்கள் பதிவுகளின் நகல்களை வைத்துக் கொண்டு வந்து ஒரு இடம் விடாமல் பார்க்கவேண்டும்.

  தகவல்களும், புகைப்படங்களும் அருமை.காந்திஜிய்ய்யு, கஸ்தூரி பாயும் தத்ரூபம்!

  ReplyDelete
 11. வாங்க ரஞ்சனிம்மா, நீங்களும் பார்க்கலையா... அடுத்த முறை வரும்போது பார்த்திடலாம்....

  இப்ப உடம்பு பரவாயில்லையா....

  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

  ReplyDelete
 12. அன்பு நண்பரே
  காந்தி ஸ்மிருதி – தில்லி பற்றிய படங்களும் தகவல்களும் ரசித்தோம்.
  வாழ்த்துக்கள். அந்த இசை கருவியை அங்கே பார்த்த ஞாபகம் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் போய் வந்தேன்
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 13. டில்லி இதுவரை சென்றதில்லை செல்லும் போது இந்த இடங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 14. காந்தி ஸ்மிருதி பற்றி படங்களுடன் நல்ல விளக்கம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 17. I have seen 1 particular photo already and have also shared it in Veeduthirumbal. We were lucky & blessed to visit this place.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 18. நான் டெல்லி வந்தபோது போய்ப்பார்த்து வந்தேன். நல்ல பகிர்வு. படங்களும் அருமை. நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....