எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 10, 2013

கோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 1
சமீபத்தில் கோவை மற்றும் கேரளத்திற்கு குடும்பத்துடன் பயணம் செய்து வந்தது பற்றி கோவை2தில்லி வலைப்பூவில் படித்த அனைவருக்கும் தெரியும். மீண்டும் அதே பயணம் பற்றி நானும் எழுத வேண்டுமென ஆணை கிடைத்தாலும் அதை செய்து உங்களைப் படுத்த விருப்பமில்லை! அதனால் இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே இந்தப் பக்கத்தில் வரும். இப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து கோவை2தில்லி பக்கத்தில் வரும்.

இன்று முதல் பாகமாக மருதமலை மற்றும் கோவை திருப்பதியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு....

கோவை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – ஒரு தோற்றம்.
கோவில் பிரகாரத்தில் வைத்திருந்த பெருமாளின் ஊஞ்சல்.
மஞ்சள் மலரே உந்தன் பெயர் என்னவோ?
மருத மலை ஒரு தோற்றம்.
முருகனை தரிசிக்க வந்த வள்ளியோ?
மருதமலை கோவில் ராஜகோபுரம் தயாராகிறது.....
எனக்கும் இப்படி யானை மேல் உட்காரணும்னு ஆசை... :)
மாட்டிற்கு சூடான அல்வா கொடுத்து மாடு முட்ட வர, மனைவியிடம் ‘ஏன் மாமா உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலைஎன்று வாங்கிக் கட்டிக்கொண்டவர் இவர் தான்!
கோவில் வெளியிலிருந்து மேலே இருக்கும் மருதமலை தோற்றம்.
மருதமலை – தயாராகும் ராஜகோபுரத்துடன் கூடிய தோற்றம்.


என்ன நண்பர்களே இந்த வாரப் படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் மேலும் சில படங்களோடு பயணத்தினை தொடர்வோம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. sako....!

  unmaiyileyea.....

  kalaa rasikan neenga......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 3. பயணப் படங்களை ரசிக்கவைத்தன ..அருமை ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. கோவில் கட்டுமானப் படம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை அழகு.

   Delete
 5. எத்தனையோ தடவை கோவை சென்றும் ஒரு முறை கூட மருதமலை பார்த்ததில்லை. அடுத்த வாட்டி போகணும். போட்டோக்கள் அருமை வெங்கட்ஜீ!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை கோவை சென்றால் மருதமலையும், அநுவாவி மலை முருகனையும் பார்த்து வாருங்கள் சேட்டை அண்ணே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. படங்கள் எல்லாம் அழகு. யானை மேல் ரோஷ்ணி இருக்கும் படம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 7. கண்டிப்பாக ரசித்தேன் ங்க .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 8. யானை மேல் இருப்பது தான் உங்கள் மகள் ரோஷ்னியா?
  வீர மங்கையாக உருவாகுவதற்கான அறிகுறியோ இது?
  போட்டோக்கள் அழகாக எடுத்துள்ளிர்கள்.

  மருதமலை போட்டோ அருமையாக இருக்கிறது. கும்பாபிஷேகம் நடக்கப் போகிறதோ?
  நன்றி பகிர்விற்கு,

  ReplyDelete
  Replies
  1. அந்த வீர மங்கை என் மகள் தான்!

   கும்பாபிஷேகம் விரைவில் நடக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 9. படங்கள் அருமையாக இருக்கின்றது.

  அந்த மஞ்சள் பூவை இங்கு நாங்கள் நொச்சி என்போம்.

  யானைமேல் சவாரி அழகிய படம்.

  ReplyDelete
  Replies
  1. நொச்சி மரம் என அம்மா ஒன்றைச் சொல்வார்.... ஆனால் இந்த பூ இருந்தது மரமல்ல....

   பூவின் பெயர் நொச்சி.... தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 10. படங்கள் ரசிக்கக் கூடியவையாக இருந்தன.

  ReplyDelete
 11. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 12. மருதமலை படங்கள் மதுரம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. மஞ்சள் மலரே உந்தன் பெயர் என்னவோ??

  அது பொன்னரளி!!

  மன்னிக்கணும். நொச்சிப் பூ இங்கே:
  http://www.grannytherapy.com/tam/2012/03/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-47/vitex-7/

  http://www.grannytherapy.com/tam/wp-content/uploads/2012/03/Vitex-7.jpeg

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி பழமைபேசி.

   Delete
 14. அந்த மஞ்சள் பூ ஒருவேளை தங்கரளியோ!

  வள்ளி சூப்பர்!!!மனதை கொள்ளை கொண்டாள்.

  எல்லாப் படங்களும் அருமை.

  பெருமாள் ஊஞ்சல்......... சொல்லனுமா????

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   பொன்னரளி- ந்னு மேலே பழமைபேசி சொல்லி இருக்கார்....

   Delete
 15. படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 16. ரயில் பயணம் என்றாலே அழகு தான்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர்.

   Delete
 17. படங்கள் அனைத்தும் அருமை நண்பரே

  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 18. கோவை சிலமுறை போயும் மருதமலை போனதில்லை. இன்னமும் ஓரளவுப் பசுமை காணப்படுவது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. பீட்சாவுக்கு அப்புறம் மூணு பதிவு வந்திருக்கு போல, என்னால் தான் வர முடியலை. இங்கே மத்தியானம் நோ மின்சாரம். சாயந்திரம் இருக்கிற நேரம் என்னோட பதிவைப் போடத் தான் சரியா இருக்கு! டைம் மேனேஜ்மென்ட் இந்த மின் தடையாலே சரியா அமையலை. :))))))ஒரு நாளைக்கு ஒரு மாதிரி போகுது!

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களாக மின்வெட்டு தொல்லை இல்லை என கேள்விப் பட்டேன். மீண்டும் இப்போது ஆரம்பித்து விட்டது!

   அடுத்த முறை சென்றால் மருதமலைக்கு சென்று வாருங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 19. ;)))) அனைத்தும் அருமை. இராஜகோபுரத்தின் இந்தத்தோற்றத்தினை பிற்காலத்தில் காணவே முடியாது. கவரேஜ் மதிப்பு வாய்ந்தது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....