எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 17, 2013

கோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 2அநுவாவி, ஈச்சனாரி மற்றும் மஹாலக்ஷ்மி மந்திர்

கோவையின் மருதமலை இருக்கும் அதே மலையில் இருக்கும் ஒரு கோவில் தான் அநுவாவி சுப்ரமணியர் கோவில். அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது தண்ணீர் தாகம் ஏற்பட, இங்கே மலையில் கோவில் கொண்டிருந்த சுப்ரமணியர் தனது வேலினால் பாறையில் குத்த அங்கே ஒரு சுனை ஏற்படுத்தி, அனுமனின் தாகம் தீர்த்தாராம். மேலதிக விவரங்கள் படிக்க அனுவாவியும் அப்பாவியும்.

இந்த பகிர்வில் அநுவாவி, ஈச்சனாரி மற்றும் மஹாலக்ஷ்மி மந்திரில் எடுத்த சில புகைப்படங்களும் இங்கே பார்க்கலாம்.


வாங்க படியேறுவோமா ஆனைமுகனின் தம்பியை தரிசிக்க?


முடிச்சு முடிச்சா ஒரு மரம்.... வழி பூரா இப்படி எழுதி வைச்சு இருக்காங்க! 
ரொம்பவே நொந்துதான் போயிட்டாங்க!
நீங்க சொன்னா நாங்க கேட்டுடுவோமா?

முருகனுக்கு மேலே இருக்கும் சிவன் கோவில் 
சுவற்றிலும் எழுதுவோம்!


படிகளின் ஓரத்தில் பல விழுதுகளோடு ஒரு மரம்..


கோவிலில் இருந்து தெரியும் ஊரும் கட்டிடங்களும்.


மலை மேலே கோவிலின் கோபுரம்


நான் அம்மா செல்லம்!


ஈச்சனாரி கோவில் கோபுரம்

[உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை! :(]


சங்கு சக்கரம் இருபுறமும் இருக்க, பாம்பு படுக்கையில் விஷ்ணு! [மஹாலக்ஷ்மி மந்திர் – இங்கேயும் கோவில் உள்ளே புகைப்படம் 
எடுக்க அனுமதி இல்லை]

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறு வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. அருமையான புகைப்படப் பயணத்திற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அத்தனையும் அருமை.. கல்வெட்டுகள் உட்பட :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. Replies
  1. அப்படியெல்லாம் பெரிசா சுத்த முடியல! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 6. அருமை ... அருமை. அனைத்துப்படங்களும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 7. அனுபாவி கோவில் மிக நன்றாக இருக்கும்.

  எல்லா படங்களும் மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 8. போட்டோக்களும் தகவல்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 9. கண்கவர் படங்கள். அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 10. படங்கள் அருமை. நல்ல சுற்றுகின்றீர்கள், மகிழ்ச்சி !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.

   Delete
 11. அம்மா செல்லம்தான் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜி. எனக்கும் இந்தப் படமும், குழந்தையும் பிடித்தது!

   Delete
 12. பார்க்காத, பார்க்க வேண்டிய இடங்கள். இந்தியர்கள் எல்லோரும் சுவற்றில் எழுதுவதில் மன்னர்கள்! யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்!

  மலையும் கோவிலும், சுற்றுப்புறமும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   கேட்டுவிட்டால் அவர்களது ஈகோ என்னாவது!

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   Delete
 14. அழகிய இடங்கள்.

  மரங்களும் பேசுகின்றன :))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 15. படங்களும் பகிர்வும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. அநுவாவி கோவிலை எப்பவோ எழுதிய நினைவு. இப்போது நேரிலேயெ சென்று பார்த்துவிட்டீர்கள்.
  அரங்கன் படுக்கையும் கோலமும் சூப்பர்.
  கூடப் பயணிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 17. இயற்கை எழில் சூழ்ந்த இந்த கோயில் என்னை மிகவும் கவருகிறது. அருமையான படங்களை பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜ்குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....