எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 24, 2013

விழிஞம் கடற்கரை – துறைமுகம்


திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம்.  பலவிதமான மீன் பிடி படகுகள் இங்கே இருக்கின்றன. 


20000 மக்களைக் கொண்ட சிறிய கிராமப் பகுதியான இங்கே நாங்கள் சென்ற போது ‘பெய்யெனப் பெய்யும் மழை!’. அதனால் வாகனத்தில் இருந்த படியேதான் புகைப்படங்கள் எடுக்க முடிந்தது! அதனால் தான் சில படங்கள் கொஞ்சம் தண்ணீர் அடித்த மாதிரி இருக்கிறது!விழிஞம் துறைமுகம் அருகே நிறைய இயற்கை மருத்துவ நிலையங்கள் இருக்கின்றன. ஒரு பெரிய துறைமுகம் கட்டுவதற்கான பணிகளும் துவங்கியிருக்கிறது கேரள அரசு.வாருங்கள் நண்பர்களே அங்கே எடுத்த சில படங்களை இந்த வாரம் பார்க்கலாம்!

கற்களைப் போட்டு மீன்பிடிப் படகுகளை நிறுத்த ஏதுவாய் ஒரு தடுப்பு


தடுப்பின் மறுபக்கம் இருக்கும் மீன்பிடி படகுத் துறை!


கடல் நீரை தங்கமாய் ஜொலிக்க வைக்கும் கதிரவனின் திறமை!


கோவளம் அருகே இருக்கும் கலங்கரை விளக்கம் – விழிஞத்திலிருந்து ஒரு பார்வை!என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....நட்புடன்வெங்கட்.
புது தில்லி.

22 comments:

 1. அழகான இடம். படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 2. படங்கள் அருமை... (tm இணைத்து விட்டேன்...)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கும் நன்றி.

   Delete
 3. போய்ப் பார்க்க வேண்டிய இடம்! 

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 4. பெய்யெனப் பெய்யும் மழை!’....!

  இங்கோ காய்ச்சுகிறது கோடை ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. படங்களும் பதிவும் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. அழகிய காட்சிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 8. படங்கள் அருமையோ அருமை.
  கொளுத்தும் வெயிலில் பார்பதற்கு
  குளுகுளு படங்கள் பதிவு செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 9. படங்கள் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 11. விழிஞம் படங்கள் விழிகளுக்கு நிறைவாய் இருந்தன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....