எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 3, 2013

ஹாஸ்யக் கதம்பம்ல்கி பழைய புத்தகங்கள் படித்திருப்பவர்களுக்கு இது நினைவிருக்கலாம். அப்போதைய புத்தகங்களில் சாமா என்ற பெயரில் ஹாஸ்யக் கதம்பம் என ஒரு பக்கம் முழுவதும் சில சித்திரங்களுடன் ஹாஸ்யங்கள் வரும். அப்படி 1956-ஆம் வருடம் வந்த தீபாவளி மலரிலிருந்து சில ஹாஸ்யம் இங்கே இன்று பொக்கிஷப் பகிர்வாக!
மிருதங்கம் (கஞ்சிராவைப் பார்த்து) – “தம்பி என்னமோ உன்னிடம் நாலு காசு இருக்குதுன்னு இப்படித் துள்ளாதே!
 

பேருந்திற்குக் காத்திருப்பது ஒரு விதத்தில் ‘தபஸ்தானே.  அதான் பஸ் ஸ்டாண்ட் என்பது ‘தபஸ் ஸ்டாண்ட்ஆகிவிட்டது.

என்னதான் ஆறறிவு எனச் சொல்லிக் கொண்டாலும் பல சமயங்களில் படத்தில் சொன்னது போலவே நடந்துகொள்கிறோம்!   சில ஹோட்டல்களில் நல்ல பசியோடு போய் உட்கார்ந்தால் ஆகும் நேரத்தில் பிராணனே போய்விடும். அதான் முன்னெச்சரிக்கையாக உயில் எழுதிவைக்கிறார் இவர்!

 
என்னமோ காசு தான் போடப் போகிறார்னு பார்த்தா, இப்படிப் பண்ணிட்டாரே!

வந்தவர்: என்ன சார், இந்த புஷ்கோட்டுக்கு ‘தமாஷா வரிவேற போட்டிருக்கீங்க!

கடைக்காரர்: நீங்க, இந்த புஷ்கோட்டைப் போட்டுக்கொண்டு வெளியே போனால் எத்தனையோ பேர் இதை தமாஷாகப் பார்த்துச் சிரிக்க மாட்டாங்களா? அதுக்குத்தான்.என்ன நண்பர்களே பொக்கிஷப் பகிர்வினை ரசித்தீர்களா? மீண்டும் ஒரு பொக்கிஷப் பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. அருமை.. இன்னும் நியைப் பொக்கிஷங்களை உங்கள் பொக்கிஷப் பெட்டியிலிருந்து எடுத்து வெளிவிடுங்கள். ஆவலுடன் காத்திருப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே.... உங்க கிட்ட இல்லாத பொக்கிஷமா?

   Delete
 2. அனைத்தும் அருமை:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
 4. மலரும் நினைவுகளை மலரவைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...

  உயிர் போகும் முன் எழுதும்
  உயில் நல்ல ஹாஸ்யம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. ஒவ்வொன்றும் அபாரமான ஹாஸ்யமாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 6. அருமை... பொக்கிஷம் பொக்கிஷம் தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 7. ஆஹா! அட்டஹாஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 8. இந்த மாதிரி யதார்த்த ஜோக்குகளை இப்போது படிக்க முடிவதில்லை.
  பழைய புத்தகங்களை சேர்த்து வைப்பீர்களா? நீங்கள் பிறந்தே இருக்க மாட்டீர்களே 56 வது வருடத்தில்!
  கஞ்சிரா, மிருதங்கம் உரையாடல் டாப்!

  ReplyDelete
  Replies
  1. சில பழைய புத்தகங்கள் என்னிடம் இருக்கிறது - நான் பிறந்த வருடத்திற்குப் பிறகு வந்தது.

   இங்கே பொக்கிஷப் பகிர்வில் வருபவை எல்லாம் நான் பிறப்பதற்கு முன் வந்தவை. எங்கள் ஊர் நூலகத்தில் இருக்கின்றன. அவ்வப்போது எடுத்து வந்து படிப்பதில் எனக்கு மிகவும் விருப்பம். எனக்குப் பிடித்ததை பகிர்ந்து கொள்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 9. Ever green jokes :) thanks for sharing

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாரதர்....

   Delete
 10. ஹா...ஹா...ஹா... ஹருமை..ஹருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. அனைத்தும் அருமையான பொக்கிஷங்கள். நன்கு ர்ஸித்தேன். ஹாஸ்ய கதம்பப் பகிர்வுக்கு நன்றி, வெங்க்ட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. இவையெல்லாம் உண்மையிலேயே பொக்கிஷங்கள் தாம். பழைய நினைவுகளை மீண்டும் மலரச் செய்தமைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 13. அடடா இப்படியெல்லாம் பத்திரிகையில் வந்ததா? நல்ல பொகிஷங்கள்தான். ரசித்தேன். சிரித்தேன்.
  பகிர்விற்கு மிக்க நன்றி!

  இந்தப் பதிவு எனது டாஷ்போர்டில் காட்வில்லை... அதனால் இன்று இதற்கும் அடுத்த பதிவு வந்தபின் எதேச்சையாக என் கண்ணில் பட இங்கு வந்தேன்... :(
  தாமதமான பின்னூட்டம் என்னுடையது... வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 14. பல ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பத்திரிக்கைகளைப் சேர்த்து வைத்துள்ளீர்கள் அதற்காகவே தனியாக, தங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். உண்மையிலேயே இவைகள் எல்லாம் பொக்கிஷங்கள் தான். நன்றி

  ReplyDelete
  Replies
  1. இது நான் சேர்த்து வைத்த புத்தகம் இல்லை. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து எடுத்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெய்க்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....