எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 21, 2013

பூக்களைத்தான் பறிக்காதீங்க!

குழந்தைகளை படம் பிடிப்பது எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பூக்களைப் படம் பிடிப்பதும் எனக்குப் பிடிக்கும்.  அதுவும் செடியிலேயே இருக்கும் பூக்களைப் பாருங்களேன்.... என்ன அழகு!

பூக்களைப் பறித்து, பெண்களின் கூந்தலில் வைத்துக்கொண்டால், பெண்கள் அழகாய் தெரியலாம் ஆனால் பூ அழகாய் தெரிவது அது செடியில் இருக்கும்போது மட்டும்தானே! :)

தில்லியில் நம்ம ஊர் பெண்கள் தங்களது கூந்தலில் பூ வைத்துக் கொண்டு போனால் விநோதமாகப் பார்வை வீசுவார்கள் என வைத்துக்கொள்வதில்லை.

இந்த ஞாயிறில் நான் ரசித்த சில பூக்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு.என்ன நண்பர்களே, பூக்களை ரசித்தீர்களா?

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

44 comments:

 1. ஆகா... என்ன அழகு... மனதை கவரும் மலர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. பூக்கள் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி....

   Delete
 4. அழகான மலர்கள் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 5. போட்டோகிராபி, உங்களுக்கு கைவந்த கலை என்பதை சொல்லவா வேண்டும்? படங்களே சொல்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 6. மலர்களின்தான் எத்தனை உருவங்கள், எத்தனை வண்ணங்கள்.அனைத்தும் அழகோ அழகு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே....

   Delete
 7. பூ பூவாய் பூத்திருக்கு . அழகு மலர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 8. பூக்களின் ஊர்வலம் அழகு!

  ReplyDelete
  Replies
  1. அழகிகளின் ஊர்வலம்..... ரசித்தமைக்கு நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 9. மழலைகளையும் மலர்களையும் படமாக்குவது தனி ஆனந்தமே. அழகான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. பூக்கள் படங்கள் வெகு அருமை. நான் சில நாட்களுக்கு முன் வாசமில்லா மலரே என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். என் சிறிய தோட்டத்தில் மலரும் பூக்கள் சிலவற்றைப்பார்த்து மகிழ்ந்து திருபிய சற்று நேரத்தில் அவை பறிக்கப் பட்டிருக்கும் பகிர்வுக்கு நன்றி. .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.... தொடர்ந்து சந்திப்போம்.....

   Delete
 11. அருமையான புகைப்படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சக்கரகட்டி.

   Delete
 12. பூப் பூவாய்ப் பூத்திருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 13. பூக்கள் எப்பவுமே அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. அழகு அழகு.

  ஆமாம்.... அந்த முதல் பூ என்ன? பார்க்க ரொம்ப வித்தியாசமா இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. முதல் பூ என்னவென்று தெரியாது டீச்சர். பார்க்க அழகா இருந்தது....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 15. எல்லாப்பூக்களுமே அழகு. வடஇந்தியாவில், முக்கியமாக கல்யாணம் போன்ற விசேஷங்களைத்தவிர வேறு எப்பவுமே பூ வைத்துக்கொள்வதில்லையாம். அப்படி வைத்துக்கொள்ளும் பெண்களைப்பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது என்று கேள்விப்பட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 16. பார்த்தேன் ,ரசித்தேன் ,அருமை !!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 17. வண்ணமலர்கள் என்னைக் கவர்ந்தன! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 19. கண்கவர் படங்கள். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்....

   Delete
 20. பூக்களின் படங்கள் சிறப்பு அண்ணாச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 21. பூ அழகாய் தெரிவது அது செடியில் இருக்கும்போது மட்டும்தானே! :)

  very correct.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 22. கடைசி படம் பெயர் நியாபகம் இல்லை, சிறு வயதில் வேலிகளில் இந்தப்பூ பூத்து குலுங்கும் பொது அதை பறித்து லேசாக நெரித்து முறித்தால் அதில் இருந்து ஒருவகை இனிப்பு தேன்போல சுரக்கும்....அதை சாப்பிடுவது எங்கள் வழக்கம்...!

  பூக்கள் எல்லாம் அழகு....!

  ReplyDelete
  Replies
  1. சங்கு பூ.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....