எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 14, 2014

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு, இன்று பிறக்கும் ஜய வருடத்தில் நீங்கள் முயற்சிக்கப் போகும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றி பெற எல்லாம் வல்லவன் துணை புரியட்டும்.

மனதிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....


நட்புடன்

வெங்கட்.
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்.

60 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   Delete
 2. பிறக்கின்ற புத்தாண்டில் தமிழ்மணத்தில் முதலாம் இடம் பெற வாழ்த்துக்கள் !(அப்பதானே நான் மூன்றாம் இடத்திற்கு வர முடியும் ?)
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   இப்போதே உங்களுக்கு முதலிடம் தந்து விடுகிறேன்! :))))

   Delete
 3. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. வணக்கம் உங்களுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
  சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 5. இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
  Reply

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 8. உங்களுக்கும் உங்க பேமிலிக்கும் ஆவியின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. ஜய புத்தாண்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், தங்கள் நலன்விரும்பும் நண்பர் குழாம் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ஜெய மங்களத்தினை இன்றுபோல் என்றும் நல்கிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நடராஜன் சித்தப்பா..

   Delete
 11. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 13. அன்பின் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்!..
  வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   Delete
 15. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ்...

   Delete
 17. எங்கள் இதயம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 18. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. சகோதரர் அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete

 20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி....

   Delete
 21. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 22. மிக இனிமையான வாழ்த்துகள். நல்ல மனம் படைத்த உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்வில் அத்தனை இன்பங்களும் கிடைக்க நல் வாழ்த்துகள் வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 23. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்....

   Delete
 24. வெங்கட், ஆதி, ரோஷிணி அனைவருக்கும் உள்ளங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்....

   Delete
 25. உங்களுக்கும் ஆதி, குழந்தை ரோஷ்ணி, உங்கள் பெற்றோருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 26. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 27. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 28. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 29. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 30. ரா.ஈ. பத்மநாபன்April 15, 2014 at 5:34 PM

  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....