எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 20, 2014

என்ன இடம் இது என்ன இடம்?இந்த வார ஞாயிறில் தலைநகர் தில்லியில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் எடுத்த புகைப்படங்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இது என்ன இடம் என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

பிறிதொரு சமயத்தில் இந்த இடம் பற்றிய குறிப்புகளையும் அனுபவங்களையும் தலைநகரிலிருந்து பகுதியாக வெளியிடுகிறேன். இப்போது புகைப்படங்களைப் பார்க்கலாம்.

 எங்கே செல்லும் இந்தப் பாதை?


வீழ்வேனென்று நினைத்தாயோ?
 


ஒரு தூரப் பார்வை.....
 


நான் யாரு? உங்களுக்கு ஒண்ணும் புரியலையா?
 
விட்டத்தில் இப்படி வரைந்தது யாரோ? அவருக்கு ஒரு பூங்கொத்து!


என்னுள் இருப்பது விளக்கா? என்னால் என்ன பயன்?


கல்லிலே கலைவண்ணம் கண்டான்.....


சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும்....  சொல்லாமல் சொல்கிறதோ இந்த ஒற்றை மரம்....

 நான் யார்? என்னுள் அடங்கியவர் யார்?

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

68 comments:

 1. படங்கள் அனைத்தும் அருமை. யாரானும் என்ன இடம்னு கண்டு பிடிச்சுச் சொன்னதுக்கப்புறமா வந்து பார்க்கிறேன். :)))) நான் இப்போ சாய்ஸிலே விட்டுட்டேன் இந்தக் கேள்வியை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   சாய்ஸில் விட்டாச்சா? சரி தான்!

   Delete

 2. தமிழ்நாட்டைப் பற்றி கேட்டால் ஏதாவது சொல்லலாம், தில்லியைப்பற்றி கேட்டால் ? ஆனாலும் சொல்லுவோமே 'ஹுமாயூன் கல்லறை'தான் என்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   சரியான விடை..

   Delete
 3. இது என்ன ஜும்மா மசூதியா...? படங்கள் எல்லாமே அயகாக் கீதுப்பா..,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   ஜும்மா மசூதி இல்லை கணேஷ்.

   Delete
 4. அடுத்த பகிர்வில் தெரிந்து கொள்கிறேன்... படங்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. நீங்கள் சென்ற இடம் ஹிமாயூன் கல்லறை. என்ன சரிதானே?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   சரியான விடை.

   Delete
 6. அறிந்திட ஆவல்! த,ம.2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   இந்த இடம் ஹுமாயூன் கல்லறை.

   Delete
 7. ஆக்ரா சிவப்புக் கோட்டை - ஐரங்கசீப் தன் தந்தை ஷாஜகானை சிறைவைத்த இடம்..

  ஷாஜகான் சிறையின் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொள்வார். கம்பிகளின் ஓர் இடுக்கில் இந்தக் கோகினூர் வைரம் வைக்கப்பட்டது. வைரத்தின் மீது சூரிய ஒளி படும். அந்தப் பிரதிபலிப்பில் தாஜ்மகால் தெரியும். ஆக, தான் கட்டிய தாஜ்மகாலை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் இந்த வைரத்தின் ஒளிப் பிரதிபலிப்பைக் கொண்டு பார்க்க முடிந்திருக்கிறது.கோகினூர் வைரத்தின் வழியாகத் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ஷாஜகான் அழுவாராம். எட்டு ஆண்டுகள் அப்படி அழுது கொண்டே இருந்திருக்கிறார். கடைசியில், அப்படியே இறந்தும் போனார் ஷாஜகான்..

  ReplyDelete
  Replies
  1. தலைநகர் தில்லியில் உள்ள சுற்றுலா தலம் என்று சொல்லி இருந்தேனே.....

   இது ஹுமாயூன் கல்லறை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
  2. அடடே!!
   கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டேனே!!
   எனக்கு இது ஹுமாயுன் கல்லறை தான் என்று நன்றாகவே தெரியும்.

   நான் 1986ல் பிலானிக்கு என் மகனை காலேஜில் சேர்க்க சென்று இருந்தபோது , தில்லியில் ஒரு நாள் சுற்றி பார்த்தேன்.
   ஒரு டூரிஸ்ட் பஸ் எல்லா இடங்களையும் பார்த்த நினைவு .

   இது நன்றாக நினைவு எப்படி என்றால், அந்த கல்லறை மேடை ஒன்றில் நான் படுத்த போது, சற்று அசந்து விட்டேன்.

   அங்கிருந்த சிலர், ஏ மத்றாசி , உடோ, உடோ என்று அடிக்காத குறையாக எழுப்பியது நினைவு இருக்கிறது.

   ஓஹோ.. இங்கு தூங்குவதற்கு ஹுமாயுன் ஒருவருக்குத் தான் உரிமை உண்டு என உனர்ந்தேன்.

   சுப்பு தாத்தா.
   www.subbuthatha72.blogspot.com

   Delete
  3. ஆஹா அங்கே போய் படுத்துக் கொண்டீர்களா? :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 8. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிகண்டு.காம்

   Delete
 9. ஆர்வத்துடன் எதிர்நோக்கியபடியே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   விடை: ஹூமாயூன் கல்லறை.

   Delete
 10. போங்க அண்ணா ! விடையை சொல்லும் முன் பலரும் சொல்லிவிட்டார்கள்:((
  பதில் அவுட் ஆய்டுச்சு! படங்கள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி....

   Delete
 11. காலையில் நான் போட்ட கமெண்ட் என்ன ஆச்சு? விடையை எல்லோரும் சொல்லி விட்டார்கள். தொடர்புப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   காலையில் போட்ட கமெண்ட்.... - எனக்கு வரவில்லையே ஸ்ரீராம். பிளாக்கர் பூதம் விழுங்கிவிட்டது போலும்.

   Delete
 12. அன்பின் வெங்கட்..
  அழகான படங்களைப் பதிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 13. ஹுமாயூன் டோம்ப். கிட்டத்தட்ட தாஜ்மகாலை ஒத்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 14. டில்லியில் முகலாயர்கள் ஏதோ கோட்டையையோ அல்லது கல்லறையையோ கட்டீருப்பார்கள் என்று சொல்ல நினைத்தேன் . ஹுமாயூன் கல்லறை என்று நீங்களே கூறிவிட்டீர். அதுசரி எல்லா படங்களும் அங்கிருந்தேவா..?

  ReplyDelete
  Replies
  1. இந்தப் படங்கள் எல்லாமே ஹுமாயூன் கல்லறை மற்றும் அந்த வளாகத்தில் எடுத்த படங்களே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 15. ஹுமாயூன் டூம்ப்.

  உங்ககிட்டேதான் கேக்கணும் ஒரு விஷயம். ஒரு சமயம் சண்டிகரில் இருந்து காரில் தில்லி வந்தபோது நகரத்துக்குள் நுழைவதற்கு கொஞ்சம் முன்னால் (இல்லே நகரத்துக்குள் நுழைஞ்சவுடனேவா? ) ஒரு பெரிய புத்தர் சிலை பார்த்தேன். அது எங்கேன்னு அப்புறம் பலமுறை இதே சண்டிகர் தில்லின்னு பயணம் செஞ்சாலும் புத்தர் கண்ணில் படவே இல்லை:(

  எங்கே இருக்காருன்னு சொல்லுங்களேன் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   விமான நிலையம் அருகில் இருந்ததைத் தானே சொல்றீங்க டீச்சர்.. ஒரு பெரிய சிவன் சிலையும் உண்டு . விமான நிலையத்தில் புதிய runway தயாரிக்கும் போது, சிலைகளின் உயரத்தினால் சில பிரச்சனைகள். இப்போதும் இருக்கின்றது என நினைக்கிறேன். அந்த இடத்தின் பெயர் Mangal Mahadev Birla Kanan.

   Delete
  2. ஏர்ப்போர்ட் வழியில் சிவனை பல முயற்சிகளுக்குப்பின் ஒருமுறை க்ளிக்கினேன். செம்புச் சிலை இல்லையா?

   நான் சொன்ன புத்தர் இந்த வழியில் இல்லை. புத்தர் விஹாரம்போல் வளைவுகளுடன் இருந்த ஒரு பெரிய தோட்டத்துக்குள் ப்ரமாண்டமா இருந்தார்.அமர்ந்த திருக்கோலம்!

   Delete
  3. ஓ.... எனக்குத் தெரியவில்லை. அந்த வழியின் அருகில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டு சொல்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 16. அழகிய படங்கள்! பகிர்வுக்கு நன்றி! விடையை தெரிந்து கொண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 18. ஒவ்வொரு படத்தின் உள்ளும் ஒரு வரலாறு மறைந்திருக்கும்போல் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 19. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 20. இது தாஜ் மகாலுக்கு டூப்பு போலிருக்கே !

  ReplyDelete
  Replies
  1. தாஜ்மஹாலுக்கு டூப்.... உண்மை... அதே மாதிரி தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. காலை லே நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சு >
  கல்லறையை சுத்தி சுத்தி வந்து
  காலு இரண்டும் நொந்து போச்சு.

  கை கால் முளைச்சு கமெண்ட் எங்கேயோ
  காணாத தூரத்துக்கு ஒடி போச்சு.

  சரி சரி.

  ட்ராப்ட்க்கு போயி, அத இன்னொரு தரம் காபி பண்ணி பேஸ்ட் பண்ணு.

  வேங்கட ரமணா.. கோவிந்தா.
  வேங்கட நாகராஜ் கண்ணுலே படும்படி
  இந்த கமெண்டை வை.

  இப்ப காலை ல போட்ட கமெண்ட்.

  அடடே!!
  கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டேனே!!
  எனக்கு இது ஹுமாயுன் கல்லறை தான் என்று நன்றாகவே தெரியும்.

  நான் 1986ல் பிலானிக்கு என் மகனை காலேஜில் சேர்க்க சென்று இருந்தபோது , தில்லியில் ஒரு நாள் சுற்றி பார்த்தேன்.
  ஒரு டூரிஸ்ட் பஸ் எல்லா இடங்களையும் பார்த்த நினைவு .

  இது நன்றாக நினைவு எப்படி என்றால், அந்த கல்லறை மேடை ஒன்றில் நான் படுத்த போது, சற்று அசந்து விட்டேன்.

  அங்கிருந்த சிலர், ஏ மத்றாசி , உடோ, உடோ என்று அடிக்காத குறையாக எழுப்பியது நினைவு இருக்கிறது.

  ஓஹோ.. இங்கு தூங்குவதற்கு ஹுமாயுன் ஒருவருக்குத் தான் உரிமை உண்டு என உனர்ந்தேன்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மதியம் நீங்க போட்ட கமெண்ட் இருக்கே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 22. அண்ணே ..!
  படங்கள் அருமை...
  டெல்லி ஜும்மா மசூதி அதிலொன்றுனு நினைக்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. இந்த படங்களில் ஜூம்மா மசூதி இல்லை சீனி....

   இந்த படங்கள் எல்லாமே ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் எடுக்கப்பட்டவை. ஜூம்மா மசூதி தில்லியின் வேறு பகுதியில் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. ஹுமாயுன் கல்லறை படங்கள் அருமை. குறிப்பாக விட்டத்தில் வரையப்பட்ட ஓவியம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 24. போட்டாலாம் சோக்கா கீதுபா...! ஆமா... நம்ப பீச்சு எங்கபா காணாம்...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா...

   Delete
 25. படங்கள் அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 26. Padangal anaiththum arumai. Nanum Delhi il irukkum yedhavadhu oru idam yendrudhan ninaiththen.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 27. படங்கள் அட்டகாசம்.............

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 28. படங்கள் அருமை. விடையையும் தெரிந்து கொண்டேன்:).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 29. ஹூமாயூன் கல்லறை படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   Delete
 30. ஹுமாயுன் கல்லறையும் , பாழ் அடைந்த கட்டிடம் அவர் கீழே விழுந்த நூலகம் தானே! நாங்கள் பார்த்து இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 31. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....