எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 1, 2015

மகிழ்ச்சி பரவட்டும்....

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

இந்த நாளிலிருந்து உங்கள் வீட்டில் மூன்று விருந்தாளிகள் நிரந்தரமாக தங்கட்டும் என வாழ்த்துகிறோம் – அட எங்க மூன்று பேரையும் சொல்கிறோம் என நினைத்து பயந்து விடாதீர்கள்!
ஆகிய மூன்று விருந்தாளிகளைத் தான் சொன்னோம்!

மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

62 comments:

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 2. வணக்கம், வெங்கட்ஜி/

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 3. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 4. வணக்கம் அன்பு உறவுகளே!

  எங்கும் மகிழ்ச்சி இனிதாய்ப் பரவிட
  பொங்கட்டும் புத்தாண்டு பூத்து!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 5. வணக்கம் !

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
  புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 6. Thank you Bro... Wishing you Happy New Year 2015.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. நன்றி பல, வெங்கட் நாகராஜ்.

  உங்களுக்கும் என் புது வருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 9. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. நாங்களும் அவ்வண்ணமே வாழ்த்துகிறோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 11. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 13. இந்த குழந்தை நான்காவது விருந்தாளியா? வாழ்த்துக்கள் .
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 14. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

   Delete
 15. உங்களுக்கும் சகோதரி ஆதி, மகள் ரோஷனி மூவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 16. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..

  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 18. Many many happy new year and continue your nice blogging...it is mind blogging

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளீதரன் U.

   Delete
 19. வாழ்த்துக்கு நன்றி. வெற்றி, நிம்மதி சந்தோஷம் இவை நம் கையில்தானே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 20. வாழ்த்துகளுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மையையும் கிடைக்க இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 22. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  2014 ஆம் ஆண்டினில், தமிழ் மணத்தில் தங்கள் வலைப் பதிவு TRAFFIC RANK எண். 2 – வாழ்த்துக்கள்.

  த.ம.9  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   தமிழ் மணத்தில் 2014-ஆம் ஆண்டில் இரண்டாம் ராங்க்! - தகவலுக்கு நன்றி. வெளியிட்டு இருப்பது எனக்குத் தெரியாது. பார்க்கிறேன்.

   Delete
 23. அழகான வாழ்த்து :)!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 24. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

 25. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா.

   Delete
 26. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 28. விருந்தாளிகள் அல்ல! நிரந்தர உறுப்பினர்கள் ஆக வேண்டும்!
  புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 29. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 30. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாமானியன்.

   Delete
 31. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....