எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 7, 2015

கரடிக்கு காதல் பிடிக்காது!


பஞ்சாபி பாடகர் [DH]தலேர் மெஹந்தி பாடிய துணுக் துணுக் துன் நா நா... மிகவும் பிரபலமான ஒரு பாடல்.  வெளி வந்த புதிதில் பெரும்பாலான இளைஞர்கள் முணுமுணுத்த ஒரு பாடல். அப்படி ஒரு மோகம் அந்தப் பாடலின் மீது.  வெளிவந்த சில காலம் வரை நடந்த பெரும்பாலான வட இந்திய திருமணங்களில் இசைக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி ஆடி ஓய்ந்த ஒரு பாடல்....  நீங்கள் கேட்டதுண்டா? கேட்காதவர்கள் இங்கே கேட்கலாம்!  இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் பதிவு கூட துணுக்.. துணுக் தான்! ஆனால் வேறு துணுக் துணுக்.....

பொக்கிஷப் பகிர்வில் இன்றைக்கு நாம் அப்படி சில துணுக் துணுக் விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்.  1966-ஆம் ஆண்டு வெளி வந்த ஆனந்தவிகடன் பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகள் இவை. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய “உயிர்த்தேன்எனும் நாவல் ஆனந்த விகடன் பத்திரிகையில் அப்போது வந்தது. அதன் எல்லா பகுதிகளையும் எடுத்து பைண்டிங் செய்து வைத்த புத்தகம் சமீபத்தில் பழைய புத்தக நிலையத்தில் கிடைத்தது. அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகள் இவை.  பொக்கிஷப் பகிர்வில் இன்றைக்கு பழைய துணுக்குகளை படிக்க நீங்க தயார் தானே!என்ன நண்பர்களே இந்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக வெளியிட்ட துணுக்குகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.  

26 comments:

 1. உண்மையிலேயே பொக்கிஷ விடயங்கள்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. உண்மையிலேயே பொக்கிஷப் பகிர்வுதான் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. அந்த நாளில் கதைகளும் சரி.. இடையே வெளியிடப்பட்ட துணுக்குச் செய்திகளும் சரி.. ரசனையும் தரமும் உயர்ரகம். பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 4. காகிதத்தின் தரமும், காலத்தின் விளைவாலும் இவற்றைப் படமெடுத்துப் பகிர்வதே கடினம் என்பது என் அனுபவம். ஆனால் நீங்கள் நல்ல கேமிரா வைத்திருப்பதாலும், உங்கள் கைத்திறமையாலும் நன்றாக வந்திருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். சில பக்கங்களை புரட்டும்போதே உடைந்து விடுகின்றன! சில துணுக்குகள் காமிராவில் சுட்டவை. சில Scan செய்தவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. பொக்கிஷங்கள் உண்மையிலேயே பொக்கிஷங்களாக இருந்தன. இப்போது இவற்றையெல்லாம் எந்தப் பத்திரிக்கையிலும் காண முடியாது. அருமையான பகிர்வு. பல பழைய நினைவுகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு துணுக்கும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லுகிறது. சுவாரஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 6. ரசித்தேன் ,கல்லே சாட்சியை மிகவும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. நல்லா இருக்கு அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா....

   Delete
 8. அக்ரி. காலேஜ் துணுக்கு உண்மைதான். எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் நான் அங்கு படித்தவன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 9. அனைத்துத் துணுக்குகளுமே
  இதுவரை அறியாதவை .அருமையானவை
  அந்த எழுத்திலேயே அந்தப் படத்துடனே
  பகிர்ந்தது அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. தலைப்பில் கரடி கதையாய் இருக்குமோன்னு எதிர்பார்ப்பை கொஞ்சம் எகிற வைத்து விட்டீர்கள்..!!?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. பொக்கிஷத்தில் உள்ளவைகளை இரசித்தேன்! அதுவும் அந்த 'கல்லே சாட்சி' துணுக்கு அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. சுவையான அருமையான துணுக்குகள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....