எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 9, 2017

பேட் துவாரகா – படகுப் பயணம் ஒரு காணொளி….
பஞ்ச துவாரகா பயணத் தொடரில் பேட் துவாரகாவிற்கு பெரிய படகுகள் மூலம் சென்று வந்ததை முன்னரே எழுதி இருக்கிறேன். அந்த சுட்டி கீழே.அந்த பயணத்தின் போது காணொளியாக எடுக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு முறை அங்கே சில நண்பர்களுடன் பயணித்த போது எடுத்த ஒரு காணொளி இந்த ஞாயிறில் உங்களுடன்….

படகில் நாம் பயணிக்க, நம் பின்னால் தொடர்ந்து வரும் பறவைகள் – இந்தப் பறவைகளுக்கு போடுவதற்கென்றே பொரி, கோதுமை உருண்டைகள் கரையில் விற்பனைக்கு இருக்கிறது. படகில் வரும் பயணிகள் அந்த உணவுகளை வீச, பறவைகள் பறந்து வந்து தின்றபடியே இருக்கும் காட்சிகள் அழகு.  பாருங்களேன் பறவைகளின் கூட்டத்தினை!


இந்த ஞாயிறில் புகைப்படங்களுக்கு பதிலாக ஒரே ஒரு காணொளி மட்டும்!

அடுத்த ஞாயிறில் சில புகைப்படங்கள்!

நாளை சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

32 comments:

 1. ஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே அவை வருவது பாவமாகவும் இருக்கிறது. வீசாமல் படகின் ஓரத்தில் வைக்கக் கூடாதோ! ரசித்தேன்.

  வீடியோ முடிந்ததும் இரண்டாவது வீடியோவாக 'கான்டா லகா' காணில் பட்டது!!

  ReplyDelete
  Replies
  1. ஒற்றைப் பொரித் துணுக்குக்காக பின்னாடியே வர வைப்பது பாவமாகத் தான் இருக்கிறது....

   கான்டா லகா - அட விடாது கருப்பு போல இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. ஸ்ரீராம் அப்படியா? கான்டா லகா எனக்குத் தெரியவில்லையே..

   கீதா

   Delete
  3. ஹாஹா... அவருக்கு மட்டும் வந்திருக்கலாம்! தானாகவே யூட்யூப் தருவது தானே.... அவருக்குப் பிடித்த பாடல் வந்திருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. சீகல் பறவைகள் காணொளி நல்லா இருக்கு. திருப்பியும் பேட் துவாரகா பயணத்தைப் படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பேட் துவாரகா பயணத்தினை திரும்பவும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
  2. நெல்லை! அப்போ அது சீகல் பறவைகள் தானா? பார்ப்பதற்கு அப்படித் தோன்றினாலும் இங்கும் இருக்கின்றனவா என்ற சந்தேகம் இருந்தது...

   கீதா

   Delete
  3. தங்களது மீள்வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. காணொளி கண்டேன் ஜி
  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. நான் படங்கள்தான் எடுத்தேன். வீடியோ பார்த்ததும் சின்னதா கொசுவத்தி ஏத்தியாச் :-)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. அருமையான காணொளி,
  கண்களை நிறைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!

   Delete
 7. காணொளி ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 9. இது பேட் துவாரகா இல்லை ,குட் துவாரகா :)

  ReplyDelete
  Replies
  1. Bad - Good! இதான் பகவான்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. நன்றாக இருக்கிறது வெங்கட் ஜி! பறவைகள் பறப்பதையும் போட்டிலிருந்துப் படம் பிடித்துள்ளீர்களே அருமை...

  கீதா: காணொளி சூப்பர் வெங்கட் ஜி!!! சீகல் போல இருக்கிறது. சீகல் தானே..பராவாயில்லையே இங்கும் சீகல் இருக்கின்றனவா..இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் பாவம் பறந்து பறந்து வந்து கொத்திச் செல்லுகின்றன.

  விசாகப்பட்டினத்தில் பாறையில் வந்து அலைமோதுவதையும், அலைகள் தவழ்ந்து கரைக்கு வருவதையும், காணொளியாக எடுத்து வைத்திருக்கிறேன்...இனிதான் ஒவ்வொன்றாகப் பகிர வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. சீகல் தான்! பறந்து கொண்டே இருப்பது, அலுக்காதா, வலிக்காதா என்று தோன்றும் எனக்கு.

   நீங்கள் எடுத்த காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. அழகு.. பயணத்தை நானும் தொடர்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 12. காணொளி மிகவும் கவர்ந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. காணொளியை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. நல்ல ரசனை. நாங்களும் இந்தக் காட்சியைக் கண்டிருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....