எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 13, 2017

விசாகா – சில காட்சிகள் – புகைப்படத் தொகுப்புவிசாகப்பட்டினம் சென்ற போது சாலையில் பயணித்தபடி எடுத்த சில புகைப்படங்கள், இந்த ஞாயிறில் ஒரு தொகுப்பாக…விசாகப்பட்டினம் நெடுஞ்சாலை ஒன்றில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட லாரி.... மடித்துக் கட்டிய கைலியுடன் ஓட்டுனர்....

மலைப்பகுதிப் பாதை ஒன்று.....இப்படி இடுக்குல நிக்க வச்சு படுத்தறாங்களே... இதுக்கு நடந்தே போவது எவ்வளவோ பெட்டர்!விசாகப்பட்டினம் நெடுஞ்சாலை - விட்டு வைத்த சிறுகுன்றுகள்....தூணில் பிள்ளையார்....விசாகப்பட்டினம் நெடுஞ்சாலை - குன்றில் யானைகள் - நிஜ யானைகள் எங்கே?விசாகப்பட்டினம் நெடுஞ்சாலை அருகே ஓடிய இரயில்!சூரியன் காட்டும் ஜாலம்...மரங்களுக்கு நடுவே சூரியன் பிழம்பாய்....


பாதையை அகலப்படுத்துகிறேன் என்ற பெயரில் மரங்களை வெட்டாமல் இருந்தால் சரி....சாலையோரத்தில் சில பெண்மணிகளும் குழந்தைகளும்...ஏதோ ஒரு பூ!


என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. மரங்களுக்கு நடுவே சூரியன் பிழம்பாய்....//

  அழகான காட்சி.

  சாலையோரத்தில் சில பெண்மணிகளும் குழந்தைகளும்...//

  ஐந்து பேரின் பார்வையும் ஒவ்வொரு உணர்ச்சியை காட்டுகிறது அருமை.


  ரோஜா சூடியபெண் கொஞ்சம் கோபாமாய் இருக்கிறார்கள் போலும்.

  கடைசியில் உள்ளபூ செம்பருத்தி வகையை சேர்ந்தது என்று சொல்வார்கள் எங்கள் வீட்டு தோட்டத்தில் முன்பு இருந்தது.

  தொகுப்பு அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. படங்கள் மிக அழகு! அதற்கான கமென்ட்ஸும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. மலைப்பகுதிப் பாதைக்கு நமக்குத் தோன்றும் ஒரே பாடல் "வளைந்து நெளிந்து போகும் பாதை" தான்!

  மாடுகள் நினைத்துக் கொள்ளும். "என்ன வாழ்க்கைடா இது!" பாவம்.

  விசாகப்பட்டினம் குன்றுகளை பார்க்கும்போது தோன்றும் வரிகளை... தணிக்கைச் செய்து விட்டேன்.

  குன்றில் யானைகளைப் பார்த்து நிஜ யானைகள் மிரண்டு ஓடிவிட்டனவோ...

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. படங்கள் நல்லாத்தான் இருக்கு. த ம

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. அருமை
  ரசித்தேன் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. அழகான படங்களை இரசித்தேன்! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. கண் கொள்ளா காட்சிகள்.. அழகு..அழகாய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 8. அனைத்து காட்சிகளும் கலைநயம்....அருமை..


  தூணில் பிள்ளையார்.... ரொம்ப அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 9. மரங்களுக்கு நடுவே சூரியன் பிழம்பாய்....
  ஃ போட்டோ சூப்பர். தூணில் உள்ள பிள்ளையார் எந்தக் கோயிலில் ?

  ReplyDelete
  Replies
  1. அன்னவரம் கோவில் போகும்போது வழியில் ஒரு மண்டபம் - மண்டபத்துத் தூணில் இந்தப் பிள்ளையார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 10. மாடு போட்டோ நீண்ட நாட்களாக எழுத நினைத்த ஒரு பதிவை எழுத வைத்துவிட்டது .நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா....

   உங்கள் பதிவும் இன்று தான் படிக்க முடிந்தது.

   Delete
 11. வரவர பொண்ணுங்களையா படம் எடுக்குறீரு. இது சரியில்லண்ணே

  ReplyDelete
  Replies
  1. வர வர பொண்ணுங்களையா படம் எடுக்குறீரு! அட அப்படி தெரியலையே.... இந்தப் பதிவில் எத்தனை படம் இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 12. ரயிலும் சோலையும் என்றாலே பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..

  விசாகா - படங்கள் அனைத்தும் அழகு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 13. படங்கல் அனைத்தும் ஸூப்பர் ஜி
  இப்படி லாரியில் மாடுகளை பார்க்கும் பொழுது மனம் கஷ்டமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களத வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. படங்கள் எல்லாம் அருமை சாலையோரப் பெண்கள் வயதுக்கேற்ற உணர்ச்சிகளைக் காட்டுகிறார்கள் ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 15. அனைத்தும் அருமை. ஏதோ ஒரு பூவை நானும் படமாக்கியிருக்கிறேன். இதையும் ஸ்பீக்கர் பூ என்பார்கள். ஆனால் உண்மையான பெயர் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்பீக்கர் பூவின் ஒரு வகையாக இருக்கலாம். தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....