எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 12, 2017

திருவரங்கம் கோவில் கொலு 2017 – புகைப்பட உலாசமீபத்தில் தமிழகத்தில் சில நாட்கள் இருந்த போது நவராத்ரி கொலு/தீபாவளி சமயம். பார்க்கச் சென்ற கொலு ரொம்பவே குறைவு என்றாலும் பார்த்த கொலு காட்சிகளை ஒரு புகைப்பட உலாவாக பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்படி பகிர்ந்து கொண்டபோது திருவரங்கம் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவினை நான் எடுத்த புகைப்படங்கள் தனியாக பகிர்ந்து கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.  இதோ இந்த வார ஞாயிறில் திருவரங்கம் கோவில் கொலு – 2017 புகைப்படங்கள் உங்கள் ரசனைக்கு!கொலுவினை வைக்க உழைத்த, வடிவமைத்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...  அரங்கனின் பூரண அருள் அவர்களுக்குக் கிடைக்க எனது பிரார்த்தனைகள்!

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


22 comments:

 1. அட்டகாசம்!! வரைந்த படங்களும் இருக்கின்றன போலும் பேக் ட்ராப்!! அதன் கீழே பொம்மைகளின் அலங்காரம் வெகு சிறப்பு! ஏதோ நாமே சொர்கம் என்று சொல்லப்படும் லோகத்துள் சென்றது போல திரைபப்டங்களில் காட்டுவது போல்.....குறிப்பாக 11, 12, 22 அப்படியான உலகில் நம்மைக் கொண்டு செல்வதுபோல் மாயத்தோற்றம்!!! சூப்பர்..

  உங்கள் புகைப்படங்கள் வெகு நேர்த்தி வெங்கட்ஜி!! மிகவும் ரசித்தோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பின்புலத்தில் வரைந்த படங்களும் உண்டு. மேலும் அலங்கார வளைவுகளிலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. கும்பகோணத்தில் முழுமையாக அனைத்துக் கோயில்களிலும் அடிக்கடி பார்த்து வந்துள்ளேன். இப்போது திருவரங்கத்தில் உங்கள் மூலமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. படங்கள் நல்லா இருக்கு. திருவரங்கம் கோவிலில் இது பாரம்பர்யமாக கிடையாதே.

  ReplyDelete
  Replies
  1. பாரம்பர்யமாக கிடையாதே - இந்த அளவு பிரம்மாண்டமாக இருந்ததில்லை. ஆனால் இருந்தது. சில வருடங்களாகத் தான் ஆயிரங்கால் மண்டபத்தில் பெரிய அளவில் வைக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. படங்களின் தெளிவு மிகவும் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. அழகான படங்கள் கண்ணைக் கவர்கின்றன..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 7. அத்தனை படங்களும் அருமை பரமபதம் ஆடுவது போல் கொலு... ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 8. நவராத்திரி சமயத்தில் ஒரு முறைகூட ஸ்ரீரங்கம் சென்றதில்லை பரமபதப் படம் (மா)
  ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த நவராத்ரி சமயத்தில் திருவரங்கம் செல்லும் வாய்ப்பு கிடைக்கட்டும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 9. படங்கள் சூப்பரோ சூப்பர்.. கோயிலும் அழகு.. கொலுவும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 10. ஆஹா..மிக அழகிய படங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 11. திருவரங்க கோவிலின் கொலுவை தங்கள் பதிவு மூலம் பார்க்க உதவியமைக்கு நன்றி! படங்கள் அருமை.. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....