எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 28, 2017

புகைப்படப் புதிர் – இரண்டு – கண்டுபிடிங்க பார்க்கலாம்….


சில நாட்களுக்கு முன்னர் ”படமும்புதிரும் – எங்கள் பிளாக்குப் போட்டியா?” என்ற தலைப்பில் ஐந்து படங்களைத் தந்து அவை பற்றி கேள்விகள் கேட்டிருந்தேன். பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இப்போது மீண்டும் ஒரு புகைப்படப் புதிர்! இந்த முறை நான்கு படங்கள்.படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?படம்-2: இது என்ன?


படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை இரவு 09.00 மணி வரை உங்களுக்கு நேரம் இருக்கிறது. அதற்குப் பின்னர் கேள்விகளுக்கான விடையை வெளியிடுகிறேன்.

Keep guessing!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


அலைபேசி மூலம் தமிழ்மண வாக்களிக்க....

பின்குறிப்பு: விடைகள் தனிப்பதிவாக இப்போது வெளியிட்டு இருக்கிறேன். இங்கே படிக்கலாம்....

20 comments:

 1. 1. கரும்பு ஜூஸ் தயாரிப்பது

  4. துரட்டி, மரத்தின் மேலே இருந்து காய்கள் , கனிகள் பறிக்க உதவும்.

  மற்றவற்றிற்குப் பின்னர் வரேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன விடைகள் தவறு. விடைகள் இப்போது தனிப்பதிவாக வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
  2. ஓஹோ! ஆனால் மற்றதுக்கு வர மறந்துட்டேன். :( ஹிஹிஹி, அது மட்டும் என்ன சரியாவா சொல்லப் போறே? என்னோட ம.சா. கேட்குது! :)

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 2. வாக்களித்து விட்டேன். கேள்விகளுக்கு பின்னர் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. 1. காய்களையோ அல்லது வேறு எதையோ துண்டாக்கும் இயந்திரம்.

  2. நம்ம ஊர் நெல் குதிர் மாதிரி ஒன்று. அல்லது சமாதி?

  3. கோனார்க்?

  4. பார்த்தல் அலைக்கு அரிவாள் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. முதலாவது பதில் கிட்டத்தட்ட சரின்னு சொல்லலாம் - துண்டாக்கும் இயந்திரம்! மற்ற மூன்றும் சரியல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஆஜர்!!! பின்னர் வருகிறேன் ஜி! கொஞ்சம் பிஸி உறவினர் வருகையால்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. யோசித்துக்கொண்டு இருக்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. விடைகள் வெளியிட்டு விட்டேன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. யாரவது சொல்லட்டும் ..
  தெரிஞ்சுக்கலாம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. முதல் படத்திற்கு மட்டுமே விடை தெரிகிறது..கயிறு திரித்தலுக்குப் பயன்படும் கருவி.

  ReplyDelete
  Replies
  1. கயிறு திரிக்கும் கருவி இல்லை ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. போட்டிற்கும் நமக்கும் தூரம் அதிகம் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. விடைகள் இப்போது வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. முதல் படம் தானியம் பிரிக்கும் இயந்திரம்..வேளாண்மை சம்பந்தப்பட்டது போல் தான் தெரிகிறது...

  இரண்டாவது படம் சமீபத்தில் கூட உங்கள் பயணத் தொடரில் வேறொரு ஆங்கிளில் வந்த நினைவு....யோசிக்கிறேன்...வருகிறேன்...

  மூன்றாவது படம் சன் கோனார்க்

  நான்காவது படத்தில் இருப்பது இசைக்கருவி. புல்புல் தரங்கின், அல்லது வட இந்திய வீணை போன்ற கருவியின் தெரு இசைக்கருவியின் வடிவம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. முதல் கருவி - வேளாண்மை சம்பந்தப்பட்டது! ஓகே.

   மற்ற பதில்கள் தவறு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....