எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறோம்....

திங்கள், 26 பிப்ரவரி, 2018

சூரஜ்குண்ட் மேளா 2018 – புகைப்பட உலா – பகுதி - 2
கடந்த ஞாயிறன்று, இந்த வருடத்தின் சூரஜ்குண்ட் மேளாவிற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். பார்க்காதவர்கள் வசதிக்காக அந்த பதிவின் சுட்டி கீழே….


இந்த நாளில் இரண்டாவது பகுதியாக இன்னும் சில புகைப்படங்கள். எடுத்த படங்கள் அதிகமாக இருப்பதால், இன்னும் சில படங்கள் அடுத்த பதிவாக வியாழன் அன்று வெளி வரும்!


படம் - 1: காலம் பறந்து போகும் எனச் சொல்லாமல் சொல்கிறதோ...படம் - 2: இது எப்படி இருக்கு?...

படம் - 3: தலைப்பாகை, கடுக்கண், கூலிங் கிளாஸ்... What a Combination!

படம் - 4: Embossed Painting.... படம் - 5: Embossed Painting.... 
படம் - 6: தாயின் பாசம் - சிலைவடிவில்.... 

படம் - 7: இதைத் தேய்த்தால் பூதம் வருமா? என பார்க்க ஆசை!.... 
படம் - 8: என்னதான் அழகாய் இருந்தாலும் பறவைக்கு இது சிறை தானே.... 
படம் - 9: வெளிநாட்டுச் சரக்கு!.... 
படம் - 10: மார்பிள் ஆப்பிளில் கடிகாரம்!.... 
படம் - 10: மார்பிளில் - தொலைபேசிக்குள் கடிகாரம்!.... படம் - 12: மார்பிள் பூவில் கடிகாரம்!.... படம் - 13: இதுவும் வெளிநாட்டு சமாச்சாரம் - விளக்கு ஷேட்!.... படம் - 14: எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு!.... 
படம் - 15: அப்படியே இழைச்சு வச்சுருக்கான்....... படம் - 16: ராஜாவின் ஊர்வலம்  - ஓவியமாக....... படம் - 17: சுடச்சுட கச்சோடி சாப்பிடலாம் வாங்க....... படம் - 18: பயாஸ்கோப் பார்க்கலாம் வாங்க....... படம் - 19: மேக்கப் எப்படி இருக்கு?....... படம் - 20: நானும் ஒரு கலைஞன் தான்...... என்னை படம் எடுத்தியா?. என்ற பார்வை! 

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லலாமே….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

8 கருத்துகள்:

 1. தலைப்பாகையைச் சுருட்டி தலையில் பொருத்தவே தனித்திறமை வேண்டும் போலவே! அதுசரி, பொண்டாட்டி அந்தப் புடவையைக் காணோம்னு தேட மாட்டாங்களா...!!!

  ஓவியங்கள் அற்புதம்.

  // இதைத் தேய்த்தால் பூதம் வருமா? என பார்க்க ஆசை!//

  வராது... அந்தக் கலர் எல்லாம் உதிர்ந்து போகும்!!!!


  அனைத்துப்படங்களுமே ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொண்டாட்டி புடவையைக் காணொம்னு தேட மாட்டாங்களா? ஹாஹா நல்ல சந்தேகம் உங்களுக்கு!

   கலர் உதிராது - கை தான் கிழியும். ரொம்ப ஷார்ப்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமன் ஜி!

   நீக்கு
 3. முகப்புத்தகத்தில் வந்த கருத்து....

  Subbu Subbu: fantastic clicks....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு அண்ணாச்சி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....

Related Posts Plugin for WordPress, Blogger...