எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 15, 2018

காவிரி – இரண்டு குறும்படங்கள்காவிரி ஆறு – நீர் பங்கீடு. அரசியலாக்கப்பட்ட ஒரு விஷயம். இதைப் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை. நதியை வைத்து நன்றாக அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் - கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும்!


இந்த ஞாயிறில் காவிரி பற்றிய இரண்டு குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு….

என்ன நண்பர்களே குறும்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

20 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  குறும்படம் பின்னர் வந்து பார்த்துவிட்டுக் கருத்து...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நண்பகல் வணக்கம் கீதா ஜி!.

   முடிந்த போது பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. மத்தியானமாத் தான் பார்க்கணும். ஏற்கெனவே துளசிதரனின் படங்களும் இருக்கு! :) ஒவ்வொன்றாகப் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
  2. இரண்டையும் பார்த்தேன், சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். இரண்டாவதில் வசனங்களே சரியாக் காதில் விழல்லை! ஆடியோவைச் சரி செய்திருக்கணுமோ? எனினும் கருத்துப் புரிந்தது. நன்றி.

   Delete
  3. சில குறும்படங்களில் ஆடியோ ரொம்பவே படுத்தும்... இதுவும் அப்படித்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 3. இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. குட்மார்னிங் வெங்கட்.

  குறும்படங்கள் பின்னர்தான் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பகல் வணக்கம் ஸ்ரீராம்.

   முடிந்த போது பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. பின்னர் வருகிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது பாருங்கள் ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. இரண்டு குறும்படங்களும் மிக அருமை.
  தண்ணீர் தரும் தமிழன் வாழ்க்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. முதல் படம் வாட்சப்பில் வந்தது. பார்த்திருக்கிறோம்..நல்ல கருத்து..

  இரண்டாம் படமும் இப்போது உங்கள் பகிர்வின் மூலம் பார்த்தோம் நன்றாக இருக்கிறது ..ஜி


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. இப்ப சிம்பு கூட இப்படிச் சொல்லி ஒரு வைரல் வீடியோ வந்துச்சே...ஒரு கப் தண்ணி கொடுங்கனு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். நானும் பார்த்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. எல்லா தமிழர்களும் சிறந்தவர்கள் போலவும் எல்லா கன்னடியர்களும் மோசமானவர் போலவும் சித்தரிப்பது இரடுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....