எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 7, 2018

புகைப்பட புதிர் – ஐந்து - இரண்டே இரண்டு படங்கள்
நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவை என்ன என்ற புதிர் பதிவாக இதுவரை நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அந்தப் பதிவுகளின் சுட்டி கீழே….


இதோ இன்று புகைப்படப் புதிர் ஐந்து – இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே. அதனால் சுலபமாச் சொல்லிடலாம்!படம் - 1: இது என்ன, எதற்குப் பயன்படும்?


படம் - 1: இது என்ன பூ?

பாருங்க… படத்தைப் பாருங்க.
சொல்லுங்க… விடை சொல்லுங்க!

வழக்கம் போல படங்களுக்கான சரியான விடைகள் நாளை சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

36 comments:

 1. இனிய காலை வணக்கம் ஜி!! பார்த்துவிட்டேன்..விடைகள் இதோ மீண்டும் பார்த்துட்டு சொல்லுகிறேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம்! உங்கள் பதில்கள் வந்து சேர்ந்தன! நாளை வெளியிடுகிறேன்! :) விடைகளும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. முதல் படம் குடை வடிவில் இருப்பது மேலே இருப்பது அலங்கார விளக்கு போல உள்ளது. லாம்ப் ஷேட் ஆக இருக்கணும் இல்லை அது அலங்காரக் குடை திருவிழாக்களில் பயன்படுத்தப்படுவதாக இருகக்ணும்...இன்னும் யோசிக்கிறேன் ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நல்ல முயற்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. முதலில் சொன்ன விடை இல்லை ஜி...முதல் படம் குடை வடிவம் ஏதோ கூடையின் மீது மூடி போன்று உள்ளது...ஆனால் அந்தக் கூடைக்குள் என்ன இருக்கும் என்று தெரியலை...யோசிக்கிறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. காலை வணக்கம் வெங்கட்...

  ஐயோ புதிரா? ஒருதடவை கூட நான் சரியா சொல்ல முடியலையே....

  ReplyDelete
  Replies
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம்!

   //ஒரு தடவை கூட நான் சரியா சொல்ல முடியலையே.....//

   இதே தான் எனது எண்ணமும் - உங்கள் புதன் புதிர் பதிவுகள் வரும் சமயத்தில் என்னுள்ளும் இருந்தது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. 1. குடை [பிடிக்க பயன்படும்!

  2. ரோஜாப்பூவையே உத்து உத்து பாத்துதான் கண்டுபிடிப்பேன்... இதை எப்படி!

  ReplyDelete
  Replies
  1. குடை மாதிரி தான்!

   ரோஜாப்பூவையே உத்து உத்து பார்த்து - ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. முதல் படம் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தும் குடைகள்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஜி! சரியான விடை நாளை வெளியிடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. புதிரென்றாலே ஓட்டம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... நானும் உங்களைப் போலத்தான்! ஓட்டம் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. சரியான விடையை அறிய காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நாளை விடைகளைச் சொல்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. அந்த குடை போன்ற மூடியின் மேலே இருப்பது அலங்கார விளக்கு அதிலிருந்து ப்ளக் அல்லது தொங்கவிடுவதற்கானதாகவும் ஒன்று இருப்பது தெரிகிறது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. இரண்டாவது படம் நிஜப் பூவா எம்று தோன்றுகிறது அப்புறம் வாழைப்பூவை உள்ளே சிறிய வெள்லைப் பகுதி வரை எடுத்துவிட்டு இறுதிப் பகுதியில் அந்தக் கள்ளன் பகுதி மட்ட்டும் விட்டு மற்றதெல்லாம் எடுத்து அலங்காரம் செய்தது போலவும் உள்ளது...யோசிக்கிறேன்...வேறு ஏதாவது இருக்குமா என்று...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இலைகளும் இருந்ததால் கொஞ்சம் க்ராப் செய்து பெரிதாக்கியதில் கொஞ்சம் குழப்பம் வந்திருக்கலாம் - நிஜப்பூவா என்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 11. தாமரைப் பூவை இதழ்களை எலலம் எடுத்துவிட்டால் உள்ளே கூட இப்படித்தான் இருக்கும்...ஆனால் படத்தில் உள்ள பூவின் கலர் வித்தியாசமாக இருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தாமரை - நல்ல கற்பனை - நீங்க பிஜேபின்னு சொல்லிடப் போறாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 12. முதல் படம் குடைகள் தான் திருவிழா, இப்போது கல்யாணங்க்களிலும் பயன்படுத்த படுகிறது.
  நடுவில் கம்பு அப்புறம் பொருத்துவார்கள்.
  அடுத்து பூ காம்புடன் இருக்கிறது அதை அழகான பலகையில் வைத்து இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் போட்ட கருத்துரை வந்திருக்கிறதே கோமதிம்மா.... கருத்துரைகள் மட்டுறுத்தம் செய்திருந்ததால் வரவில்லை என நினைத்து விட்டீர்களோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 13. முதல் படத்தில் இருப்பது கேரளா கோவில் விழாக்களில் யானை மேல் கொண்டு வரும் குடைன்னு நினைக்கேன். ‘

  ரெண்டாவது படத்திலிருக்கும் பூ சூப்பரா இருக்கு,. ஆனா என்ன பூன்னுதான் தெரில

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 14. Decoration lamps used in the tents (shamiana tents)- rajan

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ ராஜன் ஜி? மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 15. Replies
  1. விடைகள் நேற்று இரவு வெளியிட்டு இருக்கிறேன். பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜன் ஜி!

   Delete
 16. 1. Chandelier lamps used in tents- rajan

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜன் ஜி!

   Delete
 17. முதல் படம் பிள்ளையார் சதுர்த்திக்கான பிள்ளையார் குடைகளா?

  ReplyDelete
  Replies
  1. விடைகள் வெளியிட்டு இருக்கிறேன் பாருங்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 18. விடையை முன்னாடியே பார்த்தாச்சே, ஆதலால் நோ வடை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....