ஞாயிறு, 27 மே, 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2



சென்ற வாரம் தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டேன். இன்று அதன் தொடர்ச்சியாக இன்னும் சில படங்கள் – இந்த படங்கள் வேறு ஒரு நாள் உற்சவத்தின் போது எடுத்தது – முதலில் பகிர்ந்த அலங்காரத்தில் இருந்து மாறுபட்ட அலங்காரம்.






































என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் அனைத்தும் அழகு. நல்ல தரிசனம் புகைப்படங்கள் வாயிலாக. கடைசிப் படம் அந்தக் குழந்தை ரொம்ப ஸ்வீட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. முதலில் தளம் திறக்கவில்லை என்றாலும் ஊரெல்லாம் சுற்றிவிட்டுத் திறந்துவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. எனக்கும் சிலர் தளங்கள் திறப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. காலையில் அழகிய தரிசனம் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங் வெங்கட். காலை பெருமாள் தரிசனம் ஆச்சு. புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நல்ல தரிசனம் காலையில், நாதஸ்வரக் கலைஞர்கள் இன்னமும் சேவைகள் செய்வதும் சந்தோஷம் அளிக்கிறது. இப்போதெல்லாம் தமிழ்நாட்டின் பல கோயில்களிலும் செண்டை மேளம் தான்! :( உங்க பதிவுக்கு ஏறிக் குதிக்காமல் நேரடியா இன்னிக்கு வந்துட்டேன். :))))) அப்பாடா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திருப்பதி தேவஸ்தான கோவில்களில் இன்றைக்கும் நாதஸ்வரக் கலைஞர்கள் உண்டு. கோவில் ஊழியர்களாகவே இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தன் தேவியருடன் வீதி உலா வரும் பெருமாளின் படங்கள் மிக அருமை. காண கண் கோடி வேண்டும். பெருமாளின் தரிசனம் மனதிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும், தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....