எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, May 6, 2018

அய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…இன்றைக்கு எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கும் இடமான அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறேன். இன்றைக்கும் படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் உடனே இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், இதே ஊரிலும், பக்கத்து ஊர்களிலும் சில வருடங்கள் முன்னர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றிரண்டு படங்கள் முன்னரே பகிர்ந்திருக்கலாம்!


மரத்தடியில் விநாயகர்....

திருவாமாத்தூர்....


அழகிய சிற்பம் ஒன்று...

திருவாமாத்தூர்....
இரட்டை கோபுரங்கள்....
திருவாமாத்தூர்....

குலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....அய்யூர் அகரம்
குலதெய்வம் கோவில் கோபுரம் ஒன்றில்....


அய்யூர் அகரம்
நான் ஸ்கூலுக்குப் போறேன்......


ஒரையூர்
பச்சையம்மன் கோவில் அருகே....


ஒரையூர்பச்சையம்மன் கோவில் அருகே ஏழு முனிகள்....

ஒரையூர்பச்சையம்மன் கோவிலில் ஒரு ஓவியம்....

ஒரையூர்

பச்சைவாழியம்மன் எனும் பச்சையம்மன்....
ஒரையூர்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். இதே ஊரில் நடக்கும் குடிசைத் தொழிலான திருஷ்டி பொம்மைகள் செய்வது பற்றியும் ஒரு பதிவு முன்னர் எழுதியிருக்கிறேன். அந்தப் பதிவுக்கான சுட்டி கீழே. விருப்பமிருப்பவர்கள் படிக்கலாமே….
மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

32 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  ஓ அல்ரெடி லேண்டட்!!!! நேற்றே உங்கள் பதிவில் அறிய முடிந்தது...

  பிள்ளையார் அழகு!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சனிக்கிழமை காலை புறப்பட்டு பத்தரை மணிக்கு சென்னை. நண்பர் வீட்டில் மதிய உணவு. மாலை ஏழு மணிக்கு அய்யூர் அகரம்.

   நன்றி கீதா ஜி.

   Delete
 2. படங்கள் எல்லாம் அழகு

  ஜோடியாகப் பிள்ளையார் இப்போதுதான் பார்க்கிறேன்.

  பச்சையம்மன் கோயில் அருகில் ஊர்க்காவல் தெய்வங்கள் போலும்!!! எல்லா ஊரிலும் இப்படியான காவல் தெய்வங்கள் இருப்பார்கள் போலும்! பெரியதாகவே இருக்கும் சிலைகள். என்ன அழகு!..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஜோடியாக பிள்ளையார் ?

   முனி சிலைகள் கொஞ்சம் பார்க்க பயம் தான் கீதா ஜி.

   Delete
 3. ஓ,,, தமிழகம் வந்தாச்சா? குட் மார்னிங் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. சனிக்கிழமை காலை சென்னை பிறகு விழுப்புரம். தற்போது திருவரங்கத்தில் ஸ்ரீராம்.

   Delete
 4. ஏழு முனிவர்கள் படத்தில் முதலாமவர் மிரட்டுகிறார். படங்களை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. முதலாமவர் மிகப் பெரியவர்! மிரட்டல் தான் ஸ்ரீராம்.

   Delete
 5. பச்சையம்மன் கோயில் அருகே உள்ள அச்சிலைகள் வெகு அழகு பச்சை இயற்கை அழகுடன்...மனதை மிகவும் கவர்ந்தது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஊரே அழகு தான் கீதா ஜி. கிராமத்துச் சூழல் எனக்கும் பிடிக்கும்.

   Delete
 6. தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு என்பதை ஆதியின் முகநூல் பதிவில் இருந்து தெரிந்தது. இந்த ஊர் எல்லாம் கேட்டதே இல்லை. குலதெய்வப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. இந்த சனிக்கிழமை தான் வந்தேன். குலதெய்வம் பிரார்த்தனை சிறப்பாக முடிந்தது கீதாம்மா.

   Delete
 7. புகைப்படங்கள் அழகு. உங்கள் குலதெய்வம் கோவில் இருப்பது எந்த மாவட்டம்?

  ReplyDelete
  Replies
  1. விழுப்புரம் மாவட்டம் தான் பானுமதி வெங்கடேஸ்வரன் ஜீ.

   Delete
 8. குலதெய்வ வழிபாடே நம் பண்பாடு...அதுவும் படத்தொடு பதிவிட்டால் மிக்க அழகு...தாய்மண் இன்னொரு அன்னை மடி..

  ReplyDelete
  Replies
  1. தாய்மண் இன்னொரு அன்னை மடி. உணமைதான் செல்வக்குமார்.

   Delete
 9. அழகான படங்கள்.. கண்களுக்கு விருந்து..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஜி.

   Delete
 10. காலையில் அழகிய காட்சிகளின் தரிசனம் நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. காட்சிகளை ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 11. அருமையான படங்கள். தமிழகம் வந்தும் பயணங்கள் தொடர்கிறதா? என்ன... சுற்றத்துடன் சுற்றுவீர்கள். அது ஒன்றுதான் வித்தியாசம். அருமையான நினைவுகள் அமைய வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். குடும்பத்துடன் சுற்றி வருவது மகிழ்ச்சி தான் நெல்லைத் தமிழன்.

   Delete
 12. அழகான படங்கள். பயணம் இனிமைதான் சுற்றத்துடன் .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிமை தான் கோமதிம்மா.

   Delete
 13. படங்கள் அனைத்தும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. அழகிய படங்கள். அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 15. மிக அழகிய படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....