வியாழன், 4 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – விதம் விதமாய் நடனம் – பகுதி 1



தலைநகர் தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் [பர்யாடன் பர்வ்] நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இன்னும் சில பதிவுகள் இது பற்றி வரப் போகின்றன – குறிப்பாக பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த கலைஞர்கள் ஆடிய நடனங்களின் போது நான் எடுத்த படங்களும், நண்பர் எடுத்த சில காணொளிகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நாங்கள் ரசித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். உங்களுக்கும் இந்தப் படங்களை, காணொளிகளைப் பார்க்க விருப்பம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இதோ இந்த வரிசையில் முதலாம் தொகுப்பு – மத்தியப் பிரதேசத்தின் Bபதாய் நடனத்தின் சில காட்சிகள்.




















என்ன நண்பர்களே நிழற்படங்களை ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். காணொளி தேவைப்படாத அளவிற்கு புகைப்படங்களே நடனத்தைச் சொல்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் யெஸ்ஸூ!! வழிமொழிகிறேன்...

      கீதா

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!! கலர்ஃபுல் படங்கள்...அப்பால வரேன் இன்னும் பார்க்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. படங்கள் அருமை. சுழன்று சுழன்று ஆடுகிறார்கள் போல! தாம்பாள நடனம் நம்ம ஊரிலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. ஆஹா கலர் ஃபுல் என்பார்களே இதுதானோ... ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் அண்ணா...
    என்ன அற்புதமான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே குமார்.

      நீக்கு
  8. நடனம் மிகவும் அருமை.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. வடக்கத்தியர்கள் எந்த இன்ஹி பிஷனும் இல்லாமல் ஆடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.... தயக்கமின்றி ஆடுவார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....