tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1034328709122539278..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொடர்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46723462506554707632018-01-04T22:07:35.479+05:302018-01-04T22:07:35.479+05:30முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் - அலைபேச...முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் - அலைபேசியிலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77821694766175545392018-01-03T12:04:56.010+05:302018-01-03T12:04:56.010+05:30ஓ..! ஆமாம் சகோதரரே. நீங்க சொன்னபின்புதான் அருகில் ...ஓ..! ஆமாம் சகோதரரே. நீங்க சொன்னபின்புதான் அருகில் சைட்பாரில் மின்நூல்களைக் கண்டேன்.
கரட் கட்டிய குதிரையாக நேரே பதிவுக்கு வந்து போனால் இப்படித்தான்...:)

நன்றி சகோ! தரவிறக்கி வைத்து ஆறுதலாகப் படிக்கின்றேன்.

வாழ்க வழமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14914088699675437242018-01-02T20:31:03.189+05:302018-01-02T20:31:03.189+05:30ஆமாம். எத்தனை துளைகள்! விட்டால் இன்னும் கூட துளை ச...ஆமாம். எத்தனை துளைகள்! விட்டால் இன்னும் கூட துளை செய்து, எதையாவது மாட்டிக்கொள்வாள் போலும்! பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயதிலேயே இப்படி மாட்டி விடுவதால் அவர்களுக்கு பழகிவிடுகிறது போலும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16364078531527019642018-01-02T20:29:44.969+05:302018-01-02T20:29:44.969+05:30ஆரணிக்கு வரணும்! பார்க்கலாம் எப்ப வர முடியுதுன்னு!...ஆரணிக்கு வரணும்! பார்க்கலாம் எப்ப வர முடியுதுன்னு! வேலூர், ஆரணி பக்கமெல்லாம் வந்ததில்லை - நினைவு தெரிந்து!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31574470519016193772018-01-02T20:28:37.943+05:302018-01-02T20:28:37.943+05:30சிறுமியின் முகமும் பாட்டியின் முகமும் - இது போன்ற ...சிறுமியின் முகமும் பாட்டியின் முகமும் - இது போன்ற பல முகங்களை குஜராத்தின் ஒரு கிராமத்தில் பார்த்து படம் எடுத்தோம்.

அக்டோபர் 2016-ல் திட்டமிட்டு, நவம்பர்-2016-இல் பயணம் செய்தது. இப்போது கட்டுரையாக! அதன் பிறகு இரண்டு பயணங்கள் வாய்த்தது! விரைவில் எழுதி முடிக்க முயல்கிறேன் - வேறு பயணங்கள் இப்போதைக்கு செல்லக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறேன் - பார்க்கலாம் எவ்வளவு தூரம் என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2540187236841719782018-01-02T20:24:31.349+05:302018-01-02T20:24:31.349+05:30பரோடா இது வரை சென்றதில்லை. மற்ற நகரங்கள் சிலவற்றிற...பரோடா இது வரை சென்றதில்லை. மற்ற நகரங்கள் சிலவற்றிற்கு சென்றதுண்டு. வாகனப் போக்குவரத்து பெரும்பாலான நகரங்களில் ஒழுங்கில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33789178656615643412018-01-02T20:11:31.655+05:302018-01-02T20:11:31.655+05:30அத் தொல்லையை பல முறை அனுபவித்து இருக்கிறேன்!
தங்க...அத் தொல்லையை பல முறை அனுபவித்து இருக்கிறேன்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25401253839633641712018-01-02T20:10:51.789+05:302018-01-02T20:10:51.789+05:30இரண்டாவது ஒட்டகம் [பின்னாடி நிக்கற ஒட்டகத்தைச் சொன...இரண்டாவது ஒட்டகம் [பின்னாடி நிக்கற ஒட்டகத்தைச் சொன்னேன்!] கொஞ்சம் ஓவர் ஹைட்டோ! :) இதுல தப்பா எடுக்க என்ன இருக்கு! கல்லூரி சமயத்திலேயே எனக்கு ஓரியண்ட் லாங்மேன் எனும் பெயர் உண்டு!

ஆயா பக்கத்துல அவரோட புருஷன் இருந்தாரு - மொறைச்சுட்டு - permission வாங்கி தான் புகைப்படமே எடுத்தோம்! அடி வாங்க நான் தயார் இல்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21176577088984447282018-01-02T20:08:26.355+05:302018-01-02T20:08:26.355+05:30நேரமும் காலமும் நமக்கு ஒத்துப் போவதில்லை - பல சமயங...நேரமும் காலமும் நமக்கு ஒத்துப் போவதில்லை - பல சமயங்களில். நீங்கள் படிக்க நினைக்கும் பயணக் கட்டுரைகளில் சில மின்புத்தகமாக வெளி வந்திருக்கலாம் எனது வலைப்பூவின் வலது ஓரத்தில் அதற்கான சுட்டி உண்டு. மற்ற கட்டுரைகளும் விரைவில் மின்புத்தகமாக வெளிக்கொணர வேண்டும்.

உங்களுக்கும் பயணம் அமையட்டும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33600007901903851852018-01-02T20:04:51.432+05:302018-01-02T20:04:51.432+05:30ஆமாம் துளசி ஜி! இது இரண்டாவது குஜராத் பயணம்! முதல்...ஆமாம் துளசி ஜி! இது இரண்டாவது குஜராத் பயணம்! முதல் முறை சென்ற சில இடங்களுக்கு இம்முறையும் பயணம் செய்தோம் என்றாலும், முதல் பயணத்தில் செல்லாத நிறைய இடங்களும் இப்பயணத்தில் உண்டு!

இப்பயணத்தில் எடுத்த சில பல படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24966809977582188052018-01-02T19:22:58.878+05:302018-01-02T19:22:58.878+05:30அந்தப் பெண்ணின் காதில் அதற்குமேல் வேலைப்பாடு செய்ய...அந்தப் பெண்ணின் காதில் அதற்குமேல் வேலைப்பாடு செய்ய இடமேயில்லை போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38728343095743124782018-01-02T18:46:55.071+05:302018-01-02T18:46:55.071+05:30பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலி...பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலினால் பயணம் செய்வோம்!

அடுத்து தமிநாட்டுக்கு வரும்போது ஆரணிக்கு வந்து உங்க மாப்ளைக்கிட்ட சொல்லுங்க. லீவ் கிடைச்சா தூங்குவாரே தவிர எங்கயும் கூட்டி போக மாட்டாரு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18018071471562479902018-01-02T18:09:32.266+05:302018-01-02T18:09:32.266+05:30சிறுமியின் அழகிய படமும், பாட்டியின் முதிர்ந்த அழகி...சிறுமியின் அழகிய படமும், பாட்டியின் முதிர்ந்த அழகிய முகமுமே பல சேதிகளைச் சொல்கிறது.

ஆரம்பமே நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன். (அக்டோபர் 2016ல பயணம், இப்போ ஆரம்பிக்கிறது, இப்போ பயணம் செய்வது எப்போது வரும்?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82025569940204743032018-01-02T16:24:53.564+05:302018-01-02T16:24:53.564+05:30குஜராத்துக்கு ஒரு முறை பணி நிமித்தம் சென்றதுண்டு ...குஜராத்துக்கு ஒரு முறை பணி நிமித்தம் சென்றதுண்டு பரோடாவில் தங்கி அங்கிருந்து wanakbori அங்குதான் அனல் மின் நிலையம் இருக்கிறது பரோடாவில் சாலைகள் எங்கும் ஒரே ஜனக் கூட்டமும் வெஹிகிளும் தான் ஒழுங்கு என்றால் விலை என்ன என்று கேட்பார்கள் போலும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59075476916955110092018-01-02T16:14:56.219+05:302018-01-02T16:14:56.219+05:30நல்லவேளை சீட்டு மாற்றும் தொல்லையில் இருந்து விடுபட...நல்லவேளை சீட்டு மாற்றும் தொல்லையில் இருந்து விடுபட்டிர்கள் தொடர்கிறேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70905283247234005272018-01-02T14:42:44.477+05:302018-01-02T14:42:44.477+05:30ஆஆவ்வ்வ் முதலாவது படத்திலே ரெண்டு ஒட்டகங்கள்:)).. ...ஆஆவ்வ்வ் முதலாவது படத்திலே ரெண்டு ஒட்டகங்கள்:)).. ஹா ஹா ஹா நகைச்சுவைக்கு சொன்னேன் , தப்பா எடுத்திடாதீங்க...

//நான் செஞ்ச பொம்மை அழகா இருக்கா? இல்லை நான் அழகா இருக்கேனா?//

இரண்டுமே அழகுதான் ..

அதுசரி அந்தக் குட்டிக்கு அழகா முகம் தெரியுதா பாரு எனச் சொல்லி படம் எடுத்தீங்களே.. அந்த ஆயாக்கு கிட்டக்கூடப் போகல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது நியாயமாப் படுதோ உங்களுக்கு:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22031551633520432662018-01-02T12:44:01.584+05:302018-01-02T12:44:01.584+05:30வணக்கம் சகோதரரே!
இந்தப் பயணக் கட்டுரையையாவது தவறா...வணக்கம் சகோதரரே!

இந்தப் பயணக் கட்டுரையையாவது தவறாமல் படித்துப் பினூட்டமிட எனக்கு அருள்தா இறைவான்னு முதலில் வேண்டிக்கொண்டு எழுதுகிறேன். இப்படித்தான் முன்பும் ஆவலுடன் வந்து படித்துப் பின்னூட்டம் இட்டுவந்தபோதில் ஏற்பட்ட சில பல சம்பவங்களால் எதையுமே முழுமையாகப் படித்திட முடிந்ததில்லை...:(
பார்க்கலாம் இந்நத்தடவையாவது உங்களுடன் எனது குஜராத் பயணம் எப்படி அமையும் என்று...:)

இப்படிப் பயணம் செய்ய எனது இந்த வாழும் காலத்தில் கிடைக்காது. அதனை இப்படி உங்களின் தயவால் நிறைவேற்றிக் கொள்கிறேன்.

சகோ.. உங்களின் அசத்தலான எழுதும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. வர்ணைனைப் படுத்தும்போது நானும் கூடவே பயணிப்பதாய்க் காண்பதாய் அந்நிகழ்வுகளில் உடனிருப்பதாய் என்னுளத் திரையில் காட்சிகளாகின்றன.

சிகரம் வைத்தாற்போல் மனத்தைக் கொள்ளையிடும் நிழற்படங்கள் தருகிறீர்கள்! அரிய காட்சிகள்!

இதோ.. விமானத்திலிருந்தே சுவாரஸ்யம் ஆரம்பித்துவிட்டதே...
நீங்கள் ஸீட் மாறிக்கொண்டே இருந்த காட்சியை மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டுச் சிரித்து மகிழ்கின்றேன்..:))

போய்க்கொண்டிருங்கள் சகோ!
தொடருகிறேன்!...
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32641566188098458592018-01-02T10:08:39.014+05:302018-01-02T10:08:39.014+05:30அட! அடுத்த பயணத் தொடரா?!!! முன்னரே குஜராத் பயணத் த...அட! அடுத்த பயணத் தொடரா?!!! முன்னரே குஜராத் பயணத் தொடர் வந்த நினைவு. என்றாலும் இது வேறு இடங்களாக இருக்கும் என்று தோன்றுகிறது...ஆர்வத்துடன் தொடர்கிறோம் ஜி. நேற்றுதான் விடுமுறையில் வீட்டில் இருந்து, முடிந்து பள்ளி இருக்கும் பாலக்காடு வந்தேன்...தொடர்கிறேன்..

கீதா: ஆஹா ! ஜி தியு தாமன் பற்றி இன்னும் எழுதவில்லை அல்லவா...படங்கள் மட்டும் ஒரு ஞாயிறு நீங்கள் ஷேர் செய்து கொண்டீர்கள் நினைவு இருக்கு...குஜராத் இரண்டாவது பயணத் தொடர் இல்லையா...அந்த நான்கு மணி நேரத்தில் என்ன செய்தீர்கள் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்..

//பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலினால் பயணம் செய்வோம்!// யெஸ் யெஸ்...நிச்சயமாக பல பாடங்கள் தரும் ஜி...குறிப்பாக எந்தச் சூழலையும் சமாளிக்கும் பாடம்...எனக்கும் பயணம் என்றாலே களிப்புதான்..
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com