tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1111880325065210722..comments2024-03-29T12:48:14.599+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: காதறுந்த ஊசியும் எவர்சில்வர் லோட்டாவும்…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44236007262966242112011-08-17T19:38:07.223+05:302011-08-17T19:38:07.223+05:30# கோமா: நமக்குத் தெரிந்து சிலர்... தெரியாமல் எத்...# கோமா: நமக்குத் தெரிந்து சிலர்... தெரியாமல் எத்தனை எத்தனை பேரோ... :( சோகம்தான்.

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58169598598605626142011-08-17T19:25:47.102+05:302011-08-17T19:25:47.102+05:30இவர் போல் எத்தனை பேர் இப்படி அல்லாடிக் கொண்டிருக்க...இவர் போல் எத்தனை பேர் இப்படி அல்லாடிக் கொண்டிருக்கிறார்களோgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86346564714741688192011-07-08T11:40:01.242+05:302011-07-08T11:40:01.242+05:30@ மனோ சாமிநாதன்: உங்களின் வாழ்த்துகள் என்னை மகிழ்...@ மனோ சாமிநாதன்: உங்களின் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தன.... உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65664718268213583452011-07-08T11:04:59.726+05:302011-07-08T11:04:59.726+05:30முத்தான 150வது பதிவு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!...முத்தான 150வது பதிவு! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51924278034452859342011-07-06T10:03:07.555+05:302011-07-06T10:03:07.555+05:30@ முத்துலெட்சுமி: வாழ்த்தியமைக்கு நன்றி. பட்டினத...@ முத்துலெட்சுமி: வாழ்த்தியமைக்கு நன்றி. பட்டினத்தாரின் பல பாடல்கள் நன்றாக இருக்கும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-449784429982538732011-07-06T09:31:57.459+05:302011-07-06T09:31:57.459+05:30150 க்கு வாழ்த்துக்கள்.. நல்ல பாடலை நினைவூட்டியதற்...150 க்கு வாழ்த்துக்கள்.. நல்ல பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2314423461604794732011-07-05T10:13:41.779+05:302011-07-05T10:13:41.779+05:30@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட இந்த விஷயம் பு...@ ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி: அட இந்த விஷயம் புதுசா இருக்கே.... இது போர்த்துகீசிய வார்த்தையா... ஒன்றும் புரியவில்லை.... அதனால் எந்த மொழி வார்த்தையோ, பயன்படுத்துவோம்... வாழ்த்தியமைக்கு நன்றி..

# இராஜராஜேஸ்வரி: வாழ்த்துக்கு நன்றி.... பத்து பாடல்களுமே அருமையான பாடல்கள்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

@ மாதங்கி மாலி: வாழ்த்துகளுக்கு நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-926324741918474862011-07-05T10:06:56.830+05:302011-07-05T10:06:56.830+05:30@ கலாநேசன்: வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி சரவணன்...@ கலாநேசன்: வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி சரவணன்...

# அப்பாதுரை: லோட்டா, எங்கள் நெய்வேலி வீட்டில் கூட இருந்தது.... நண்பர் ஈஸ்வரன் கூட நெல்லை பகுதியைச் சார்ந்தவர்தான்.... ”காதற்ற ஊசி....” சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தபோது இந்த “பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்” புத்தகமும் கிடைத்தது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38359149915439230262011-07-05T10:03:09.608+05:302011-07-05T10:03:09.608+05:30@ ஈஸ்வரன்: லோட்டாவிற்கு தமிழ் என்ன என்று யோசித்து...@ ஈஸ்வரன்: லோட்டாவிற்கு தமிழ் என்ன என்று யோசித்து தூக்கமே போய்விட்டது போல.... குவளை நல்ல வார்த்தை...

# சிவகுமாரன்: தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.... பட்டினத்தார் படம் பார்த்து இருக்கிறேன் என்னுடைய 18-19 வயதில்... கூட வந்தது என் அப்பா... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3609601435615049732011-07-04T20:19:59.215+05:302011-07-04T20:19:59.215+05:30பாடலும் கதையும் அருமை!!
150 பதிவிற்கு என் மனமார்ந்...பாடலும் கதையும் அருமை!!
150 பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81326786178074117062011-07-04T10:37:56.799+05:302011-07-04T10:37:56.799+05:30150 க்கு இனிய வாழ்த்துக்கள்.
தன்னுடைய தாயாருக்குத...150 க்கு இனிய வாழ்த்துக்கள்.

தன்னுடைய தாயாருக்குத் தகனக் கிரியை செய்கையில் பாடிய பத்து பாடல்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை யாரால் மறுக்க இயலும்.//

தத்துவம் வாழ்வியல் உண்மைகள் அனைத்தையும் நிதர்சனாய் கதறக் கதறச் சொல்லியிருப்பார்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17361253529601962602011-07-03T22:39:50.205+05:302011-07-03T22:39:50.205+05:30கொஞ்சம் லேட்டா வர்ரேன்..லோட்டாங்கறது போர்ச்சுகீசிய...கொஞ்சம் லேட்டா வர்ரேன்..லோட்டாங்கறது போர்ச்சுகீசிய பாஷைன்னு என் ப்ளாக்கில ஒருத்தர் ரொம்ப நாள் முன்னால சொல்லிட்டுப் போனார்..
150க்கு மனமுவந்த வாழ்த்துக்கள்...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28272502967519391302011-07-03T21:17:04.693+05:302011-07-03T21:17:04.693+05:30லோட்டாவைப் பிடித்துக் கொண்டு காதறுந்த ஊசியைத் தொலை...லோட்டாவைப் பிடித்துக் கொண்டு காதறுந்த ஊசியைத் தொலைத்தேன் பாருங்கள்! அருமையான பதிவு. மறந்து போயிருந்த ஒன்றை நினைவுபடுத்தியது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36677679755737961492011-07-03T21:16:05.403+05:302011-07-03T21:16:05.403+05:30மேலும் எழுத வாழ்த்துக்கள்.
லோட்டா நெல்லை/பாலக்காட...மேலும் எழுத வாழ்த்துக்கள்.

லோட்டா நெல்லை/பாலக்காடு பகுதியிலிருந்து வந்த வழக்கு என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85218499884160057822011-07-03T08:09:04.541+05:302011-07-03T08:09:04.541+05:30150க்கு வாழ்த்துகள்...150க்கு வாழ்த்துகள்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90326701187804613292011-07-01T21:42:07.561+05:302011-07-01T21:42:07.561+05:30பட்டினத்தார் படத்தில் TMS அவர்களே, பாடி நடித்திருப...பட்டினத்தார் படத்தில் TMS அவர்களே, பாடி நடித்திருப்பார்.
மறக்க முடியாத படம் அது. பார்த்திருக்கிறீர்களா ?
தத்துவக் கடலில் ஒரு துளி இந்த வரிகள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5748123250155549382011-07-01T14:46:33.237+05:302011-07-01T14:46:33.237+05:30ஆங்! ஞாபகம் வந்திருச்சு. ஆகையால் ஓடி வந்தேன்!
லோட...ஆங்! ஞாபகம் வந்திருச்சு. ஆகையால் ஓடி வந்தேன்!

லோட்டா என்றால் குவளை. (கொஞ்சம் பெரிய குவளை). லோட்டாவும் தமிழ்தானோ?Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52777223661865127652011-07-01T12:49:54.605+05:302011-07-01T12:49:54.605+05:30@ மோகன்ஜி: சில வார்த்தைகள் இப்படித்தான்... நீண்ட ந...@ மோகன்ஜி: சில வார்த்தைகள் இப்படித்தான்... நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கும்போது ஒரு வித ஆனந்தம் தானே... இல்லையா ஜி! தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

# மாதேவி: தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20474166011911227612011-07-01T12:48:24.950+05:302011-07-01T12:48:24.950+05:30@ JMD Tamil: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்...@ JMD Tamil: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

@ ஈஸ்வரன்: என்ன ஒரு கருத்து... அண்ணாச்சி இங்க தான் நீங்க நிக்கறீங்க... [கையில லோட்டாவோட...] உங்கள் தாய்வழி பாட்டியார் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்... ம்....

லோட்டா... திருவரங்கம் பகுதியில் சிலர் சொம்பை ‘மொண்டாலி’ என்று கூட சொல்கிறார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21941965482125726732011-07-01T09:28:26.933+05:302011-07-01T09:28:26.933+05:30வாழ்த்துக்கள். தொடரட்டும் வெற்றிகள்.வாழ்த்துக்கள். தொடரட்டும் வெற்றிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61026018616759941902011-06-30T22:41:37.560+05:302011-06-30T22:41:37.560+05:30ரொம்ப நாள் கழித்துக் கேட்கிறேன்.. லோட்டா எனும் வார...ரொம்ப நாள் கழித்துக் கேட்கிறேன்.. லோட்டா எனும் வார்த்தையை.. நல்ல பதிவு
150க்கு வாழ்த்துக்கள். எனது நூறாம் பதிவு இன்று...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53488425867048659232011-06-29T17:47:50.008+05:302011-06-29T17:47:50.008+05:30150-க்கு வாழ்த்துக்கள்.
(லோட்டாவிற்க்கு கொஞ்சம் ல...150-க்கு வாழ்த்துக்கள்.

(லோட்டாவிற்க்கு கொஞ்சம் லேட்டா கமெண்ட்)

ஒரு லோட்டாவிற்க்கே வார்த்தைகளை தோட்டாவாக்கிய பேட்டா ஒரு காட்டானாகத்தான் இருக்க வேண்டும்.

(இந்த லோட்டா என்ற வார்த்தைப் பிரயோகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாய்வழி பாட்டியார். அவர் கணவர் பெயர் “சுப்பு” என்பதால் “கப்பு” (cup)என்று கூட சொல்ல மாட்டாராம், லோட்டா என்றுதான் சொல்வார். உப்பை ‘கரைப்பான்’ என்றுதான் சொல்வார். கப்பு, உப்பு, தப்பு, மப்பு எல்லாவற்றுக்கும் தனி அகராதியே வைத்திருந்தார்.)

அது சரி லோட்டா என்பது தமிழா? இல்லை என்றால் அதன் தமிழ் பிரயோகம் என்ன? யோசித்து யோசித்து இருந்ததும் காலியாப் போச்சுEaswaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76915027897098233862011-06-29T15:49:03.073+05:302011-06-29T15:49:03.073+05:30நாஞ்சில் மனோ!.. நல்ல படைப்பு....
மென் மேலும் வளர ...நாஞ்சில் மனோ!.. நல்ல படைப்பு....

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்JMD TAMILhttps://www.blogger.com/profile/13333624159224153176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24305491406171139512011-06-29T12:48:22.568+05:302011-06-29T12:48:22.568+05:30@ Mano நாஞ்சில் மனோ: நன்றி நண்பரே.... உங்கள் வலைப...@ Mano நாஞ்சில் மனோ: நன்றி நண்பரே.... உங்கள் வலைப்பூவில் எழுதி வரும் பதிவர் சந்திப்புகள் மற்றும் குற்றாலப் பயணம் பற்றிய இடுகைகள் நன்றாக இருந்தது நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87863916833844598762011-06-29T12:15:49.001+05:302011-06-29T12:15:49.001+05:30அருமை அருமை மக்கா...!!! வாழ்த்துக்கள்....அருமை அருமை மக்கா...!!! வாழ்த்துக்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com