tag:blogger.com,1999:blog-6338917407674567579.post115293890750725771..comments2024-03-29T16:15:02.449+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் – 19: – படிப்பதற்கு வயது தடையல்ல – தேவை ஆவிகள்.காம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72058976698846501842012-11-23T20:05:55.984+05:302012-11-23T20:05:55.984+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29649334490336338162012-11-23T17:11:41.469+05:302012-11-23T17:11:41.469+05:30சாலட் நன்று. தமிழருவி மணியனின் கவிதை வாழ்க்கை நிதர...சாலட் நன்று. தமிழருவி மணியனின் கவிதை வாழ்க்கை நிதர்சனம்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26359511136020015242012-11-05T22:45:44.902+05:302012-11-05T22:45:44.902+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50071905182446188032012-11-05T22:45:06.487+05:302012-11-05T22:45:06.487+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15884748654736976762012-11-05T19:42:00.227+05:302012-11-05T19:42:00.227+05:30கொக்கு வியக்க வைக்குது.
கொக்கு வியக்க வைக்குது.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86857350073649119352012-11-04T19:52:52.452+05:302012-11-04T19:52:52.452+05:30அனைத்தும் அருமை.
//படிப்பதற்கு வயது தடையல்ல என்ற...அனைத்தும் அருமை.

//படிப்பதற்கு வயது தடையல்ல என்று சொல்லும் இவர் பாராட்டுக்குரியவர். // ஆமாம். நிச்சயமாக.

கொக்குபோல நிற்பவர் + நிதிஷ் பாரதியின் கைகள் ;)))))

பாராட்டுக்கள், வெங்கட்ஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21630699880470610822012-11-03T20:44:25.573+05:302012-11-03T20:44:25.573+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசிய...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர் அவர்களே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66337556214424166792012-11-03T20:20:06.384+05:302012-11-03T20:20:06.384+05:30ஃப்ரூட் சாலட் பகிர்வு அனைத்துமே அருமை.கவிதை மனதை ...ஃப்ரூட் சாலட் பகிர்வு அனைத்துமே அருமை.கவிதை மனதை தொட்டது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46245906308121210022012-11-03T20:07:28.430+05:302012-11-03T20:07:28.430+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35097369586483466332012-11-03T20:06:17.860+05:302012-11-03T20:06:17.860+05:30தங்களது வருகைக்கும் சிறப்பான, விரிவான கருத்துரைக்க...தங்களது வருகைக்கும் சிறப்பான, விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57474477351726510422012-11-03T20:04:38.562+05:302012-11-03T20:04:38.562+05:30நானும் ஏற்கனவே இறந்த மாதிரி தான் காண்பித்தது - ஆவி...நானும் ஏற்கனவே இறந்த மாதிரி தான் காண்பித்தது - ஆவி ரூபத்தில் பிளாக் எழுதறேன்னு சொல்லிடப் போறாங்க!” ன்னு தான் முன்னாடி எழுதல!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58344475947371904532012-11-03T20:02:15.719+05:302012-11-03T20:02:15.719+05:30டீச்சர் கணக்கு சரியான்னு பார்த்துடுங்க! :)
டீச்சர் கணக்கு சரியான்னு பார்த்துடுங்க! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31562371086555911252012-11-03T19:19:04.122+05:302012-11-03T19:19:04.122+05:30புருட் சலட் நாளில் தான் வருகிறேன் போல உள்ளது.
ஆயி...புருட் சலட் நாளில் தான் வருகிறேன் போல உள்ளது.
ஆயினும் சுவை தான் தொகுப்பு.
இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38475773107736336422012-11-03T18:25:50.256+05:302012-11-03T18:25:50.256+05:30இதோ தோப்புக்கரணம் போட்டுடறேன் வெங்கட். ஹி... ஹி......இதோ தோப்புக்கரணம் போட்டுடறேன் வெங்கட். ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11357676568533334032012-11-03T14:57:43.417+05:302012-11-03T14:57:43.417+05:30படிப்பதற்கும் சாதிப்பதற்கும் வயது ஒரு தடையே இல்லை ...படிப்பதற்கும் சாதிப்பதற்கும் வயது ஒரு தடையே இல்லை என்று நிரூபித்திருக்கிறார் பினய் குமார்.. வினய் தான் வழுவி பினய் என்று அழைப்பது.... முகத்தில் என்ன ஒரு தீட்சண்யம்...

கொக்கு போஸ்ல நிற்க எத்தனை பிராக்டீஸ் அவசியம்.. ஹப்ப்ப்ப்ப்ப்ப அச்சு அப்டியே நிக்கிறாங்க கொக்கு போலவே...

நிதிஷ் பாரதியின் கைகளா அவை இல்லை தூரிகையா? என்ன ஒரு அசத்தலான என்ன எழுதினாலும் அதில் ஒரு அழகிய படம்.. என் ஃபேவரைட் பிள்ளையார் ரொம்ப அழகு....

மன அமைதி இல்லன்னா உடல்நலம் மோசமாகும்... ஆரோக்கியம் போனால் சிந்தை தடுமாறும்.. சிந்தை தடுமாறினால் தொழிலில் வீழ்ச்சி... தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் பணம் கரையும்.... பணம் கரைந்தால் மனுஷன் ஓட்டாண்டி..... நிம்மதி இருக்கும் மனிதன் வாழ்வை ரசித்து வாழ்கிறான்.. வெற்றியின் இலக்கை நிம்மதியாக தொடுகிறான்.... சத்தியமான வார்த்தை....

பிள்ளைகளை பிரிந்திருக்கும் பெற்றோரின் நிலை எத்தனை பயங்கரமாக இருக்கிறது :( தமிழருவியின் எளிய வரிகளில்... தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு.... இறந்தப்பின்பாவது பிள்ளையுடன் உரையாட வெப்சைட் கண்டுப்பிடிக்கச்சொல்வது அதீத பாசத்தின் உச்சம்...

ருசிக்கவும் ரசிக்கவும் வைத்த ஃப்ரூட் சாலட் வெங்கட்.....

மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27296089712477815352012-11-03T09:57:00.363+05:302012-11-03T09:57:00.363+05:30இந்த தளம் ரொம்ப நாளுக்கு முன்னேயே பார்த்தேன். அது ...இந்த தளம் ரொம்ப நாளுக்கு முன்னேயே பார்த்தேன். அது சொல்லுச்சு நான் 'போயிட்டேன்'ன்னு!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22732306317475075042012-11-03T09:15:59.243+05:302012-11-03T09:15:59.243+05:30//முதியோர் என்பது
முழுசா புளிச்சுப்போன
முந்தா நாள்...//முதியோர் என்பது
முழுசா புளிச்சுப்போன
முந்தா நாள் வடிச்ச சோறு//

அட.....

www.deathclock.com - இத்தளம் நீண்ட காலமாக இருக்கிறது. முதன் முதல் தெரிந்தபோது நானும் விவரங்கள் அளித்து அதில் வந்த தேதியைப் பார்த்திருக்கிறேன்! :)

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41401859936031677142012-11-03T08:32:16.365+05:302012-11-03T08:32:16.365+05:30 முதியோர் என்பது
முழுசா புளிச்சுப்போன
முந... முதியோர் என்பது
முழுசா புளிச்சுப்போன
முந்தா நாள் வடிச்ச சோறு

புரிஞ்சுக்கோ
ஒதுங்கிக்கோ.

கிழவி சொல்லுது ...
கரேக்டாதான் இருக்கும்போல.

அது சரி. அது என்ன?
ஆவிகள் காம்.

தேடிப்பார்த்தேன். வலையில்
ஓடி அலைந்தேன்.
இங்ஙன ஒண்ணு கிடைக்குது
எல்லோருக்கும் நல்லது.
பாருங்க...
www.deathclock.com
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7155294720008554082012-11-03T08:01:06.493+05:302012-11-03T08:01:06.493+05:30//இந்தியாவில் இரண்டு பேரை மட்டும்தான் எப்படியும் வ...//இந்தியாவில் இரண்டு பேரை மட்டும்தான் எப்படியும் வரைய முடியும். ஒருவர் பிள்ளையார், மற்றவர் காந்தி//

உண்மை. ஒரு கேள்விக்குறி போட்டு காந்தி வரைந்திருக்கிறேன் பள்ளிப் பருவத்தில்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58888437874339200802012-11-03T07:59:59.711+05:302012-11-03T07:59:59.711+05:30தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ...தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18354664296387722282012-11-03T07:58:41.479+05:302012-11-03T07:58:41.479+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41495432839859862502012-11-03T07:58:04.754+05:302012-11-03T07:58:04.754+05:30ரசிப்பிற்கு நன்றி குட்டன்.ரசிப்பிற்கு நன்றி குட்டன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55394060380040811822012-11-03T07:57:33.104+05:302012-11-03T07:57:33.104+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிக...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33933834153755649542012-11-03T07:56:56.097+05:302012-11-03T07:56:56.097+05:30ம்... இருக்கலாம். ம்... இருக்கலாம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14725125205613879582012-11-03T07:55:48.917+05:302012-11-03T07:55:48.917+05:30ஆஹா.... அந்த நேரத்திலே நானே அப்படித்தான் இருப்பேன...ஆஹா.... அந்த நேரத்திலே நானே அப்படித்தான் இருப்பேன்! :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com