tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1330414043988455484..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நாட்டுச் சாராயம் – லவ்பானி மற்றும் அபாங்/பிட்சி.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77520093529068811662016-12-10T19:01:01.628+05:302016-12-10T19:01:01.628+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34478886722669862192016-12-10T16:08:12.784+05:302016-12-10T16:08:12.784+05:30உண்மையான காதலுக்கு அன்பு, அதுவும் அங்கண்டிஷனல் அன்...உண்மையான காதலுக்கு அன்பு, அதுவும் அங்கண்டிஷனல் அன்பு என்பதே மொழி மதம் எல்லாமுமே! அதன் சக்தி அளப்பற்கரியது எனலாம். அந்தக் குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துக்களும்! சுவாரஸ்யமான தகவல்!!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86070476074736872742016-11-10T22:29:51.586+05:302016-11-10T22:29:51.586+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45392536573145439822016-11-09T21:35:42.528+05:302016-11-09T21:35:42.528+05:30காதல் விரவியிருக்கும் பதிவு..
தம +காதல் விரவியிருக்கும் பதிவு..

தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12134980212648378712016-11-06T10:14:23.800+05:302016-11-06T10:14:23.800+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52772773183697054022016-11-05T12:55:18.415+05:302016-11-05T12:55:18.415+05:30அழகான படங்கள்...
காதல் என்பது எதிலும் கலக்காத புது...அழகான படங்கள்...
காதல் என்பது எதிலும் கலக்காத புதுமொழி...
சந்தோஷமான குடும்பம் அமைந்து சந்தோஷிக்கும் அவரை வாழ்த்துவோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63880736245717011562016-11-04T20:53:21.236+05:302016-11-04T20:53:21.236+05:30இங்கே பாட்டரிகள் போடுவதில்லை. அரிசியிலிருந்து எடு...இங்கே பாட்டரிகள் போடுவதில்லை. அரிசியிலிருந்து எடுக்கிறார்கள். இது தயாரிக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. அரசாங்க அனுமதி பற்றி தெரியவில்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9578959621661948642016-11-04T04:29:16.977+05:302016-11-04T04:29:16.977+05:30காதலுக்கு மொழி அவசியமில்லை என்பதை இங்கே எம்மவரை தி...காதலுக்கு மொழி அவசியமில்லை என்பதை இங்கே எம்மவரை திருமணம் செய்யும் சுவிஸ் காரர்களும் நிருபித்துகொண்டிருக்கின்றார்கள். நாட்டுச்சாரயம் வீட்டில் காய்ச்ச அரசு தடையில்லையா? ஆரோக்கியமான விதத்தில் தான் செய்வார்களாமா? சில பகுதிகளில் பற்றரிகளையும் போட்டு ஊற வைத்து செய்வதாய் சொல்வார்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49703476083866303282016-11-03T20:16:52.816+05:302016-11-03T20:16:52.816+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55680816623484577742016-11-03T20:15:21.318+05:302016-11-03T20:15:21.318+05:30மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் ...மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6786335596642662852016-11-03T20:14:45.045+05:302016-11-03T20:14:45.045+05:30காதலுக்கு ஒரே மொழி அன்பு மட்டுமே.... உண்மை தான்.
...காதலுக்கு ஒரே மொழி அன்பு மட்டுமே.... உண்மை தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5980634660066328612016-11-03T20:10:37.279+05:302016-11-03T20:10:37.279+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17368316188719801452016-11-03T20:09:54.231+05:302016-11-03T20:09:54.231+05:30எனக்குத் தேநீர் மட்டுமே...... நாட்டுச் சரக்கு பாட...எனக்குத் தேநீர் மட்டுமே...... நாட்டுச் சரக்கு பாட்டிலோடு நாங்கள் பயணித்தோம். அன்று இரவு தங்குமிடத்தில் நண்பர்கள் சுவைக்க காத்திருந்தார்கள்.

எப்படிச் செய்யணும் மாமூ என இதன் தயாரிப்பு வராது! வேறு பதிவு விரைவில்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62685716595169493562016-11-03T20:08:20.229+05:302016-11-03T20:08:20.229+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66849185381294131052016-11-03T20:07:50.451+05:302016-11-03T20:07:50.451+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88777992614019399692016-11-03T20:07:21.081+05:302016-11-03T20:07:21.081+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61719530206950438832016-11-03T20:06:18.612+05:302016-11-03T20:06:18.612+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62922335710690538052016-11-03T19:27:59.757+05:302016-11-03T19:27:59.757+05:30சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!சுவாரஸ்யம்! தொடர்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39433763283118055262016-11-03T17:32:33.017+05:302016-11-03T17:32:33.017+05:30அருணாச்சலப் பிரதேசத்தில் நாட்டுச் சாராயம் என்றால் ...அருணாச்சலப் பிரதேசத்தில் நாட்டுச் சாராயம் என்றால் கேரளாவில் ஒயின் அநேக குடும்பங்களில் வீட்டிற்கு வீடு தயாரிப்பார்கள் என் நண்பரின் அம்மா அமெரிக்கா வரும் போது என் நண்பருக்கு வீட்டிலே ஒயின் தாயாரித்து கொடுத்துவிட்டு போவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80953020961007392682016-11-03T17:29:48.993+05:302016-11-03T17:29:48.993+05:30காதலுக்கு ஒரே மொழிதான் அது அன்புமட்டுமே
காதலுக்கு ஒரே மொழிதான் அது அன்புமட்டுமே
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13186352442411518982016-11-03T13:42:39.358+05:302016-11-03T13:42:39.358+05:30காதல் அனைத்தையும் சாதிக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்...காதல் அனைத்தையும் சாதிக்கும் என்பதற்கு ஓர் உதாரணம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45253552895972828112016-11-03T13:25:33.148+05:302016-11-03T13:25:33.148+05:30ஆச்சரியமான தகவல்தான். உங்களுக்கு தே'நீரா அல்லத...ஆச்சரியமான தகவல்தான். உங்களுக்கு தே'நீரா அல்லது லவ்பானி/ரெக்சி/பிட்சியா? அதைச் சொல்லலியே.. :)) நல்லவேளை செய்முறைக் குறிப்பு கொடுக்கவில்லை (ஒருவேளை அடுத்த இடுகையில் 'எப்படிச் செய்யணும் மாமூ' என்ற வார்த்தையோடு கொடுக்க உத்தேசித்திருக்கிறீர்களா?

புகைப்படத்தில் உள்ளவர் உதயனிதி ஸ்டாலின் மாதிரித் தெரிந்தார். (பெரிய மகன் என்று நினைக்கிறேன்.)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68313826411860463932016-11-03T13:16:42.163+05:302016-11-03T13:16:42.163+05:30எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களை அங்கு இருந்த மலையா...எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களை அங்கு இருந்த மலையாளி ஒருவர் வரவேற்றார் என்னும் ஜோக் நினைவுக்கு வருகிறதுமலையாளிகள் இல்லாத இடமே இல்லைபோல் இருக்கிறது very enterprising people G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43381881923036859002016-11-03T11:23:11.828+05:302016-11-03T11:23:11.828+05:30காதலுக்கு கண்மட்டும் அல்ல தர்க்கமும் கிடையாது காதலுக்கு கண்மட்டும் அல்ல தர்க்கமும் கிடையாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89632685630242340052016-11-03T11:20:56.109+05:302016-11-03T11:20:56.109+05:30படங்களை ரசித்தேன் !
இந்த தொலைதூரக் காதலை தெய்வீக க...படங்களை ரசித்தேன் !
இந்த தொலைதூரக் காதலை தெய்வீக காதல் என்றும் சொல்லலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com