tag:blogger.com,1999:blog-6338917407674567579.post1984606990982811461..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஃப்ரூட் சாலட் 205 – காதல் அன்றும் இன்றும் – எழுத்தோவியம் – யார் புத்திசாலிவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78502094535927128792017-09-05T08:35:09.747+05:302017-09-05T08:35:09.747+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29762130244958134892017-09-05T08:34:44.395+05:302017-09-05T08:34:44.395+05:30காலைச் சூரியன் - ஒரு சில முறை மட்டும் காலைச் சூரிய...காலைச் சூரியன் - ஒரு சில முறை மட்டும் காலைச் சூரியனை ரசித்து படம் எடுத்ததுண்டு - அதுவும் ஹிமாச்சலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் அப்ப்டி காலைச் சூரியனைப் படம் பிடித்தது ஒரு சுகானுபவம்.

உங்கள் அனுபவங்களும் வெகு சிறப்பு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32472117210925709582017-09-05T08:33:15.008+05:302017-09-05T08:33:15.008+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25326908644172331292017-09-05T08:32:15.927+05:302017-09-05T08:32:15.927+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71227369931379939382017-09-05T08:31:46.302+05:302017-09-05T08:31:46.302+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33762296588782760562017-09-04T06:46:01.454+05:302017-09-04T06:46:01.454+05:30அரசியவாதி கதை அருமை. கீதா இளங்கோவன் வாழ்வதைப் பற்ற...அரசியவாதி கதை அருமை. கீதா இளங்கோவன் வாழ்வதைப் பற்றிச் சொல்லி இருப்பது இன்னும் அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79051118166410454652017-09-04T06:45:36.418+05:302017-09-04T06:45:36.418+05:30நான் அதிகம் காலைச்சூரியனையே ரசித்திருக்கேன். அதிலு...நான் அதிகம் காலைச்சூரியனையே ரசித்திருக்கேன். அதிலும் முதல் முதல் சின்னஞ்சிறிய சிவப்புப் பொட்டாகக் கிளம்பும் சூரியன் மெல்ல மெல்ல ஓர் சிவந்த பந்தாக மேலெழும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சி! பல சமயங்களில் முழுக்கோணத்தையும் சேர்த்துப் பார்க்கையில் எங்கிருந்தோ ஓர் கருமேகம் வந்து மேல் பாதியையோ அல்லது கீழ்ப் பாதியையோ அல்லது நடுவிலேயோ வரும். அதைப் பார்க்கப் பார்க்க இன்னும் பரவசம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17295512023893088822017-09-02T08:04:59.357+05:302017-09-02T08:04:59.357+05:30 காணொளி மிகச் சிறப்பு! த ம 11 காணொளி மிகச் சிறப்பு! த ம 11Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47567274079271699072017-09-01T23:37:47.416+05:302017-09-01T23:37:47.416+05:30புகைப்படம் நன்றாக இருக்கிறது ஜி சொல்ல விடுபட்டுவிட...புகைப்படம் நன்றாக இருக்கிறது ஜி சொல்ல விடுபட்டுவிட்டது!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74293484036713063532017-09-01T23:37:11.087+05:302017-09-01T23:37:11.087+05:30அனைத்தும் ரசித்தோம். அரசியல் கதை ரொம்பவே காமெடி..க...அனைத்தும் ரசித்தோம். அரசியல் கதை ரொம்பவே காமெடி..குறும்படம் மற்றும் வேர்ட்டூன்ஸ் அருமை. எனது இரண்டாவது மகன் கொஞ்சம் வரைவான். அவன் இப்படி முயற்சி செயததுண்டு பார்த்து.

கீதா: காலை சூரியன் சில சமயம் வாக்கிங்க் போகும் போது சிக்கினால் எடுப்பேன். அல்லது பேருந்தில் அதுவும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தால் எடுப்பேன்/எடுத்திருக்கிறேன்....பகிர நினைத்துள்ளேன்..அதே போன்று மாலை சூரியனும் பயண நேரங்களில் நீங்கள் சொல்லியிருப்பது போல எடுப்பதுண்டு. மாலைச் சூரியனைப் படம் பிடிப்பது என்பது மிகவும் ரசனையானது ஜி...உங்கள் வரிகளை டிட்டோ செய்கிறேன்...

குறுஞ்செய்தியும் இற்றையும் செம!! குறுஞ்செய்தி அதிலும் டாப்!!

வேர்ட் டூன்ஸ் இது போன்று நிறைய பார்த்துள்ளேன் ஆனால் இப்போதுதான் இவரைப் பற்றி உங்கள் பதிவில் தான் அறிந்து கொண்டேன். சூப்பர்..

குறும்படம் இனிதான் பார்க்கணும் நெட் ஸ்லோவாக இருக்கு...

வாட்சப் செய்தி எனக்கும் வந்தது. ரொம்பவே சிரித்துவிட்டேன் அதே சமயம் இப்படித்தானே நமது அரசியல்வாதிகள் பலர் உள்ளனர் என்ற நினைப்பும் வந்தது...

வேலையும் வாழ்வும் மிகவும் பிடித்தது!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49863708295303852162017-09-01T21:54:41.561+05:302017-09-01T21:54:41.561+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11201326115228025052017-09-01T21:54:22.352+05:302017-09-01T21:54:22.352+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91806435843836921152017-09-01T21:53:50.610+05:302017-09-01T21:53:50.610+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42396721850075867802017-09-01T21:53:11.973+05:302017-09-01T21:53:11.973+05:30இருக்கும் வேலைகளுக்கு நடுவே! :) உண்மை!
தங்களது வர...இருக்கும் வேலைகளுக்கு நடுவே! :) உண்மை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67937976060324836202017-09-01T21:52:33.191+05:302017-09-01T21:52:33.191+05:30உங்களது முதல் வருகையோ.... மகிழ்ச்சி.
தங்களது வரு...உங்களது முதல் வருகையோ.... மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வான்மதி மதிவாணன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81252534655781930162017-09-01T21:51:33.602+05:302017-09-01T21:51:33.602+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17188876005986306412017-09-01T21:50:41.638+05:302017-09-01T21:50:41.638+05:30படம் எனக்குத் தெரிகிறதே!
தங்களது வருகைக்கும் கர...படம் எனக்குத் தெரிகிறதே!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63005867177227138092017-09-01T21:49:44.777+05:302017-09-01T21:49:44.777+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8104019475410841952017-09-01T21:39:13.294+05:302017-09-01T21:39:13.294+05:30பெரும்பாலும் அதிகாலை எழுந்துவிடுவது தான். ஏனோ காலை...பெரும்பாலும் அதிகாலை எழுந்துவிடுவது தான். ஏனோ காலை நேரச் சூரியனை படம் பிடித்தது ரொம்பவும் குறைவு!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12887002474606301832017-09-01T18:53:46.596+05:302017-09-01T18:53:46.596+05:30அனைத்தும் அருமையான தகவல்கள்.. வீடியோக்கள் பார்க்க ...அனைத்தும் அருமையான தகவல்கள்.. வீடியோக்கள் பார்க்க இப்போ நேரம் போதவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61465777173521704792017-09-01T18:12:22.073+05:302017-09-01T18:12:22.073+05:30இந்த வார பழக் கலவையில் Wordtoon ஐ இரசித்தேன். பெங்...இந்த வார பழக் கலவையில் Wordtoon ஐ இரசித்தேன். பெங்களூருவில் வசிக்கும் எனது நண்பர் ஸ்ரீதர் என்பவரும் இதுபோல் எண்களிலிருந்து ஓவியம் வரைவார்.

அரசியல்வாதியின் அறிவுத்திறன் பற்றிய குட்டிக்கதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84921011585801055242017-09-01T17:25:55.496+05:302017-09-01T17:25:55.496+05:30ரசித்தேன் அனைத்தையும் ரசித்தேன் அனைத்தையும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13150028085721629542017-09-01T13:17:46.721+05:302017-09-01T13:17:46.721+05:30காலையில் இருக்கும் வேலைகளுக்கு சூரியனை எங்கே படம் ...காலையில் இருக்கும் வேலைகளுக்கு சூரியனை எங்கே படம் பிடிப்பது? எனவே ஓய்வான மாலை வேலைகளில்தான் முடிகிறது. ஆனால் மறையும் சூரியனா, உதிக்கும் சூரியனா என்பது எடுத்தவர் சொன்னால்தான் தெரியும்!

ரசித்தேன் அனைத்தையும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36125058546298920152017-09-01T13:14:37.836+05:302017-09-01T13:14:37.836+05:30குறும்படம் ஓகே.
(Y)குறும்படம் ஓகே.

(Y)Anonymoushttps://www.blogger.com/profile/15191904134100648270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7463948882176489352017-09-01T12:06:52.201+05:302017-09-01T12:06:52.201+05:30இந்த மாதிரி ஆட்களாலும் அவர்களது பெண்டாட்டிகளாலும் ...இந்த மாதிரி ஆட்களாலும் அவர்களது பெண்டாட்டிகளாலும் தான்
நாடே விளங்கியிருக்கின்றது.. இன்னும் நாலு பேர் சேர்ந்தால் போதும்!..

ஓஹோ என்று இருக்கும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com