tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2379186382093448476..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஏழாவது குறுக்கு சந்து...... - பவுடர் வாசனைவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10706229106543875312016-10-27T20:52:58.032+05:302016-10-27T20:52:58.032+05:30நன்றி சோமேஸ்வரன். நானும் படித்தேன்.நன்றி சோமேஸ்வரன். நானும் படித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54858875916816231932016-10-27T18:29:19.151+05:302016-10-27T18:29:19.151+05:30தமிழில் நான் படித்ததில் பயணத்தை பற்றிய மிக சிறந்த...தமிழில் நான் படித்ததில் பயணத்தை பற்றிய மிக சிறந்த கட்டுரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article5146919.eceர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58560149493143904062016-10-15T18:04:19.853+05:302016-10-15T18:04:19.853+05:30தங்களது முதல் வருகை..... மகிழ்ச்சி.
தங்களது வர...தங்களது முதல் வருகை..... மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chanderவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74521589033910027602016-10-15T11:49:58.416+05:302016-10-15T11:49:58.416+05:30ji pl do not expect old people to thank y...ji pl do not expect old people to thank you for your help....
i recollect that my grandfather who was in fine shape had lost all his ....
and just live.... let us all help senior citizens in all ways....Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15788653365204448472016-10-01T10:20:09.332+05:302016-10-01T10:20:09.332+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62737129276569030902016-10-01T10:18:51.281+05:302016-10-01T10:18:51.281+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90955144261378036302016-10-01T00:00:04.905+05:302016-10-01T00:00:04.905+05:30ஹஹஹஹஹஹ் ஏழாவது குறுக்குச் சந்து!!! சுற்றுலா பயணம் ...ஹஹஹஹஹஹ் ஏழாவது குறுக்குச் சந்து!!! சுற்றுலா பயணம் ஆம் வருடத்தில் ஒரு முறையேனும் போக வேண்டும்...செல்வதுண்டு. குடும்பத்துடன்...

கீதா: மேலே உள்ள துளசியின் கருத்துடன்..எனக்கும் இப்படியான அழைப்புகள் வந்து தொல்லப்படுத்துவதும் உண்டு. அவர்களையும் குற்றம் சொல்ல முடிவதில்லை...எண்ணைத் தவறாக அடித்திருக்கலாம்...அதைச் சரி பண்ணத் தெரியாமல்....எனக்கு இப்படி அடிக்கடி ஹிந்தியில் அழைப்புகள் வரும். நான் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் அடித்துவிட்டாலும் மீண்டும் மீண்டும் வரும்...

சுற்றுலா / பயணம் மிகவும் பிடித்த ஒன்று...ஆதலால் பயணம் செய்வீர் உங்கள் கருத்திற்கு எனது கையும் உயர்கின்றது!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86494116073600999562016-09-30T21:52:17.560+05:302016-09-30T21:52:17.560+05:30ஏழாவது குறுக்குச் சந்து...
பாவம் இப்படித்தான் பலர்...ஏழாவது குறுக்குச் சந்து...
பாவம் இப்படித்தான் பலர் நம்பரை மாற்றிப் போட்டுவிட்டு அதை சரி பண்ணாது மீண்டும் மீண்டும் அடிப்பார்கள்....
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85600613159876180462016-09-30T07:06:52.288+05:302016-09-30T07:06:52.288+05:30நல்லதொரு காணொளி. அவருக்கு இருக்கும் அளவுக்கு பயண ...நல்லதொரு காணொளி. அவருக்கு இருக்கும் அளவுக்கு பயண ஆசை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சமாவது ஆசையும், அந்த ஆசையைச் செயல்படுத்தும் எண்ணமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21408172040849955912016-09-29T23:00:52.871+05:302016-09-29T23:00:52.871+05:30அருமையான பதிவு சார், புதியதை தேடுபவர்களுக்கே பயணத்...அருமையான பதிவு சார், புதியதை தேடுபவர்களுக்கே பயணத்தில் ஆர்வம் இருக்கும். கேரளாவில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர் தன் மனைவியுடன் உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அவரை பற்றிய 10 நிமிடகுறும்படம் இந்த இணைப்பில் ( https://www.youtube.com/watch?v=GdDl_YFfhwc ) காண கிடைக்கிறது. ஏன் பயணம் செய்கிறார், எப்படி பயணம் செய்கிறார், தான் பார்க்கும் வேலை மற்றும் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார். பயணம் செய்ய நினைப்பவர்கள் மட்டும் அல்ல அனைவருமே பார்க்க வேண்டிய ஒன்று.ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88198336351122876912016-09-29T19:57:30.609+05:302016-09-29T19:57:30.609+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86609982425651112462016-09-29T19:56:42.407+05:302016-09-29T19:56:42.407+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48756930691777981002016-09-29T19:55:45.468+05:302016-09-29T19:55:45.468+05:30மீட்டிருக்கலாம்..... ம்ம்ம்ம்
தங்களது வருகைக்கும...மீட்டிருக்கலாம்..... ம்ம்ம்ம்

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65420298674273927932016-09-29T19:49:46.799+05:302016-09-29T19:49:46.799+05:30குடும்பத்துடன் சென்ற பயணங்கள் பற்றி எனது மனைவி எழு...குடும்பத்துடன் சென்ற பயணங்கள் பற்றி எனது மனைவி எழுதி இருக்கிறார் - அவர் பக்கத்தில்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66561096491594968952016-09-29T19:47:33.044+05:302016-09-29T19:47:33.044+05:30எட்டாவது முட்டுச்சந்துக்கு போக சொல்ல மனசு வரலையே.....எட்டாவது முட்டுச்சந்துக்கு போக சொல்ல மனசு வரலையே....

சுற்றுலா organize செய்வது கொஞ்சம் கடினமான வேலை - நமக்காகச் செய்வதற்கும் அடுத்தவர்களுக்காகச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-350546899895076232016-09-29T19:41:31.957+05:302016-09-29T19:41:31.957+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-223771600310377342016-09-29T18:32:09.706+05:302016-09-29T18:32:09.706+05:30அதுதானே சுற்றுலா என்றால்
பதிவர்களில் அதிகம் நினவுக...அதுதானே சுற்றுலா என்றால்
பதிவர்களில் அதிகம் நினவுக்கு வருவது
நீங்களும் துளசிகோபால் அவர்களும்தான்
நீங்கள் சுற்றுலா தினத்தில் பதிவு போடாமல்
இருக்கிறீர்களே என நினைத்தேன்
என் குறைத் தீர்த்தமைக்கு நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23188277383010449852016-09-29T18:02:23.356+05:302016-09-29T18:02:23.356+05:30வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா
நம்மை புதுப்பித்துக...வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா
நம்மை புதுப்பித்துக் கொள்ள
அவசியம் செல்லத்தான் வேண்டும் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44483269178020940802016-09-29T12:54:24.174+05:302016-09-29T12:54:24.174+05:30இருந்தாலும் அவரை ஏழாவது சந்திலிருந்து மீட்டு இருக்...இருந்தாலும் அவரை ஏழாவது சந்திலிருந்து மீட்டு இருக்கலாம் ஜி
அன்பின் துரை ஜி அவர்களின் பதிவைப்படித்தேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66446492159402690412016-09-29T11:58:30.826+05:302016-09-29T11:58:30.826+05:30வருடத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா ச...வருடத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் / இது வரை நீங்கள் எழுதிய பதிவுகளில்குடும்பத்தோடு சென்றதாகவே தெரியலையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87015174632431372162016-09-29T11:09:48.365+05:302016-09-29T11:09:48.365+05:30'நம்பரை மாத்தி டைப் பண்ணி தவறானவர்களுக்குப் போ...'நம்பரை மாத்தி டைப் பண்ணி தவறானவர்களுக்குப் போன்போடுபவர்களின் இம்சை சமயத்தில் எரிச்சலாக இருக்கும். முதலிலேயே, 'எட்டாவது முட்டுச் சந்துக்குப் போங்க' என்று சொல்லியிருந்தால் அடுத்த 8 Callகளையும் தவிர்த்திருக்கலாம்.

நீங்க ஓய்வு பெற்றபின்பு, வட இந்தியப் பகுதிகளுக்கு பல சுற்றுலாக்கள் organize பண்ணினீங்கன்னா, நிறைய குழுக்களை அழைத்துச்செல்ல முடியும். இதுல அங்க அங்க, தென்னிந்திய உணவை வழங்குபவர்களையும் arrange பண்ண முடியும். ஹிந்தி தெரியாம எங்க ரிமோட் இடங்களுக்கெல்லாம் சுற்றுலா செல்ல...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14538451906175216502016-09-29T08:54:08.202+05:302016-09-29T08:54:08.202+05:30பயணம் இனிது.
சுற்றுலா மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க கூ...பயணம் இனிது.
சுற்றுலா மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் வரும் வட மாநில மக்கள் எண்ணிக்கை நீங்கள் சொல்வதை உறுதி செய்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14095355188227265312016-09-29T08:43:58.479+05:302016-09-29T08:43:58.479+05:30படங்கள் - சில சமயங்களில் சேர்க்க முடியாமல் போய்விட...படங்கள் - சில சமயங்களில் சேர்க்க முடியாமல் போய்விடுகிறது. இப்பதிவுக்கும் படங்கள் சேர்க்க இயலவில்லை! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58914410017055432482016-09-29T08:39:38.324+05:302016-09-29T08:39:38.324+05:30அன்பின் வெங்கட்..
தனித்துவமான பதிவுகள் மூலம் பல்வ...அன்பின் வெங்கட்..

தனித்துவமான பதிவுகள் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களை -
அழகான படங்களுடன் எங்களுக்கு அறிமுகம் செய்பவர் தாங்கள்...

சுற்றுலா தினத்தில் - எனது தளத்தினைச் சுட்டிக் காட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

இந்த பதிவுக்கென - எடுத்து வைத்திருந்த படங்களைக் கொண்ட Usb Flash Drive எங்கோ சிக்கிக் கொண்டது.. அந்தப் படங்களைப் பதிவில் வழங்க முடியாததில் சற்றே வருத்தம்..

>>> வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும்!.. <<<

எனது விருப்பமும் இதுவே!..
நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்!..

துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com