tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2982263644485691282..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: எல்லாம் வாங்க ரிசர்வ் வங்கியின் உதவி தேவை....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31038726770707678392013-02-15T22:03:33.253+05:302013-02-15T22:03:33.253+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17385161791646830322013-02-15T22:02:52.689+05:302013-02-15T22:02:52.689+05:30தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றி டீச்சர். இப்ப தான்...தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றி டீச்சர். இப்ப தான் போய் படிச்சுட்டு வந்தேன்!

இந்த கோவில் பக்கத்துல இருக்கும் தமிழ் கோவில் பத்தி நானும் எழுதி இருந்தேன். நீங்க படிச்சு கருத்தும் எழுதி இருந்தீங்க!

லிங்க் இதோ: http://venkatnagaraj.blogspot.com/2012/07/18.htmlவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78221884610362676662013-02-15T13:14:05.710+05:302013-02-15T13:14:05.710+05:30படங்களும் கம்மென்ட்சும் ரசிக்க வைத்தன !படங்களும் கம்மென்ட்சும் ரசிக்க வைத்தன !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20203373566130073922013-02-15T06:47:41.975+05:302013-02-15T06:47:41.975+05:30இடது ஓரம் இருக்கும் புள்ளையார் கோவில். மதுரை மீனாக...இடது ஓரம் இருக்கும் புள்ளையார் கோவில். மதுரை மீனாக்ஷி, ஐய்யப்பன்,முருகன் எல்லாம் இருப்பாங்க. சனி பகவானுக்கு எண்ணெய் தீபமேற்றும் ராட்சஸ கடாய் இருக்கு பாருங்க அங்கே மரத்தடி பக்கத்தில் இருக்கும் ராமர் & கோ இருக்கு பாருங்க அதுலே இருக்கும் அனுமன்.

மேல் விவரம் இதில்
http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_27.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43016269376690400942013-02-15T06:30:35.415+05:302013-02-15T06:30:35.415+05:30இப்பவும் தில்லி ஹாட்-ல நிறைய கடைகள் இருக்கு - ஆனா ...இப்பவும் தில்லி ஹாட்-ல நிறைய கடைகள் இருக்கு - ஆனா சூரஜ்குண்ட் மாத்ரி விஸ்தாரமா இடம் இல்லாததால அவ்வளவு சிறப்பா இல்லைன்னு தோணியது......

ஹனுமன் - மூணு கோவில் இருக்கு எதிரே - பிள்ளையார் கோவில், பக்கத்திலே ஹிந்தி கோவில்கள் இரண்டு... எந்தக் கோவில் சொல்றீங்க துளசி டீச்சர்?
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39297002588302109312013-02-15T00:11:12.242+05:302013-02-15T00:11:12.242+05:30//- பாபா கரக் சிங் மார்க்-ல. //
ஆஹா.... கைவினைப்...//- பாபா கரக் சிங் மார்க்-ல. //

ஆஹா.... கைவினைப்பொருட்கள் கடைகள் வரிசைக்கு எதிரில் உள்ள கோவிலில் க்யூட்டா ஒரு ஹனுமன் இருக்கார்!!!

தில்லிஹாட் நான் போன காலத்தில் நிறைய கடைகளோடு இருந்துச்சே. இப்ப *** தேய்ஞ்சு கட்டெறும்பாச்சோ?

http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_573.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46093708276197220862013-02-14T19:05:19.093+05:302013-02-14T19:05:19.093+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40864924549719085212013-02-14T19:04:59.521+05:302013-02-14T19:04:59.521+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44223530022634050002013-02-14T19:04:36.416+05:302013-02-14T19:04:36.416+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3519347326605245512013-02-14T19:04:10.719+05:302013-02-14T19:04:10.719+05:30தில்லி ஹாட்- சில கடைகள் தான். இங்கே ஏகப்பட்ட இடமு...தில்லி ஹாட்- சில கடைகள் தான். இங்கே ஏகப்பட்ட இடமும், கடைகளும்......

இப்ப கூட ராஜஸ்தான் மேளா துவங்கி இருக்கு இன்னிக்கு - பாபா கரக் சிங் மார்க்-ல. சனி/ஞாயிறு முடிஞ்சா போகணும்!

அட்லீஸ்ட் வந்துட்டீங்களே.... அதுதான் முக்கியம்! :)

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5977995307443891252013-02-14T18:01:53.369+05:302013-02-14T18:01:53.369+05:30அற்புதமான சிலைகள். அனைத்தும் கண்ணைக் கவர்கின்றன.அற்புதமான சிலைகள். அனைத்தும் கண்ணைக் கவர்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73433292204166243062013-02-14T10:42:09.279+05:302013-02-14T10:42:09.279+05:30;)))) தத்ரூபமான சிலைகள் ... கண்ணைக்கவர்ந்தன.;)))) தத்ரூபமான சிலைகள் ... கண்ணைக்கவர்ந்தன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68081968805049059862013-02-14T09:47:40.221+05:302013-02-14T09:47:40.221+05:30பீங்கான் கைப்பை மிக அழகு.கூடை பக்கத்தில் இருக்கும்...பீங்கான் கைப்பை மிக அழகு.கூடை பக்கத்தில் இருக்கும் மரக்கார் எங்கள் வீட்டுக் கொலுவில் இடம் பெற்று இருக்கிறது. முன்பு கர்நாடக டூர் போனபோது மகள் வாங்கி வந்த மரக்கார்.
படங்கள், செய்திகள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24848716778592961122013-02-14T09:11:20.265+05:302013-02-14T09:11:20.265+05:30உங்க தில்லி ஹாட் கூட அருமையா இருக்கேங்க. பெருமாள் ...உங்க தில்லி ஹாட் கூட அருமையா இருக்கேங்க. பெருமாள் அங்கே(யும்) சேவை சாதிச்சார்.

சண்டிகர் மேளாக்களை நினைச்சுக்கிட்டேன். ரெண்டு மாசத்துக்கொருமுறை எதாவது கைவினைப் பொருள்காட்சி வந்துருதுல்லே அந்தப்பக்கங்களில்.

தமிழ்நாட்டுலேதான் அவ்வளவா இல்லைன்னு நினைக்கிறேன்.

தஞ்சாவூர் பெயிண்டிங் கடைக்காரரிடம் தமிழில் பேசலாம்:-)

உங்க ரெண்டு பதிவையும் மிஸ்பண்னிட்டு இப்போ மூணாவது மூலமா வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65050156092344076592013-02-14T07:19:51.956+05:302013-02-14T07:19:51.956+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61216153096848774572013-02-14T07:18:45.239+05:302013-02-14T07:18:45.239+05:30தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரள...தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82969033623139933422013-02-14T07:18:17.937+05:302013-02-14T07:18:17.937+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56532179069506885172013-02-13T22:57:35.650+05:302013-02-13T22:57:35.650+05:30பீங்கான் கைப்பை எல்லாம் பார்க்கப் புதுமையாக இருக...பீங்கான் கைப்பை எல்லாம் பார்க்கப் புதுமையாக இருக்கிறது.
பொருட்கள் எல்லாம் அழகு. ஆனால் விலையைப் பார்த்தால் தலை சுற்றல் வருகிறது.

போய் பார்த்த திருப்தி வந்தது உங்களால்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52444981401583731102013-02-13T21:25:46.231+05:302013-02-13T21:25:46.231+05:30கலைநயம் மிக்க உருவச் சிலைகளின் படங்கள் அற்புதம் கலைநயம் மிக்க உருவச் சிலைகளின் படங்கள் அற்புதம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20496431297305992672013-02-13T20:58:08.812+05:302013-02-13T20:58:08.812+05:30புகைப்படங்கள், குறிப்பாக, சிலைகளின் புகைப்படங்கள் ...புகைப்படங்கள், குறிப்பாக, சிலைகளின் புகைப்படங்கள் அருமையாய் இருக்கின்றன வெங்கட்ஜீ! அஷ்டலட்சுமி தஞ்சாவூர் ஓவியம் வாங்குவதற்கு தனலட்சுமி பேங்கில் கடன் வாங்கணும் போலிருக்கே? :-))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77384068796725913722013-02-13T19:38:34.217+05:302013-02-13T19:38:34.217+05:30அலுவலக நாளில் நீங்கள் பிசி என்பதால் அழைக்கவில்லை! ...அலுவலக நாளில் நீங்கள் பிசி என்பதால் அழைக்கவில்லை!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69774536628984660202013-02-13T19:37:19.922+05:302013-02-13T19:37:19.922+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61738335751182060872013-02-13T19:37:02.283+05:302013-02-13T19:37:02.283+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79122494394065293042013-02-13T19:36:30.712+05:302013-02-13T19:36:30.712+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58276809103113933072013-02-13T19:36:13.955+05:302013-02-13T19:36:13.955+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com