tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3051628897864105552..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7976286462213444302018-09-19T12:52:19.992+05:302018-09-19T12:52:19.992+05:30கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்..... நல்ல பகிர்வு. நான் மாணவனாக இருந்த காலத்தில் தஞ்சாவூர் பொய்க்கால் குதிரை நடனம் பார்த்தது ஞாபகம் வருகிறது. போட்டோக்கள் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள் மிகப்பல.
விஜயராகவன்
தில்லி Anonymoushttps://www.blogger.com/profile/17654635998360239975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42955269035810073932016-12-10T18:59:46.797+05:302016-12-10T18:59:46.797+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48922943654086541002016-12-10T15:51:06.384+05:302016-12-10T15:51:06.384+05:30தகவல்கள் அருமை. காணொளியும் பார்த்தோம். சிறப்பாக இர...தகவல்கள் அருமை. காணொளியும் பார்த்தோம். சிறப்பாக இருக்கின்றது மிக்க நன்றி ஜி

கீதா: என்ன ஓர் ஒயிலான நடனம். குதிரையின் உடைகளும் ராஜஸ்தான் கலை நயத்தை மிளிர வைக்கிறது. கிட்டத்தட்ட குஜராத், ராஜஸ்தான் பூவேலைப்பாடுகள் ஒரே போன்றுதான் இருக்கும் என்றாலும் குஜராத் கச் வொர்க் எனப்படும் வேலைப்பாட்டிற்குப் புகழ் பெற்றது.

நம்மூரிலும் பொயிக்கால் குதிரை ஆட்டம் உண்டென்றாலும் இப்போது குறைந்து வருகிறது மட்டுமின்றி ஆடும் முறையும் முன்பு போல் இல்லை. தமிழ்நாட்டில் பொங்கல் சமயத்தில் கனிமொழி அவர்கள் தமிழ் சங்கமம் நடத்திய போது பார்த்திருக்கிறேன். அப்போது மிக நன்றாக ஆடினார்கள்.

நமது நாடு பாரம்பரிய கலைகளுக்குப் புகழ்பெற்றது..வட இந்திய கிராமங்களில் பாதுகாத்து வருகிறார்கள் என்று தோன்றுகிறது சரியாகத் தெரியவில்லை என்றாலும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86813761351498872982016-11-10T22:31:09.990+05:302016-11-10T22:31:09.990+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53850056732810509472016-11-09T21:38:57.671+05:302016-11-09T21:38:57.671+05:30வெளிறிய பின்புலத்தில் எடுக்கப் பட்ட படங்ள் இருந்த ...வெளிறிய பின்புலத்தில் எடுக்கப் பட்ட படங்ள் இருந்த பதிவில் தொடங்கி இப்போ வண்ணமயமான புகைப்படங்களில் ... செமை ஜி
தொடர்க

தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21080078165600575232016-11-06T10:15:32.655+05:302016-11-06T10:15:32.655+05:30வீடியோவும் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கலாம்...
த...வீடியோவும் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கலாம்...

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75331378021880139822016-11-05T12:58:35.228+05:302016-11-05T12:58:35.228+05:30படங்கள் அழகு...
வீடியோ பார்க்கிறேன்....
நமது பாரம்...படங்கள் அழகு...
வீடியோ பார்க்கிறேன்....
நமது பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதில் சந்தோஷமே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33961943037232725032016-11-03T05:22:59.912+05:302016-11-03T05:22:59.912+05:30எட்டு குதிரை சக்தி.... :)
தங்களது வருகைக்கும் கர...எட்டு குதிரை சக்தி.... :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45120006151853844602016-11-03T01:50:02.816+05:302016-11-03T01:50:02.816+05:30#எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்...#எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்கிறது#
நடனம் ஆடுபவர்களுக்கும் எட்டு குதிரை சக்தி வந்து விடுகிறதோ :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67200258488553132082016-11-02T20:15:45.714+05:302016-11-02T20:15:45.714+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36117576257142936802016-11-02T20:15:11.388+05:302016-11-02T20:15:11.388+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52497975571778815902016-11-02T20:14:32.240+05:302016-11-02T20:14:32.240+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69397298048236948112016-11-02T20:13:44.572+05:302016-11-02T20:13:44.572+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1322826168425515002016-11-02T20:12:49.560+05:302016-11-02T20:12:49.560+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79341080096069557452016-11-02T18:47:31.015+05:302016-11-02T18:47:31.015+05:30இவையெல்லாம் நமது தேசத்தின் பாரம்பர்யக் கலைகளாகின்ற...இவையெல்லாம் நமது தேசத்தின் பாரம்பர்யக் கலைகளாகின்றன...

அந்தக் கலையும் சிறப்புற்று கலைஞர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89903643257833168872016-11-02T18:19:13.457+05:302016-11-02T18:19:13.457+05:30ராஜஸ்தானிலும் பொய்க்கால் குதிரை ஆட்டமுண்டு என்பது ...ராஜஸ்தானிலும் பொய்க்கால் குதிரை ஆட்டமுண்டு என்பது புதிய தகவல். யூ டியூப்பிலும் பார்த்து ரசித்தேன். என்னமாய் சுற்றுகிறார்கள்? வெறும் இசையுடன் ஆடும் ஆட்டம் மிகவும் ரசிக்கத் தக்கதாய் உள்ளது. மிகவும் நன்றி வெங்கட்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8944249637202417632016-11-02T14:33:53.057+05:302016-11-02T14:33:53.057+05:30பொய் கால் குதிரை நடனம் பக்கத்தில் ஆடுபவர்கள் எல்லா...பொய் கால் குதிரை நடனம் பக்கத்தில் ஆடுபவர்கள் எல்லாம் அருமை.
பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7936927229116735452016-11-02T13:32:25.198+05:302016-11-02T13:32:25.198+05:30தமிழ்நாட்டைவிட அங்கு அலங்காரம் இன்னும் அதிகமாக இரு...தமிழ்நாட்டைவிட அங்கு அலங்காரம் இன்னும் அதிகமாக இருப்பதைப் போலத் தோன்றுகிறது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42303690115841215452016-11-02T13:01:30.675+05:302016-11-02T13:01:30.675+05:30Superb!!Superb!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12331288851038341222016-11-02T07:46:31.333+05:302016-11-02T07:46:31.333+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59034142634135604302016-11-02T07:45:26.771+05:302016-11-02T07:45:26.771+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71967032328771981502016-11-02T06:42:54.348+05:302016-11-02T06:42:54.348+05:30படங்களுடன், தகவல்கள் அருமை. ரசித்தேன்.படங்களுடன், தகவல்கள் அருமை. ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11004250304216304722016-11-02T06:42:37.695+05:302016-11-02T06:42:37.695+05:30ராஜஸ்தானில் பொய்க்கால் குதிரை
வியந்து போனேன் ஐயா
ப...ராஜஸ்தானில் பொய்க்கால் குதிரை
வியந்து போனேன் ஐயா
படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை
அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com