tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3924645460537546486..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைகள்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57108967774737979112017-03-24T20:13:06.417+05:302017-03-24T20:13:06.417+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61640319567243896812017-03-24T20:12:31.495+05:302017-03-24T20:12:31.495+05:30உங்கள் பயண அனுபவங்களையும் எழுதுங்கள்....
தங்களது ...உங்கள் பயண அனுபவங்களையும் எழுதுங்கள்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12282629274793951582017-03-24T20:11:49.008+05:302017-03-24T20:11:49.008+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86981228376570744252017-03-24T20:11:22.411+05:302017-03-24T20:11:22.411+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53059316580697786812017-03-23T01:05:10.960+05:302017-03-23T01:05:10.960+05:30அருமையான காட்சிகளும் கண்ணோட்டமும்
மின்நூல் வெளியீ...அருமையான காட்சிகளும் கண்ணோட்டமும்

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22887948346618963662017-03-22T14:14:04.924+05:302017-03-22T14:14:04.924+05:30அழகான பயணக் குறிப்புகள்! தொடர்கிறோம் வெங்கட்ஜி!
க...அழகான பயணக் குறிப்புகள்! தொடர்கிறோம் வெங்கட்ஜி!

கீதா: மணாலியில் நீங்கள் எங்கு தங்கினீர்கள் என்பதை அறிய ஆவல் ஜி! குலூ ஒரு விதத்தில் எனக்குப் பிடித்திருந்தது என்றால் மணாலி ரொம்பப் பிடித்திருந்தது. நாங்கள் சென்ற சமயம் ஆப்பிள் ஃபெஸ்டிவல் வேறு நடந்தது. ஆப்பிளில் வித விதமான உணவு வகைகள்..காந்தார் அனார்/ஆஃப்கானிஸ்தான் அனார் அங்கு குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். மாம்பழம் கூட!! இன்னும் பல வகை பழங்கள்...உணவுகள் என்று கடை வீதி அருகில் க்ரவுண்டில்....மற்றும் அவர்களது நடனம் எல்லாம் பார்க்க முடிந்தது...எழுதலாம் என்றால் என் மகன் இன்னும் படங்களை அனுப்பவில்லை...

அங்கு நடுவில் ஒரு பார்க் உண்டே மிக அழகாக இருக்கும். அந்தப் பார்க்கின் எதிர்ப்புறம் சந்து வழியாகச் சென்றால் ஒரு புத்த விஹார் உண்டு அதுவும் அழகாக இருக்கும். அப்புறம் இடும்பா டெம்பிள், மற்றும் சில கோயில்கள் எல்லாம் பார்த்தோம். 4 நாட்கள் முழுவதும் தங்கியிருந்தோம். அருமையான இடம்...ட்ரெக்கிங்கும் போனோம். அழகான இடம்...மீண்டும் உங்கள் தொடர் பல நினைவுகளை எழுப்புகிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22633098224409197212017-03-22T12:18:06.713+05:302017-03-22T12:18:06.713+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91225858075449023552017-03-22T10:25:01.492+05:302017-03-22T10:25:01.492+05:30இடங்களெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் காணவேண...இடங்களெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் காணவேண்டிய இடம்.

இலையும் பூவும் படத்தில் அரசியல் இல்லையே? ஏன்னா, ரெண்டு ரெண்டு இலை சேர்ந்தமாதிரி, நடுவில் மஞ்சள் தாமரை மலர் மாதிரி என் கண்ணுக்குத் தோன்றியது.

அந்த சோலே அலுமினியப் பாத்திரமும் நம்ம ஊர் பழங்காலத்து பீங்கான் ஊறுகாய் ஜாடியை ஞாபகப்படுத்திவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59171645560652765912017-03-22T07:49:40.380+05:302017-03-22T07:49:40.380+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77406227134895127662017-03-22T07:45:39.543+05:302017-03-22T07:45:39.543+05:30தொடர்ந்து வருகிறேன் ஜிதொடர்ந்து வருகிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51630147637160261982017-03-22T07:13:53.674+05:302017-03-22T07:13:53.674+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47487495577018649772017-03-22T07:09:13.530+05:302017-03-22T07:09:13.530+05:30ஆகா
தங்களோடு நாங்களும் பயணிக்கிறோம் ஐயா
காத்திருக்...ஆகா
தங்களோடு நாங்களும் பயணிக்கிறோம் ஐயா
காத்திருக்கிறேன்அடுத்த பகிர்விற்காக
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24437987810020156352017-03-22T06:52:03.940+05:302017-03-22T06:52:03.940+05:30இது போன்ற சுற்றுலா தலங்களில் தங்குமிடங்களின் வாடகை...இது போன்ற சுற்றுலா தலங்களில் தங்குமிடங்களின் வாடகை எப்போதும் அதிகமாகவே இருக்கும். முன்னரே பார்த்து வைத்தாலும்! அதுவும் சீசன் என்றால் கேட்கவே வேண்டாம். எங்களுக்கு கிடைத்த தங்குமிடம் வெகு அழகு! சொல்கிறேன்..

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91024585880405566562017-03-22T06:50:06.249+05:302017-03-22T06:50:06.249+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜு அருணாச்சலம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24619236843093882752017-03-22T06:27:54.647+05:302017-03-22T06:27:54.647+05:30திடீரென ஏற்பாடு செய்ததாலும் அந்தத் தனியார் தங்குமி...திடீரென ஏற்பாடு செய்ததாலும் அந்தத் தனியார் தங்குமிடம் காஸ்ட்லியாக இருந்திருக்கும்! எப்படியோ வசதி கிடைத்தால் சரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83900392355477369582017-03-22T06:19:25.942+05:302017-03-22T06:19:25.942+05:30You have tempted to visit Manali.
You are a natur...You have tempted to visit Manali.
You are a nature observer. முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.com