tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4238096396912285936..comments2024-03-14T17:39:07.237+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிடலாம் வாங்க!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31043779814814847132012-04-02T06:57:48.341+05:302012-04-02T06:57:48.341+05:30@ ஆசியா உமர்: ஆமாங்க சகோ... என்னாலயும் நம்பவே முட...@ ஆசியா உமர்: ஆமாங்க சகோ... என்னாலயும் நம்பவே முடியலை! அதான் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டேன்....

தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25343896717281497102012-04-02T06:57:03.104+05:302012-04-02T06:57:03.104+05:30@ சீனி: அடடா.... முதல் முதல் ஆக என் பக்கத்திற்கு ...@ சீனி: அடடா.... முதல் முதல் ஆக என் பக்கத்திற்கு வந்து ஏமாற்றம் கிடைத்து விட்டதா! :) எனினும் கண்ணிற்கு விருந்து கிடைத்தது என நன்றி சொல்லியதற்கு நன்றி....

தொடர்ந்து படிக்கவும்!

தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30906818409444161442012-04-02T02:24:44.227+05:302012-04-02T02:24:44.227+05:30அய்யோ! நம்பவே முடியலை.அருமையான ஓவியங்கள்.அய்யோ! நம்பவே முடியலை.அருமையான ஓவியங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9764230474341085812012-04-02T02:01:32.425+05:302012-04-02T02:01:32.425+05:30சார்!
இன்றுதான் உங்கள் வலைப்பதிவை
படித்தேன்!!
மு...சார்!

இன்றுதான் உங்கள் வலைப்பதிவை
படித்தேன்!!

முதல் அனுபவமே ஏமாற்றம்!

படங்கள் தத்ரூபம்-
வரைந்த ஓவியருக்கும்-
என் பார்வைக்கு தந்த -
உங்களுக்கும்-
எனது கோபங்கள்!

சாப்பிட முடியலன்னு!
பார்க்க வைத்ததுக்காவது!
நன்றி!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3178126301992982092012-04-01T21:55:42.682+05:302012-04-01T21:55:42.682+05:30@ ருக்மணி சேஷசாயி: தங்களது வருகைக்கும் இனிய கருத்...@ ருக்மணி சேஷசாயி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46480974275714617542012-04-01T21:54:17.717+05:302012-04-01T21:54:17.717+05:30ஆஹா, அருமையான தத்ரூபமான ஓவியங்கள்.நிஜமான கேக்குகளை...ஆஹா, அருமையான தத்ரூபமான ஓவியங்கள்.நிஜமான கேக்குகளை வைத்துத்தான் படம் எடுத்து அனுப்பியுள்ளீர்கள் என நினைத்தேன்.மனித விரல்களில்தான் இறைவன் எத்தனை திறமையை வைத்துள்ளான்!நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

அன்புடன் ருக்மணி சேஷசாயிருக்மணி சேஷசாயிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52575376405773526322012-04-01T13:07:01.420+05:302012-04-01T13:07:01.420+05:30@ ராஜி: தமிழ்மணம் வாக்கிற்கு மனமார்ந்த நன்றி.@ ராஜி: தமிழ்மணம் வாக்கிற்கு மனமார்ந்த நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7431548745593467092012-04-01T13:06:34.414+05:302012-04-01T13:06:34.414+05:30@ ராஜி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை.... கண்ண...@ ராஜி: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை.... கண்ணுக்கு எட்டியதும் :)))

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20833854881570701412012-04-01T11:56:05.209+05:302012-04-01T11:56:05.209+05:30த ம 6த ம 6ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11608971119338126572012-04-01T11:50:56.192+05:302012-04-01T11:50:56.192+05:30கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு ஒரு பழமொழி இரு...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு ஒரு பழமொழி இருக்கு. அதுபோல கண்ணுக்கு எட்டியது வாய்ஜ்ஜ்ய் எட்டாது போல. படங்கள் வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63054532183726801072012-03-29T19:39:49.866+05:302012-03-29T19:39:49.866+05:30@ ராமலக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப்...@ ராமலக்ஷ்மி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7928282445680140052012-03-29T19:39:07.840+05:302012-03-29T19:39:07.840+05:30@ கீதமஞ்சரி: //இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியும...@ கீதமஞ்சரி: //இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியுமா? நினைச்சே பார்க்க முடியல. //

நானும் இந்தப் படங்களை முதலில் பார்த்தபோது இப்படித்தான் நினைத்தேன்....

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57012790561530970992012-03-29T19:07:16.703+05:302012-03-29T19:07:16.703+05:30/இந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும.../இந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும் 44 வயது யுவதி. /

தத்ரூபமாக வரைந்திருக்கிறார். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63977902375506473512012-03-29T10:10:14.291+05:302012-03-29T10:10:14.291+05:30இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியுமா? நினைச்சே பார்...இப்படிக் கூட தத்ரூபமா வரைய முடியுமா? நினைச்சே பார்க்க முடியல. அற்புதமான கலைத்திறமை கொண்ட ஓவியருக்குப் பாராட்டுகள். அழகழகான ஓவியங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71748474896879497042012-03-29T08:31:24.370+05:302012-03-29T08:31:24.370+05:30@ வல்லிசிம்ஹன்: அச்சச்சோ... சுகர் ஏறிடுத்தா.... ...@ வல்லிசிம்ஹன்: அச்சச்சோ... சுகர் ஏறிடுத்தா....

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69569625807335930132012-03-29T08:26:35.545+05:302012-03-29T08:26:35.545+05:30ஓவியங்களா ஆஆஆஆஆஆ.
மயக்கமா வருது. சுகர் ஏறிடுத்துப...ஓவியங்களா ஆஆஆஆஆஆ.
மயக்கமா வருது. சுகர் ஏறிடுத்துப்பா,.
அற்புதம்.
வரைந்த கைகளுக்கு வணக்கம். கொடுத்த பதிவருக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31100485641466224372012-03-29T07:44:00.762+05:302012-03-29T07:44:00.762+05:30@ கணேஷ்: //சாக்லெட், ஐஸ்க்ரீம் விஷயத்துல எத்தனை க...@ கணேஷ்: //சாக்லெட், ஐஸ்க்ரீம் விஷயத்துல எத்தனை கலோரி ஏறினா என்ன, விடு கழுதயன்னு நினைக்கிறவன் நான். //

அட நம்ம கட்சி.... நமக்கு இந்த கலோரி பார்த்து சாப்பிடறதெல்லாம் ஒத்து வராது. ”கலோரி கிலோ என்ன விலை?” கட்சி தான் நானும்.....

தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47304620745158548682012-03-29T07:35:39.984+05:302012-03-29T07:35:39.984+05:30ம்... அழகழகான படங்களைப் பாத்து ரசிச்சுட்டு வந்தா ஓ...ம்... அழகழகான படங்களைப் பாத்து ரசிச்சுட்டு வந்தா ஓவியம்னு சொல்லி அசர வெச்சுட்டிங்க. சாக்லெட், ஐஸ்க்ரீம் விஷயத்துல எத்தனை கலோரி ஏறினா என்ன, விடு கழுதயன்னு நினைக்கிறவன் நான். ஸோ... நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3444257219981314012012-03-29T07:26:18.406+05:302012-03-29T07:26:18.406+05:30@ ஹேமா: தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக...@ ஹேமா: தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.....

தொடர்ந்து சந்திப்போம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82253633347185823532012-03-29T07:25:03.285+05:302012-03-29T07:25:03.285+05:30@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி: அடடா கண் வலியா? வாய்...@ ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி: அடடா கண் வலியா? வாய் வலி இல்லையே :) அதனால படத்தில பார்க்காம, கடையில் வாங்கி சாப்பிடுங்க ஐஸ் க்ரீம் :)))))

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19238474589296725602012-03-29T02:15:55.926+05:302012-03-29T02:15:55.926+05:30வனக்கம் வெங்கட் அண்ணா.இவைகள் ஓவியமா.இதே போல 5 ஸ்டா...வனக்கம் வெங்கட் அண்ணா.இவைகள் ஓவியமா.இதே போல 5 ஸ்டார் ஹோட்டல்களில் அழகாகச் செய்திருப்பார்களே.குளிர் போகல இன்னும்.இதைப் பார்க்க இன்னும் குளிருது.கலோரி நிறைந்த உணவிது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91431726184810317682012-03-28T22:00:44.741+05:302012-03-28T22:00:44.741+05:30எங்க சாப்பிடறது..எனக்கு கண் வலி!எங்க சாப்பிடறது..எனக்கு கண் வலி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72119090658206792812012-03-28T21:04:39.643+05:302012-03-28T21:04:39.643+05:30@ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க...@ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59999929347656285192012-03-28T20:12:54.583+05:302012-03-28T20:12:54.583+05:30ஓவியங்கள் என நம்பவே முடியவில்லை...ஆச்சரியமாக உள்ளத...ஓவியங்கள் என நம்பவே முடியவில்லை...ஆச்சரியமாக உள்ளது வெங்கட்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57361385796178335132012-03-28T19:54:41.974+05:302012-03-28T19:54:41.974+05:30@ ஈஸ்வரன்: //ஐயகோ! பசி நேரத்திலயா இந்தப் பதிவை பார...@ ஈஸ்வரன்: //ஐயகோ! பசி நேரத்திலயா இந்தப் பதிவை பார்க்கணும்.

ஓவியம்னு சொல்கிறீர்கள். அதனால் நம்புகிறோம். ஆனால் இதுலயும் Oil சேர்த்துட்டாங்களே!//

ஆயில் தானே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்! :))

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com