tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4765317283726845072..comments2024-03-14T17:39:07.237+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7161440778521789822017-03-25T10:32:57.144+05:302017-03-25T10:32:57.144+05:30Yes. May be.... I have more problems! I forget m...Yes. May be.... I have more problems! I forget my own birthday! :)

உங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதியமாதவி சங்கரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42546412710335453822017-03-25T10:27:03.385+05:302017-03-25T10:27:03.385+05:30குறிப்பாக எந்த பதிவும் இல்லை ஸ்ரீராம். ஒண்ணு படிச்...குறிப்பாக எந்த பதிவும் இல்லை ஸ்ரீராம். ஒண்ணு படிச்சு, அடுத்ததுன்னு படிச்சுட்டே இருந்து விடுவதுண்டு பல சமயங்களில்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87225204740651347462017-03-25T10:23:42.886+05:302017-03-25T10:23:42.886+05:30உங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடறேன். நன்றி.
தங்கள...உங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடறேன். நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43776696119176045092017-03-25T10:20:55.983+05:302017-03-25T10:20:55.983+05:30அனேகமா பலரும் செய்து பல்பு வாங்குவது தான்! உண்மை.
...அனேகமா பலரும் செய்து பல்பு வாங்குவது தான்! உண்மை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5870352881210442812017-03-25T10:20:00.162+05:302017-03-25T10:20:00.162+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54703506084542962832017-03-25T10:19:16.095+05:302017-03-25T10:19:16.095+05:30பல சமயங்களில் பிறந்த நாட்கள், முக்கியமான நாட்கள் ம...பல சமயங்களில் பிறந்த நாட்கள், முக்கியமான நாட்கள் மறந்து விடுகிறது. :( என்ன தான் ரிமைண்டர் வைத்துக் கொண்டாலும் அதைப் பார்க்கணுமே.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23780745517358207272017-03-25T10:06:49.396+05:302017-03-25T10:06:49.396+05:30I don't understand why men forget only their w...I don't understand why men forget only their wife's birthday and wedding day?something is really wrong in their memory cell.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48025008566998835822017-03-25T07:31:18.874+05:302017-03-25T07:31:18.874+05:30ஏதோ நினைவில் சமையல் செய்தாலும் உப்பு, உறப்பு ஒழுங்...ஏதோ நினைவில் சமையல் செய்தாலும் உப்பு, உறப்பு ஒழுங்காகப் போட்டு செய்திருப்பீர்கள்... அதைப் பாராட்ட வேண்டும். அப்படி உங்களை மெய்ம்மறக்க வைத்த பதிவு எது என்று தெரிந்து கொள்ளலாமா?!!

உங்கள் துணைவியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67479480686671556122017-03-25T00:48:41.188+05:302017-03-25T00:48:41.188+05:30ஹா...ஹா...
அதுசரி...
எனது வாழ்த்துக்களையும் சொல...ஹா...ஹா...

அதுசரி...

எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40201570457121476412017-03-25T00:17:29.775+05:302017-03-25T00:17:29.775+05:30முதல் பாதி நல்ல நகைச்சுவை
இரண்டாம் பாதி... அனேகமா...முதல் பாதி நல்ல நகைச்சுவை
இரண்டாம் பாதி... அனேகமா பலரும் செய்துவிட்டு பல்ப் வாங்குவதுதான்

நாம் தனியாள் இல்லை விடுங்கள் பாஸ்
தமKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12604268201601066212017-03-24T20:52:16.039+05:302017-03-24T20:52:16.039+05:30...ஹா ஹா...
வாழ்த்துகள் ஜி......ஹா ஹா...

வாழ்த்துகள் ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38853454013485572017-03-24T20:38:29.435+05:302017-03-24T20:38:29.435+05:30ஹஹஹஹஹஹ் ரெண்டுமே அந்த ரகம்...ரசித்தோம்!!
கீதா: ஜி...ஹஹஹஹஹஹ் ரெண்டுமே அந்த ரகம்...ரசித்தோம்!!

கீதா: ஜி முதல் நிகழ்வு மீ டூ அப்படி செய்வதுண்டு. என்ன செய்தோம் என்பதே சில சமயம் மண்டையில் பல ஓடுவதால்....ஹிஹிஹி அப்புறம் இந்தப் பிறந்தநாள் மணநாள் வாழ்த்தெல்லாம் நான் உங்களை விட இன்னும் மோசம் ஜி. என் கசின்ஸ் எல்லாரிடமும் நான் ரொம்பவே பல்பு வாங்குவேன்...நான் சொல்லுவேன், "ஹேய் வித்து, உன் பொண்ணு ஆராதனாக்கு அடுத்த வாரம் பர்த்டே நான் மறக்கவே இல்லை பாரு...எப்படி நினைவில் வைச்சுருக்கேன் பாத்தியா!!" எனவும் அவள் சொல்லுவாள், "இத நீ அடுத்த வாரம் அந்த டே அன்னிக்குச் சொல்லு பார்ப்போம்...நான் உனக்கு நிச்சயமா சர்ப்ரைஸ் கிஃப்ட் தருவேன்" நானும் சவால் விடுவேன்....//அந்த தலைப்பு முடிச்சு பார்க்கும் போது அந்த விஷயம் நினைவுக்கு வரும் என…. நம்ம கதையோ – முடிச்சு எதுக்குப் போட்டோம்னு நினைவு வைத்துக்கொள்ள பல முடிச்சு போட வேண்டியிருக்கும்!// யெஸ் நானும் இப்படி எதையேனும் செஞ்சு வைச்சுப்பேன் மொபைலில் ரிமைண்டர், இப்படி ஆனால் அந்த ரிமைண்டரையும் கவனித்திருக்க மாட்டேன் ஹஹஹஹ் அப்புறம் என்ன அங்கிருந்து வரும் செம காய்ச்சல்கள் ஆஸ் கிஃப்ட்ஸ்....!!! "பெரிமா யு ஆர் வெரி பேட்" அப்படினு....அதுவும் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் கூப்பிட்டு இப்படிச் சொல்லி எதுக்கு பேட் நு கேட்டு பதில் இல்லாமல் இறுதியில் சொல்லுவாள்...இன்னிக்கு என்ன டேட் பெரிமா....அப்போ யெஸ்டெர்டே...ஓ ப்ளீஈஸ் குட்டிமா நீயே சொல்லிடேன்....உனக்கு டொனெட் பண்ணித் தரேன்...யு டின்ட் விஷ் மீ...ஓமைகாட்...பல்பு!!!!..மீ டூ பாவமாக்கும்!ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88560636755105828012017-03-24T19:52:46.597+05:302017-03-24T19:52:46.597+05:30பல்பு வாங்கறதே பொழப்பா போச்சு ஜி!
தங்களது வருகைக்...பல்பு வாங்கறதே பொழப்பா போச்சு ஜி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36127286399159647052017-03-24T19:30:18.694+05:302017-03-24T19:30:18.694+05:30எல்லா வருடமும் பல்பு வாங்குறீங்களே ஜி...எல்லா வருடமும் பல்பு வாங்குறீங்களே ஜி...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com