tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5047086205236089425..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஏழு முடிந்து எட்டு!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30765381261362686842016-11-03T14:29:59.453+05:302016-11-03T14:29:59.453+05:30வாழ்த்துகள் வெங்கட்.
உங்களுடைய தளம் என்றால் எனக்க...வாழ்த்துகள் வெங்கட்.

உங்களுடைய தளம் என்றால் எனக்கு நினைவு வருவது உங்களுடைய பயணக் குறிப்புகளும் ஃப்ரூட் சாலட்டும் தான்.

எனக்கு பயணக்குறிப்புகள் படிக்க ரொம்பப் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் படிக்கத் தாமதமாவதால் தொடர்ச்சியாகப் படிக்க முடியாமல்.. என்ன படித்தோம் என்றே மறந்து விடுகிறது.

துளசி அவர்கள் தளத்திலும் இதே போல எனக்கு ஆகி விடும்.

வலைப்பூவில் ரசித்து எழுதுபவர்களுக்கு ஃபேஸ்புக்கை விட இதிலேயே மகிழ்ச்சி கிடைக்கும்.

தொடர்ச்சியாக எழுதுங்கள். அளவாக எழுதினால், நீண்ட நாட்கள் எழுத முடியும்.

கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78473913908716211572016-10-08T10:15:08.266+05:302016-10-08T10:15:08.266+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55916948941822906042016-10-08T10:14:21.373+05:302016-10-08T10:14:21.373+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67309484438333609702016-10-04T17:35:49.643+05:302016-10-04T17:35:49.643+05:30வாழ்த்துகள் வெங்கட். மேன்மேலும் பதிவுலகில் உயர்ந்த...வாழ்த்துகள் வெங்கட். மேன்மேலும் பதிவுலகில் உயர்ந்த இடத்தைப் பெற வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45247108219596243012016-10-04T15:12:43.785+05:302016-10-04T15:12:43.785+05:30வாழ்த்துக்கள் வெங்கட். மேலும் மேலும் பல சிறப்புகள...வாழ்த்துக்கள் வெங்கட். மேலும் மேலும் பல சிறப்புகளை நீங்கள் அடைய வேண்டும். வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40582245243462497892016-10-02T20:36:30.385+05:302016-10-02T20:36:30.385+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66340059359089745172016-10-02T20:34:27.173+05:302016-10-02T20:34:27.173+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53002332184344583942016-10-02T20:33:45.231+05:302016-10-02T20:33:45.231+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9935754844944440752016-10-01T18:42:59.964+05:302016-10-01T18:42:59.964+05:30வாழ்த்துகள் ஐயா.தங்களின் எழுத்துகள் மேன்மேலும் செம...வாழ்த்துகள் ஐயா.தங்களின் எழுத்துகள் மேன்மேலும் செம்மையாக எனது வாழ்த்துகள் ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.நன்றிவைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21416821348677091312016-10-01T14:56:19.318+05:302016-10-01T14:56:19.318+05:30அன்பின் வெங்கட்..
அழகான படங்களுடன் தாங்கள் பகிர்ந...அன்பின் வெங்கட்..

அழகான படங்களுடன் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் சுற்றுலா பதிவுகள் தனித்துவமானவை..
பற்பல கலாச்சாரங்களையும் எளிதில் புரிந்து கொள்ள - தெரிந்து கொள்ளமுடிகின்றது..

மேலும் பல நூறு பதிவுகளைத் தாங்கள் வழங்க வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52742100000384403522016-10-01T14:42:03.854+05:302016-10-01T14:42:03.854+05:30மகிழ்வான வாழ்த்துக்கள் சகோ...
மேலும் மேலும் வளர்க...மகிழ்வான வாழ்த்துக்கள் சகோ...

மேலும் மேலும் வளர்க! வாழ்க!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22733764016252426082016-10-01T10:14:18.036+05:302016-10-01T10:14:18.036+05:30தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ...தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78586899250365521732016-10-01T10:13:14.289+05:302016-10-01T10:13:14.289+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-956699979893972492016-10-01T10:11:59.486+05:302016-10-01T10:11:59.486+05:30தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ...தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திரு ஜே.பி. சேகர்.

தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74481157690389670922016-10-01T10:07:15.163+05:302016-10-01T10:07:15.163+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2306973342928236522016-10-01T10:05:20.455+05:302016-10-01T10:05:20.455+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29856969264557210212016-10-01T10:02:36.107+05:302016-10-01T10:02:36.107+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48469401123145390982016-10-01T10:01:45.312+05:302016-10-01T10:01:45.312+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20381239088794539812016-10-01T10:00:59.988+05:302016-10-01T10:00:59.988+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35748116056558883052016-10-01T10:00:06.583+05:302016-10-01T10:00:06.583+05:30நாற்காலியில் ஊர் சுற்றுபவர்களை மகிழ வைக்க வேண்டும்...நாற்காலியில் ஊர் சுற்றுபவர்களை மகிழ வைக்க வேண்டும்.... :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57247163065672468342016-10-01T09:30:55.732+05:302016-10-01T09:30:55.732+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30846248008888623852016-10-01T09:30:16.013+05:302016-10-01T09:30:16.013+05:30ஜனவரி 12, 2016 அன்று எனது 1000-ஆவது பதிவு வெளியிட்...ஜனவரி 12, 2016 அன்று எனது 1000-ஆவது பதிவு வெளியிட்டேன். குஜராத் பயணம் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி அது! ஆரம்பக் காலங்களில், நீங்களும் பதிவு உலகில் மும்மரமாக இருந்த நேரம் மகிழ்ச்சிகரமானது. அவ்வப்போது நீங்களும் பதிவுகள் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88157812722644929142016-10-01T08:39:37.849+05:302016-10-01T08:39:37.849+05:30இப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் !
இப்பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் !
சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32673869050192819762016-10-01T08:39:11.241+05:302016-10-01T08:39:11.241+05:30மனதுக்குப் பிடித்ததை செய்யும்போது கிடைக்கும் மனநிற...மனதுக்குப் பிடித்ததை செய்யும்போது கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை - உண்மை தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38468232926845683902016-10-01T08:37:46.927+05:302016-10-01T08:37:46.927+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com