tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5084409865285624811..comments2024-03-29T12:48:14.599+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: துர்காம்மா - சேக்கொடிவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32071594126822874022010-11-18T13:11:33.078+05:302010-11-18T13:11:33.078+05:30@@ முத்துலெட்சுமி: :))))))@@ முத்துலெட்சுமி: :))))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69113821220203039712010-11-18T12:21:43.880+05:302010-11-18T12:21:43.880+05:30மௌஸ் வேகமாக க்ளிக்கிவிடுகிறது. அதனால் வேகமாக வந்து...மௌஸ் வேகமாக க்ளிக்கிவிடுகிறது. அதனால் வேகமாக வந்து இரண்டு கமெண்ட் விழுந்துடுது .. ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17088754852714213972010-11-18T11:09:23.747+05:302010-11-18T11:09:23.747+05:30@@ ஆர். ராமமூர்த்தி: சஸ்பென்ஸ் சீக்கிரமே தீர்த்து...@@ ஆர். ராமமூர்த்தி: சஸ்பென்ஸ் சீக்கிரமே தீர்த்து வைக்கிறேன் சார். :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66344661379084670712010-11-17T21:09:08.728+05:302010-11-17T21:09:08.728+05:30உங்களின் இடுகையில் உள்ள அந்த சஸ்பென்ஸ் நம் கம்ப்யூ...உங்களின் இடுகையில் உள்ள அந்த சஸ்பென்ஸ் நம் கம்ப்யூட்டர் chair ன்
விளிம்பில் என்னை உட்கார்த்தி வைத்து விட்டது!!

“ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86008013953092670082010-11-17T15:55:52.437+05:302010-11-17T15:55:52.437+05:30@@ RVS: கிருஷ்ணா நதியில் படகு சவாரி செய்தபோது எடு...@@ RVS: கிருஷ்ணா நதியில் படகு சவாரி செய்தபோது எடுத்த இந்திரகிலாத்ரி மலை, நுழைவாயில் கோபுரம் தெரியும் படத்தினை பதிவில் சேர்த்து விட்டேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33025727559524919642010-11-17T09:03:59.034+05:302010-11-17T09:03:59.034+05:30@@ கோமதி அரசு: வருகைக்கு நன்றிம்மா. அக்டோபரில் த...@@ கோமதி அரசு: வருகைக்கு நன்றிம்மா. அக்டோபரில் தமிழகம் வந்திருந்த போது, நானும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். நல்ல கோவில்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7428070658618590542010-11-17T08:59:52.526+05:302010-11-17T08:59:52.526+05:30@@ முத்துலெட்சுமி: வரவுக்கு நன்றி சகோ. இரண்டு மூ...@@ முத்துலெட்சுமி: வரவுக்கு நன்றி சகோ. இரண்டு மூன்று பதிவில் பார்க்கிறேன், ரெண்டு முறை ஒரே கருத்து போடறீங்களே : ))))

@@ நிலாமகள்: நன்றி சகோ. ஆந்திரா முறுக்கு, புதிய தகவல். நன்றி.

@@ Dr.Kandaswamy, PhD: நன்றி ஐயா. நான் எழுதியது மிகக் குறைவே, நிறைய பார்க்க வேண்டிய இடங்கள் விஜயவாடாவில் இருக்கிறது ஐயா.

@@ ரிஷபன்: நன்றி சார். உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40403612915488378792010-11-17T08:54:38.874+05:302010-11-17T08:54:38.874+05:30தஞ்சை புன்னை நல்லூர் கோவில் வாசலில் சேக்கோடி விற்க...தஞ்சை புன்னை நல்லூர் கோவில் வாசலில் சேக்கோடி விற்கிறார்கள் நல்ல சிவப்பு கலரில்.ஆனால் எதில் செய்கிறார்கள் என்று தெரியாது சாப்பிட்டுப் பார்த்தது இல்லை.

கனகதுர்க்கா தரிசனம் கிடைத்தது எங்கள் பாக்கியம். நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24561547892056480002010-11-17T08:12:55.996+05:302010-11-17T08:12:55.996+05:30ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அழகாய் ஒரு சஸ்பென்ஸ்!
ப...ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அழகாய் ஒரு சஸ்பென்ஸ்!
பயணக் கட்டுரை மாஸ்டர் ஆகி விட்டீர்கள்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-415901515995208542010-11-17T03:48:06.978+05:302010-11-17T03:48:06.978+05:30விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனை டில்லி போகும் வழியில் பா...விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனை டில்லி போகும் வழியில் பார்த்ததோடு சரி. அங்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24787590689960756642010-11-16T22:45:27.068+05:302010-11-16T22:45:27.068+05:30துர்க்காம்மா தரிசனம் திவ்யம்! சேக்கொடிலுவை நம்ம ஊ...துர்க்காம்மா தரிசனம் திவ்யம்! சேக்கொடிலுவை நம்ம ஊருல ஸ்வீட் ஸ்டால்களில் ஆந்திரா முறுக்கு என்கிறார்கள்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41481755499154663012010-11-16T22:20:42.691+05:302010-11-16T22:20:42.691+05:30சுத்திக்காமிச்சிட்டே.. வயிற்றுப் பசிக்கும் குடுக்க...சுத்திக்காமிச்சிட்டே.. வயிற்றுப் பசிக்கும் குடுக்கிறீங்க ..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6585706418376398152010-11-16T21:40:52.081+05:302010-11-16T21:40:52.081+05:30@@ கலாநேசன்: நன்றி சார். அடுத்த பதிவில் என்ன போட...@@ கலாநேசன்: நன்றி சார். அடுத்த பதிவில் என்ன போடலாம் சொல்லுங்க :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7160731335336515912010-11-16T21:36:32.444+05:302010-11-16T21:36:32.444+05:30தெய்வ தரிசனம் தொடருங்கள்....தெய்வ தரிசனம் தொடருங்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48184928168590654002010-11-16T21:35:41.357+05:302010-11-16T21:35:41.357+05:30போன பதிவில் பூந்தி. இந்த பதிவில் காரம். அடுத்த பதி...போன பதிவில் பூந்தி. இந்த பதிவில் காரம். அடுத்த பதிவில் என்ன...? (அட நான் கோவிலைப் பற்றி ஒண்ணுமே கமெண்டலையே...)Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8242179857356159252010-11-16T21:31:08.628+05:302010-11-16T21:31:08.628+05:30@@ RVS: நன்றி சார். கோவில் கோபுரம் அல்ல, கோவில்...@@ RVS: நன்றி சார். கோவில் கோபுரம் அல்ல, கோவில் இருக்கும் இந்திரகிலாத்ரி மலையின் புகைப்படத்தினை பதிவில் போட்டு விடுகிறேன். சேக்கோடிலு போட்டதற்கு தனியாக ஒன்றும் காரணம் இல்லை. வளைந்த மலைப்பாதையில் சென்றதால் போட்டதாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் : ) கனக துர்கா கோவிலிலும் பிரசாதம் லட்டு தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32737018705716319002010-11-16T21:24:24.592+05:302010-11-16T21:24:24.592+05:30சர்வா அலங்கார பூஷினி அவள். லோக மாதா தரிசனம் கிடைக்...சர்வா அலங்கார பூஷினி அவள். லோக மாதா தரிசனம் கிடைக்கப்பெற்று அருள் பெற்றீர்கள். எங்களுக்கு கோவில் கோபுரமாவது ஒரு ஃபோட்டோ போட்ருக்கலாம் ;-(
கைகுட்டையோடு அடுத்த ரவுண்டுக்கு ரெடி. ( ஒரு சின்ன இது. துர்க்காம்மா டைட்டில் கூட சேக்கொடிலு ஜோடி சேரலை... இல்லை அது அங்கு ப்ரசாதமா? )RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9417233789616325102010-11-16T21:22:19.544+05:302010-11-16T21:22:19.544+05:30@@ LK: எழுதி இருக்கலாம் – இன்னும் 2 பாரா எழுதி இர...@@ LK: எழுதி இருக்கலாம் – இன்னும் 2 பாரா எழுதி இருந்தேன், நீளம் கருதி குறைத்து விட்டேன். கருத்துக்கு நன்றி கார்த்திக்.

@@ KBJ: சஸ்பென்ஸ் சீக்கிரமே தீர்த்து வைக்கிறேன் சார். :)

@@ உயிரோடை: கருத்துரைக்கு நன்றி லாவண்யா. சம்பாதிப்பதே சாப்பாட்டுக்குத்தானே, : ) கோவில் பற்றிய இடுகையில் அது வந்து விட்டது அவ்வளவுதான். ஒன்றும் காரணம் இல்லை. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே உங்கள் பதிவு வந்து, அலுவல் அதிகமோ?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70432483623255033102010-11-16T19:56:29.094+05:302010-11-16T19:56:29.094+05:30அது என்ன ஒரு ஒவ்வொரு கோவில் கூட ஒரு சாப்பாடு அயிட்...அது என்ன ஒரு ஒவ்வொரு கோவில் கூட ஒரு சாப்பாடு அயிட்டம்.

நல்ல பகிர்வுஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72898339054663504732010-11-16T18:51:18.206+05:302010-11-16T18:51:18.206+05:30//எதுக்கும் ஒரு கைக்குட்டையை தயாரா வைச்சுக்கோங்க! ...//எதுக்கும் ஒரு கைக்குட்டையை தயாரா வைச்சுக்கோங்க! //

சஸ்பென்ஸ் தாங்கலே!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55915570028723625052010-11-16T18:05:08.217+05:302010-11-16T18:05:08.217+05:30கோவிலை பற்றி இன்னும் அதிகம் சொல்லி இருக்கலாமோ ??கோவிலை பற்றி இன்னும் அதிகம் சொல்லி இருக்கலாமோ ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com