tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5153836780094728651..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டாவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1551650703396759562016-10-26T20:21:00.682+05:302016-10-26T20:21:00.682+05:30குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலி என பலவிதங்கள் சாப்ப...குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலி என பலவிதங்கள் சாப்பிட்டதுண்டு.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64361592282947675172016-10-26T16:12:02.539+05:302016-10-26T16:12:02.539+05:30நான் வட இந்திய உணவு அவ்வளவாகச் சாப்பிட்டுப் பழக்கம...நான் வட இந்திய உணவு அவ்வளவாகச் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் (சப்பாத்தி வழ்க்கமாகச் செய்யும் தொட்டுக் கொள்ளும் கூட்டு போன்றவை பெரும்பாலும் வீட்டில் அசைவம்...) தெரியவில்லை. சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

கீதா: ஜி அட ராஜஸ்தானி தாலி...சாப்பிட்டதுண்டு. அது போல குஜராத்தி என்று வகை வகையாகச் சாப்பிட்டு ருசித்ததுண்டு. சாப்பிடுவது கொஞ்சம் என்றாலும் ஆர்வம் அதிகம் எல்லாம் ருசிப்பதில். அதுவும் புதிது என்றால் (சைவம் மட்டுமே) கேட்கவே வேண்டாம் சாப்பிட்டுப் பார்த்டுவிடுவேன். இப்போது சுவை அறியும் உணர்வை இழந்த பிறகும் கூட ஆர்வம் மட்டும் குறையவில்லை. இதில் நீங்கள் சொல்லியிருக்கும் கேர்சாங்கர் புதிது/. ருசித்தது இல்லை. பார்க்க பிட்ரூட் புஜியாவாக ஆலு புஜியா போல... இருக்குமோ என்று நினைத்தேன். உங்கள் குறிப்பிலிருந்து அறிந்தேன் அது அல்ல என்று. பேசன் கட்டா செய்ததும் உண்டு. உங்கள் குறிப்பை அறிய ஆவல்!!

கலக்குங்கள் ஜி!!! நாக்கில் நீர் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49860929907496003452016-10-25T09:54:40.083+05:302016-10-25T09:54:40.083+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் விஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47933644587448751662016-10-25T09:53:27.484+05:302016-10-25T09:53:27.484+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88227852565177085552016-10-24T23:00:47.960+05:302016-10-24T23:00:47.960+05:30வணக்கம்.
வட மாநிலங்களுக்குச் சென்றதுண்டு.
எனக்கெ...வணக்கம்.

வட மாநிலங்களுக்குச் சென்றதுண்டு.

எனக்கென்னவோ நம்மூர் உணவுதான்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28621868278426196842016-10-24T15:02:48.630+05:302016-10-24T15:02:48.630+05:30புது வகை உணவைப் பற்றி தெரிந்து கொண்டேன்.புது வகை உணவைப் பற்றி தெரிந்து கொண்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36309831811317870152016-10-23T07:48:21.874+05:302016-10-23T07:48:21.874+05:30சாப்பிட்டு பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்து...சாப்பிட்டு பாருங்கள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37600792308003942992016-10-23T07:46:21.766+05:302016-10-23T07:46:21.766+05:30சாப்பிட்டுப் பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்...சாப்பிட்டுப் பாருங்கள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58747057370805192362016-10-23T07:45:26.393+05:302016-10-23T07:45:26.393+05:30மனசு வைத்தால் :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பக...மனசு வைத்தால் :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65872977981218728102016-10-23T07:44:21.846+05:302016-10-23T07:44:21.846+05:30பேசன் கட்டா பலருக்கும் பிடிப்பதில்லை, ஒத்துக் கொள்...பேசன் கட்டா பலருக்கும் பிடிப்பதில்லை, ஒத்துக் கொள்வதும் இல்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69108145328661038902016-10-23T07:42:40.951+05:302016-10-23T07:42:40.951+05:30விசாரித்துப் பாருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்...விசாரித்துப் பாருங்கள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரிவை சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8980126906393370542016-10-23T07:41:13.145+05:302016-10-23T07:41:13.145+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48746255702474511262016-10-23T07:39:28.387+05:302016-10-23T07:39:28.387+05:30ராஜஸ்தானி உணவு சாப்பிட்டதுண்டு.
தங்களது வருகைக்...ராஜஸ்தானி உணவு சாப்பிட்டதுண்டு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91883906259845305682016-10-23T07:38:00.250+05:302016-10-23T07:38:00.250+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57082015749198244102016-10-22T20:19:53.852+05:302016-10-22T20:19:53.852+05:30முதல் படமே ஆசையை தூண்டுகிறது ஜிமுதல் படமே ஆசையை தூண்டுகிறது ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23007061621577125022016-10-22T18:53:59.000+05:302016-10-22T18:53:59.000+05:30சாப்பிடும் ஆவலை தூண்டியது.
த ம 3சாப்பிடும் ஆவலை தூண்டியது.
த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18791804339132320882016-10-22T18:35:15.366+05:302016-10-22T18:35:15.366+05:30நம்ம வீட்டு கேர் டேக்கர் மனது வைத்தால் இன்றே கேர் ...நம்ம வீட்டு கேர் டேக்கர் மனது வைத்தால் இன்றே கேர் சாங்கர் சாப்பிட்டு விடலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36267241190610092712016-10-22T13:23:18.827+05:302016-10-22T13:23:18.827+05:30சாப்பிட்டிருக்கோம். :) ராஜஸ்தானிய உணவின் காரம் தான...சாப்பிட்டிருக்கோம். :) ராஜஸ்தானிய உணவின் காரம் தான் ஒத்துக்கொள்வதில்லை! மற்றபடி பேசன் gகட்டா பிடிக்கும். ஆனால் ஒத்துக்காது. செய்தும் பார்த்திருக்கேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26381119737517190722016-10-22T11:07:43.184+05:302016-10-22T11:07:43.184+05:30கேர்சாங்கர் சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது...
இங்கிர...கேர்சாங்கர் சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது...
இங்கிருக்கும் ராஜஸ்தானி ஹோட்டல்களில் இருக்குமா தெரியவில்லை.... விசாரிக்கணும் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22767960969385435352016-10-22T11:05:15.874+05:302016-10-22T11:05:15.874+05:30>>> ராஜஸ்தானிய உணவுக் கடைகளில் கிடைத்தால்...>>> ராஜஸ்தானிய உணவுக் கடைகளில் கிடைத்தால் இதை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்களேன்… <<<

ஆனால், இப்போதைக்கு இந்தத் தகவல்களே அருமை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83122253149887485732016-10-22T08:02:25.270+05:302016-10-22T08:02:25.270+05:30தாலி என்றால் தட்டா?! ஏற்கெனவே சாப்பிடாமல் எந்த நம...தாலி என்றால் தட்டா?! ஏற்கெனவே சாப்பிடாமல் எந்த நம்பிக்கையில் ராஜஸ்தான் உணவைத் தெரிவு செய்தீர்கள்! எப்படியோ நன்றாக இருந்தது அல்வா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90597446050037013742016-10-22T07:07:04.469+05:302016-10-22T07:07:04.469+05:30அவசியம் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும்...அவசியம் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் ஐயா
நன்றி
தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com