tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5289208725051693982..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஓட வைத்த ஆட்டக்காரி…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92074300301743192172016-03-01T07:51:12.199+05:302016-03-01T07:51:12.199+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57867455631444362092016-02-23T15:48:39.691+05:302016-02-23T15:48:39.691+05:30ஹஹஹஹ் ரசித்தோம் பதிவை...ஆனால் நீங்கள் சொல்லிவந்த ப...ஹஹஹஹ் ரசித்தோம் பதிவை...ஆனால் நீங்கள் சொல்லிவந்த போதே தெரிந்துவிட்டது அது ஆண் தான் பெண் வேடமிட்டிருப்பது என்று...சில சமயங்களில் இப்படித்தான் ஆணா பெண்ணா என்று தடுமாற்றம் ஏற்படுவதுண்டு...நல்ல காலம் உங்கள் காமெரா தப்பியதே!! சிலர் பிடுங்கிக் கொண்டுவிடுவார்கள். இல்லை ஏன் என்னைப் புகைப்படம் எடுத்தாய் என்று சண்டை போடுவார்கள்..அப்புறம் எங்களுக்கெல்லாம் இப்படி அழகான புகைப்படங்கள் கிடைக்காமல் போய்விடுமே...நல்ல காலம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29138721340126496862016-02-18T18:54:44.241+05:302016-02-18T18:54:44.241+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21555352311302875112016-02-18T08:57:21.066+05:302016-02-18T08:57:21.066+05:30ஹஹாஹா
நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துச் ...ஹஹாஹா
நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துச் சென்றேன் என்று சொன்னபிறகு இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று புரிந்துவிட்டது அண்ணா.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7796682194036045092016-02-18T06:56:02.048+05:302016-02-18T06:56:02.048+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21092687363490183752016-02-18T06:55:27.658+05:302016-02-18T06:55:27.658+05:30ஆஹா கிளம்பிட்டாங்கய்யா......
தங்களது வருகைக்கும் ...ஆஹா கிளம்பிட்டாங்கய்யா......

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59714691794130932832016-02-18T04:06:46.144+05:302016-02-18T04:06:46.144+05:30ஹாஹா!படிக்கும் போதே இப்படித்தான் இருக்கும் என கடைச...ஹாஹா!படிக்கும் போதே இப்படித்தான் இருக்கும் என கடைசி பந்திக்கு வர முன்னரேபுரிந்து விட்டது.சுவாரஷ்யமான அனுபவம்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1753342050496614872016-02-18T00:59:34.371+05:302016-02-18T00:59:34.371+05:30திருமதி ஆதி வெங்கட் ,எனக்கு சந்தேகமாயிருக்கு,கேமரா...திருமதி ஆதி வெங்கட் ,எனக்கு சந்தேகமாயிருக்கு,கேமராவை செக் பண்ணுங்க ,வேற ஏதேனும் படம் எடுத்து இருக்கிறாரா என்று :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18090186166374340712016-02-17T22:34:41.343+05:302016-02-17T22:34:41.343+05:30ஆஹா என்னவொரு ஆசை!
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக...ஆஹா என்னவொரு ஆசை!

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42388446523447962582016-02-17T22:33:54.816+05:302016-02-17T22:33:54.816+05:30கணினி மருத்துவரிடம் சென்று வந்தது. அவர் Microsoft ...கணினி மருத்துவரிடம் சென்று வந்தது. அவர் Microsoft Office 2013 போட்டு கொடுத்திருக்கிறார். அதில் தட்டச்சு செய்து ப்ளாக்கரில் சேர்க்கும் போது இந்த புதிய எழுத்துரு [விஜயா] தான் வருகிறது - ”லதா” விலிருந்து “விஜயா” வுக்கு மாற்றம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28011789243168944132016-02-17T22:30:21.674+05:302016-02-17T22:30:21.674+05:30ஆட்டக்காரி உங்களையும் ரொம்ப நாள் கழிச்சு இங்கே வரவ...ஆட்டக்காரி உங்களையும் ரொம்ப நாள் கழிச்சு இங்கே வரவைச்சுட்டா போல!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56660545076893772962016-02-17T22:26:36.709+05:302016-02-17T22:26:36.709+05:30அசலும் நகலும் - இருக்கலாம்!
தங்களது வருகைக்கும் க...அசலும் நகலும் - இருக்கலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61235810034855612742016-02-17T22:16:38.550+05:302016-02-17T22:16:38.550+05:30பல்பு வாங்குவது என்றால் என்ன என்பதை நீங்களும் தெரி...பல்பு வாங்குவது என்றால் என்ன என்பதை நீங்களும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52800231617856673532016-02-17T22:15:30.918+05:302016-02-17T22:15:30.918+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30126462891537825832016-02-17T22:09:53.236+05:302016-02-17T22:09:53.236+05:30சர்தாரை ஃபிகர் என நினைத்தது அறை நண்பர்! :) அது நடந...சர்தாரை ஃபிகர் என நினைத்தது அறை நண்பர்! :) அது நடந்து பல வருடம் ஆகிவிட்டது மனோ!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38240870580864779092016-02-17T22:08:57.222+05:302016-02-17T22:08:57.222+05:30Food Counters இருந்தாலும் அங்கே செல்லவில்லை. வீட்...Food Counters இருந்தாலும் அங்கே செல்லவில்லை. வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு தானே சென்றேன்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20894791621546589962016-02-17T22:07:51.186+05:302016-02-17T22:07:51.186+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81632778250702531582016-02-17T22:05:50.855+05:302016-02-17T22:05:50.855+05:30உலகப் புகழ்பெற்ற! - தொலைக்காட்சியில் புகழ்பெற்ற என...உலகப் புகழ்பெற்ற! - தொலைக்காட்சியில் புகழ்பெற்ற என்பது சரியாக இருக்கும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35070914069894581052016-02-17T22:04:43.983+05:302016-02-17T22:04:43.983+05:30நன்றி மஹி.நன்றி மஹி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10616907398891794982016-02-17T22:02:02.108+05:302016-02-17T22:02:02.108+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82515430860572110902016-02-17T19:54:30.838+05:302016-02-17T19:54:30.838+05:30சூப்பர் பல்பு!!!
அடி வாங்கியிருந்திருக்கலாம்....:...சூப்பர் பல்பு!!!

அடி வாங்கியிருந்திருக்கலாம்....:)))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28380566739482648592016-02-17T18:51:45.526+05:302016-02-17T18:51:45.526+05:30ஹாஹாஹா ஸூப்பர் பல்பு ஜி தொடர்கிறேன்
எழுத்தின் பான்...ஹாஹாஹா ஸூப்பர் பல்பு ஜி தொடர்கிறேன்
எழுத்தின் பான்ட் மாற்றி விட்டீர்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21830500874802275082016-02-17T17:02:56.807+05:302016-02-17T17:02:56.807+05:30அப்படிப் போடு! ஜஸ்ட் 'மிஸ்' டர் - ஆ!அப்படிப் போடு! ஜஸ்ட் 'மிஸ்' டர் - ஆ!Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60232539291197843052016-02-17T16:19:44.965+05:302016-02-17T16:19:44.965+05:30அசலைவிட நகல் சிறந்தது என்று நினைக்கிறார்களோ அசலைவிட நகல் சிறந்தது என்று நினைக்கிறார்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23332386482703285422016-02-17T15:47:50.758+05:302016-02-17T15:47:50.758+05:30பல்பு வாங்குதல் என்றால் என்ன என்றே புரியாது இத்தனை...பல்பு வாங்குதல் என்றால் என்ன என்றே புரியாது இத்தனை நாட்களாகத் தவித்து இருந்த எனக்கு,
பல்பு என்பதன் பொருளை அறியச் செய்தத் தங்கள்
தமிழ்த் தொண்டுக்கு
என் சிரம் தாழ்த்தி நன்றி.

ஹி ..ஹி ...

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com