tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5384238549298496543..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்காவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13861407594786958102016-01-10T12:45:13.767+05:302016-01-10T12:45:13.767+05:30ஷோக்கா தான் இருக்கும்! :)
தங்களது வருகைக்கும் கரு...ஷோக்கா தான் இருக்கும்! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53918064152660041162016-01-09T20:34:55.079+05:302016-01-09T20:34:55.079+05:30லிட்டி [ch]சோக்கா ஷோக்கா இருக்கும் போலிருக்கு. மக...லிட்டி [ch]சோக்கா ஷோக்கா இருக்கும் போலிருக்கு. மகிழ்ச்சி. நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80195839043441590812015-11-27T22:01:06.976+05:302015-11-27T22:01:06.976+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91099134424988674522015-11-26T15:25:03.222+05:302015-11-26T15:25:03.222+05:30வேலைஅதிகமாய் இருக்கிறது. படித்து திருப்த்தி பட்டுக...வேலைஅதிகமாய் இருக்கிறது. படித்து திருப்த்தி பட்டுக் கொள்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75961511430111516152015-11-20T22:02:45.788+05:302015-11-20T22:02:45.788+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87873828869417584902015-11-20T22:00:33.990+05:302015-11-20T22:00:33.990+05:30கொஞ்சம் அதிக வேலை தான்!
தங்களது வருகைக்கும் கருத்...கொஞ்சம் அதிக வேலை தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9647571341387492352015-11-20T21:59:47.042+05:302015-11-20T21:59:47.042+05:30மரியாதை நிமித்தமாக நிஷா ஜி! என அழைத்திருந்தேன். இ...மரியாதை நிமித்தமாக நிஷா ஜி! என அழைத்திருந்தேன். இனி தவிர்க்கிறேன்!

தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31079513014756012682015-11-20T00:54:36.331+05:302015-11-20T00:54:36.331+05:30அட... அட... அடா....
இப்படியெல்லாம் படம் போட்டா எங...அட... அட... அடா....

இப்படியெல்லாம் படம் போட்டா எங்க போயி யாரைச் செய்து தரச் சொல்றது...

அதுசரி நாமளும் செய்யமுடியாது போலவே... அதிக மெனக்கெடல் இருக்கும் போல...

பீகாருக்குத்தான் போகணும் போலவே அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59481664403671591622015-11-19T21:25:25.507+05:302015-11-19T21:25:25.507+05:30 நிஷாஜி என் பெயர் இல்லை நிஷா மட்டும் தான் என் பெ... நிஷாஜி என் பெயர் இல்லை நிஷா மட்டும் தான் என் பெயஎ. நிஷா என்றே அழைக்கலாம் நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67859689649269628542015-11-19T17:36:49.189+05:302015-11-19T17:36:49.189+05:30நாம் பண்ணுவதற்கு ரொம்பவும் மெனக்கெடனும் போலிருக்கே...நாம் பண்ணுவதற்கு ரொம்பவும் மெனக்கெடனும் போலிருக்கே! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31195096404078585132015-11-19T08:50:14.070+05:302015-11-19T08:50:14.070+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84171062895933413512015-11-19T08:49:38.935+05:302015-11-19T08:49:38.935+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82168092353153078472015-11-19T03:31:09.992+05:302015-11-19T03:31:09.992+05:30எனக்கு கட்டாயம் அவசியமானது தான் எங்கள் ஹோட்டல் மென...எனக்கு கட்டாயம் அவசியமானது தான் எங்கள் ஹோட்டல் மெனுவில் அடுத்து வருவது??/ லிட்டி [ch]சோக்கா!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10377599757746792702015-11-18T22:05:02.757+05:302015-11-18T22:05:02.757+05:30வணக்கம்
ஐயா
பார்த்தவுடன் பசி வந்து விட்டது.. செய்...வணக்கம்
ஐயா

பார்த்தவுடன் பசி வந்து விட்டது.. செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று... வாழ்த்துக்கள் ஐயா த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7517653868259926762015-11-18T20:27:42.296+05:302015-11-18T20:27:42.296+05:30நல்லாவே இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப...நல்லாவே இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78828711077763938292015-11-18T20:26:59.173+05:302015-11-18T20:26:59.173+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87686815090068105472015-11-18T20:25:17.010+05:302015-11-18T20:25:17.010+05:30இப்படி சில உணவு வகைகள் பொதுவாக இருந்துவிடுகிறது போ...இப்படி சில உணவு வகைகள் பொதுவாக இருந்துவிடுகிறது போலும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37886038199810236852015-11-18T20:24:03.364+05:302015-11-18T20:24:03.364+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49855489041162236442015-11-18T20:23:11.308+05:302015-11-18T20:23:11.308+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62014709053077106892015-11-18T20:15:06.186+05:302015-11-18T20:15:06.186+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81903334343638326152015-11-18T20:13:48.297+05:302015-11-18T20:13:48.297+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30302935385916933142015-11-18T18:41:57.567+05:302015-11-18T18:41:57.567+05:30செம டேஸ்டா இருக்கும் போலயே? அண்ணா...செம டேஸ்டா இருக்கும் போலயே? அண்ணா...Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45434588769261379132015-11-18T15:54:03.638+05:302015-11-18T15:54:03.638+05:30படிக்கும்போது சுவையாத்தான் இருக்கு! செய்ய ஆகும் நே...படிக்கும்போது சுவையாத்தான் இருக்கு! செய்ய ஆகும் நேரமும் வேலையையும் பார்க்கும் போது பயமா இருக்கு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39443181745228155412015-11-18T14:25:06.825+05:302015-11-18T14:25:06.825+05:30//கத்திரிக்காய் [ch]சோக்கா: சுட்டு வைத்திருக்கும்...//கத்திரிக்காய் [ch]சோக்கா: சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காயை எடுத்து மேலே கருகியிருக்கும் தோலை நீக்கி, கத்திரிக்காயை மட்டும் நன்றாக மசித்து விடுங்கள். அதிலே நறுக்கி வைத்த தனியா, பச்சை மிளகாய், உப்பு மற்றும் எண்ணை சேர்த்து கலக்கி வைத்தால் [ch]சோக்கா தயார்.//

இது நான் சின்னப்பயலா இருக்கும்போது என் பாட்டி செஞ்சு கொடுப்பாங்க. அது எப்படி பீகாருக்குப் போச்சு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4513022633614660602015-11-18T12:29:59.895+05:302015-11-18T12:29:59.895+05:30ஒருமுறை செய்துடுவோம்.ஒருமுறை செய்துடுவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com