tag:blogger.com,1999:blog-6338917407674567579.post542348871905197046..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசுவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7443996862285772592018-06-09T20:22:56.064+05:302018-06-09T20:22:56.064+05:30குழந்தைகளுக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தவுடன் எத...குழந்தைகளுக்குப் பிறந்த நாள் என்று தெரிந்தவுடன் எத்தனை வயது எப்படி இருப்பார்கள் என விசாரித்துக் கொண்டேனே! சரியாகவே இருந்ததாம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82819675179255427532018-06-09T20:21:45.049+05:302018-06-09T20:21:45.049+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38867391219846436072018-06-05T19:33:19.085+05:302018-06-05T19:33:19.085+05:30முகேஷின் குழந்தைகளின் அளவு தெரியாமலேயே உடைகள் வாங்...முகேஷின் குழந்தைகளின் அளவு தெரியாமலேயே உடைகள் வாங்கினீர்களா? சரியாய் இருந்ததாமா? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2015399626209381222018-06-05T06:30:48.779+05:302018-06-05T06:30:48.779+05:30ஓட்டுநருக்குக் கொடுத்த கௌரவம் ஏற்கத் தக்கதே! நீங்க...ஓட்டுநருக்குக் கொடுத்த கௌரவம் ஏற்கத் தக்கதே! நீங்கள் சொல்லி இருக்கும் இந்தக் கடைக்குப் போனதில்லை. குஜராத் பயணம் முடிவுக்கு வருதா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31161355703884709872018-06-05T05:41:02.183+05:302018-06-05T05:41:02.183+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8257263711226466202018-06-05T05:40:37.381+05:302018-06-05T05:40:37.381+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85233710961054142812018-06-05T05:40:15.467+05:302018-06-05T05:40:15.467+05:30அஜ்நபி கடை - இது எங்கே இருக்கின்றது?
தங்களது வருக...அஜ்நபி கடை - இது எங்கே இருக்கின்றது?

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44412099208374945912018-06-05T05:39:02.705+05:302018-06-05T05:39:02.705+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74989347818764727512018-06-05T05:38:45.657+05:302018-06-05T05:38:45.657+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29708790993183175062018-06-05T05:38:21.695+05:302018-06-05T05:38:21.695+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45883851581506104702018-06-04T22:02:47.361+05:302018-06-04T22:02:47.361+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் ஓட்டுனரின் நிலையறிந்து, அவ...வணக்கம் சகோதரரே

தங்கள் ஓட்டுனரின் நிலையறிந்து, அவரை குறிப்பட்ட நேரத்திற்கு அனுப்பியது மட்டுமின்றி, அவரின் இரு குழந்தைகளுக்கும், பரிசினையும் வாங்கித் தந்து அனுப்பிய செயல் பாராட்டுக்குரியது. இனிப்பு படங்கள் பார்க்க நன்றாக உள்ளது. தகவல்களும் பயனுள்ளவை. அடுத்து என்ன என்று அறியும் ஆவலில் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50579391895000808262018-06-04T18:16:04.069+05:302018-06-04T18:16:04.069+05:30ஓ! அந்த ஸஸ்பென்ஸ் ஓட்டுநர் முகேஷின் குழந்தைகளின் ப...ஓ! அந்த ஸஸ்பென்ஸ் ஓட்டுநர் முகேஷின் குழந்தைகளின் பிறந்தநாளா!! களைத்துப் போயிருப்பார் கொண்டாட்டத்தில் உற்சாகம் பெற்றிருப்பார்.

அடுத்து அறிய தொடர்கிறோம் ஜி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62093880280800742782018-06-04T12:43:42.512+05:302018-06-04T12:43:42.512+05:30ஓட்டுநரைக் கௌரவித்தது மகிழ்ச்சி
இனிப்பு படம் நேற்...ஓட்டுநரைக் கௌரவித்தது மகிழ்ச்சி

இனிப்பு படம் நேற்று தங்கசாலைத் தெருவில் என் பையன் வாங்கித்தரச் சொல்லி நான் மறந்துவிட்ட அஜ்நபி கடை இதே இனிப்பை ஞாபகப்படுத்தியதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55410135200959127072018-06-04T07:43:21.191+05:302018-06-04T07:43:21.191+05:30மகிழ்ச்சியான படபடப்பு...!மகிழ்ச்சியான படபடப்பு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28116568080146217772018-06-04T07:27:45.380+05:302018-06-04T07:27:45.380+05:30அருமையான பதிவு.
ஓட்டுனருக்கும் தன் குழந்தைகளுடன் ப...அருமையான பதிவு.
ஓட்டுனருக்கும் தன் குழந்தைகளுடன் பிறந்த நாள் அன்று இருக்க வேண்டும் என்று ஆசைஇருக்கும் இல்லையா?
குழந்தைகள் நன்றாக இருக்கட்டும் வாழ்க வளமுடன்.
அவர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து விட்ட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26162391545716750172018-06-04T07:22:12.820+05:302018-06-04T07:22:12.820+05:30நல்ல இதயத்திற்கு வாழ்த்துகள்நல்ல இதயத்திற்கு வாழ்த்துகள்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73174318390718461072018-06-04T06:53:13.369+05:302018-06-04T06:53:13.369+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40210226220044367642018-06-04T06:52:47.671+05:302018-06-04T06:52:47.671+05:30முகப்பு படத்தில் இன்னொரு மான் - மூன்று மான்கள் இரு...முகப்பு படத்தில் இன்னொரு மான் - மூன்று மான்கள் இருக்கும் படம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்! இருந்தால் மாற்றியமைக்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67103626458020821042018-06-04T06:51:15.411+05:302018-06-04T06:51:15.411+05:30படபடப்பிற்கு காரணம் நல்லதாகவே இருந்தது எங்களுக்கும...படபடப்பிற்கு காரணம் நல்லதாகவே இருந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.

ஆஹா அந்தக் கடையின் பதார்த்தங்களை நீங்களும் ருசித்தீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. நன்றாகவே இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86513990592244849292018-06-04T06:49:28.424+05:302018-06-04T06:49:28.424+05:30ஓட்டுநரின் குழந்தைகளுக்கு உடை எடுத்துக் கொடுத்த கு...ஓட்டுநரின் குழந்தைகளுக்கு உடை எடுத்துக் கொடுத்த குணம் போற்றுதலுக்கு உரியது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4180128546610646292018-06-04T06:40:21.175+05:302018-06-04T06:40:21.175+05:30உங்கள பண்பு பாராட்டுக்குரியது.
உங்கள் முகப்பு படத...உங்கள பண்பு பாராட்டுக்குரியது.
உங்கள் முகப்பு படத்தில் இன்னொரு மானையும் சேர்த்து விடுங்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61111335356575924772018-06-04T05:43:59.740+05:302018-06-04T05:43:59.740+05:30அட! முகேஷின் குழ்ந்தைகளுக்குப் பிறந்தநாள்!! ஆமாம் ...அட! முகேஷின் குழ்ந்தைகளுக்குப் பிறந்தநாள்!! ஆமாம் இரட்டைப் பிள்ளைகள் வேறு பிறந்தநாள் என்றால் பாவம் அவருக்கு ஆசை இருக்குமே....ஆமாம் நம்மை அழைத்துச் செல்ல்லும் ஓட்டுநர்களும் நம் குடும்பத்தவர் போலத்தான்...நாம் நல்லபடியாக அவரிடம் இருந்தால் அவரும் நம்முடன் நல்ல தோழமையுடன் இருப்பார்கள் பெரும்பான்மையான ஓட்டுநர்கள்...நல்ல காலம் அந்தப் படபடப்பிற்கு வேறு எதுவும் வருந்தும் காரணம் இல்லாமல் இருந்ததே....

கண்டோய் போகிலால் மூல்சந்த்// ஆமாம் ஜி சுவைத்ததுண்டு. என் கஸினின் மகள் மற்றும் மற்றொரு கசின் அஹமதாபாத்தில் இருந்தார்கள் சிலகாலம். அப்போது அவர்கள் இங்கு வரும் போது வாங்கிக் கொண்டு வந்தார்கள். அடுத்தது என்ன என்று அறிய தொடர்கிறோம்

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17718683095315293222018-06-04T05:38:04.971+05:302018-06-04T05:38:04.971+05:30காலை வணக்கம் 🙏 கீதாஜி.காலை வணக்கம் 🙏 கீதாஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60886426281340098262018-06-04T05:36:31.863+05:302018-06-04T05:36:31.863+05:30இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி
கீதாஇனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com