tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5681236950982041899..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: என் அழகின் ரகசியம்......வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65284101400762034072015-10-14T06:58:30.889+05:302015-10-14T06:58:30.889+05:30பொக்கிஷம் - சனிக்கிழமைகளில் தொடரும்..... உங்களிடம...பொக்கிஷம் - சனிக்கிழமைகளில் தொடரும்..... உங்களிடம் இருப்பதையும் பகிர்ந்து கொள்ளலாமே.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79070716862161888722015-10-14T06:38:11.268+05:302015-10-14T06:38:11.268+05:30விளம்பரங்கள் மாறவே இல்லையோ....பல விளம்பரங்கள் அதே ...விளம்பரங்கள் மாறவே இல்லையோ....பல விளம்பரங்கள் அதே போன்றுதான் இன்றும். பொக்கிஷம் ரசித்தோம்....பொக்கிஷம் தொடரலாமே..

கீதா: என்னிடமும் சில பழைய மலர்கள், இதழ்கள் இருக்கின்றன. ஆனால் இத்தனை பழசு அல்ல. அவற்றிலிருந்து ஒரே ஒரு முறை சில தகவல்கள் பகிர்ந்தேன் தளத்தில். மீண்டும் பதிய வேண்டும்...தொடருங்கள் வெங்கட்ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62720199302778737742015-10-10T21:19:50.877+05:302015-10-10T21:19:50.877+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25535502649165576902015-10-10T21:15:17.389+05:302015-10-10T21:15:17.389+05:30ஆஹா.... இத்தனை மேலதிக தகவல்கள்..... சிங்களத்து கு...ஆஹா.... இத்தனை மேலதிக தகவல்கள்..... சிங்களத்து குயில், எம்ஜிஆர் ஜோடி போன்ற தகவல்களும், கேரளா சோப் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37496390925888203922015-10-10T21:12:24.265+05:302015-10-10T21:12:24.265+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82154620098085645212015-10-10T21:11:09.486+05:302015-10-10T21:11:09.486+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33795926219444407792015-10-10T21:10:21.129+05:302015-10-10T21:10:21.129+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63381061218405599342015-10-10T21:06:53.643+05:302015-10-10T21:06:53.643+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55167899722299894932015-10-10T21:05:20.819+05:302015-10-10T21:05:20.819+05:30கீ போர்டு... பல சமயங்களில் இப்படித்தான் படுத்துகி...கீ போர்டு... பல சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46236555589370750722015-10-10T21:01:07.794+05:302015-10-10T21:01:07.794+05:30தவமணி தேவியை உங்களுக்கே தெரியாதா? :)
தங்களது வருக...தவமணி தேவியை உங்களுக்கே தெரியாதா? :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12932892699722965092015-10-10T20:59:58.993+05:302015-10-10T20:59:58.993+05:30தவறைச் சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.....தவறைச் சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன்.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22781706059321398882015-10-10T20:58:53.839+05:302015-10-10T20:58:53.839+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83386382735774551552015-10-10T20:58:09.702+05:302015-10-10T20:58:09.702+05:30தங்களது வருrகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க...தங்களது வருrகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75432504805044864222015-10-10T16:57:48.122+05:302015-10-10T16:57:48.122+05:30பழைய விளம்பரங்களை கண்டு மகிழ்ந்தோம்! அன்றிலிருந்து...பழைய விளம்பரங்களை கண்டு மகிழ்ந்தோம்! அன்றிலிருந்து விளம்பர உலகம் இன்னும் மாறவில்லை என்பதயும் தெரிந்து கொண்டோம்!
த ம8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32312954979277351702015-10-10T16:22:05.015+05:302015-10-10T16:22:05.015+05:30பொக்கிஷங்களில் வந்தவை உண்மையில் பொக்கிஷங்கள்தான். ...

பொக்கிஷங்களில் வந்தவை உண்மையில் பொக்கிஷங்கள்தான். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகை தவமணி தேவி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் 1937 ஆம் ஆண்டு தயாரித்த சதி அகல்யா என்ற படத்தில் முதன் முதல் கதாநாயகியாக நடித்தார். இவர் பாடும் திறமை கொண்டவர். பல பாடங்களில் பாடியிருப்பதால் இவருக்கு ‘சிங்களத்து குயில்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ராஜகுமாரி படத்தில் திரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி இவர்தான்.

1914 ஆம் ஆண்டு Kerala Soaps & Oils Limited என்ற பெயரில் கோழிக்கோடில் தொடங்கிய ஒரு நிறுவனம் கேரளா சந்தன சோப் என்ற பெயரில் சந்தன சோப்புகளை விற்பனை செய்து வந்தது. 1963 ஆம் ஆண்டு கேரளஅரசின் நிறுவனமான ஆகி பின்னர் 2002 ஆம் ஆண்டு பெருத்த நட்டம் காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டு திரும்பவும் 2010 ஆம் ஆண்டு Kerala Soaps Limited என்ற பெயயரில் புதிய நிறுவனமாக செயல்பட்டு சந்தன சோப்புகளை தயாரித்து விற்பனை வருகிறது;
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77971483272984626222015-10-10T15:40:51.038+05:302015-10-10T15:40:51.038+05:30வணக்கம்
சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றி.. ஐயா த...வணக்கம்
சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றி.. ஐயா த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54106214797821554562015-10-10T15:00:39.559+05:302015-10-10T15:00:39.559+05:30வணக்கம் ஜி நடிகை வனராணி ஒருகாலத்தில் இனைஞர்களின்...வணக்கம் ஜி நடிகை வனராணி ஒருகாலத்தில் இனைஞர்களின் கனவுக்கன்னி 80 குறிப்பிடத்தக்கது ஜி பழைமையான விடயங்கள் அருமை..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33964664925757216642015-10-10T12:13:18.270+05:302015-10-10T12:13:18.270+05:30அருமை! தங்களின் அயராத தேடல்களும் அறிந்திராத விளம்ப...அருமை! தங்களின் அயராத தேடல்களும் அறிந்திராத விளம்பர நடிகர்களும்!

ரசித்தேன்! கவிதைகளும் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86232774742910078042015-10-10T11:43:41.502+05:302015-10-10T11:43:41.502+05:30காலத்தை கடந்தவை... நாம் கண்டிராதவை... இதுபோன்ற பதி...காலத்தை கடந்தவை... நாம் கண்டிராதவை... இதுபோன்ற பதிவுகள் அவசியம் அண்ணா....
தொடர்ந்து பகிருங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73644404717586355282015-10-10T10:41:00.542+05:302015-10-10T10:41:00.542+05:30அனைத்தையும் மிகவும் ரசித்தேன்!
மலரும் நினைவுகள் மா...அனைத்தையும் மிகவும் ரசித்தேன்!
மலரும் நினைவுகள் மாதிரி தான் இதுவும்! என்னிடமும் மிக மிகப்பழைய புத்தகங்கள், அந்தக் காலத்தில் பைண்ட் செய்யப்பட்டது, என் அம்மா காலத்திய கல்கி, கலைமள், விகடன் தொகுப்புகள் உள்ளன! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56545524814146802402015-10-10T09:45:10.219+05:302015-10-10T09:45:10.219+05:30எல்லோருக்கும் கீ போர்டு பிரச்னை போல! எனக்குச் சில ...எல்லோருக்கும் கீ போர்டு பிரச்னை போல! எனக்குச் சில எழுத்துக்கள் விழுவதே இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17052569795253380362015-10-10T09:44:34.450+05:302015-10-10T09:44:34.450+05:30முதலாவது லக்ஸ் விளம்பரம் தவமணி தேவினு ஒரு நடிகை இர...முதலாவது லக்ஸ் விளம்பரம் தவமணி தேவினு ஒரு நடிகை இருந்தாங்கன்னே தெரியாது! :)
பியர்ஸ் சோப் விளம்பரத்தில் டச்சுக்குழந்தைனு போட்டிருக்கே!
ரெக்சோனா விளம்பரத்து நடிகை யாரு? தெரிஞ்ச முகமா இருக்கு!
ஹிமாலயன் ஸ்நோ கேள்விப் பட்டிருக்கேன். அங்கே உள்ள பனிக்கட்டி போல் குழைவாகவும், மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்னு சொல்லாமல் சொல்லி இருப்பதாகச் சொல்வாங்க.
கேரளா சான்டல் தெரியாது!
லைஃப்பாயும், சன்லைட் சோப்பும்(துணி வெளுக்க) ஆரோக்கியமான சோப்புனு தெரியும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36617339463154067492015-10-10T09:42:02.136+05:302015-10-10T09:42:02.136+05:30ம்ம்ம்ம்ம்ம் எடுத்த உடனே ஒரு தப்பைச் சொல்லிடறேன். ...ம்ம்ம்ம்ம்ம் எடுத்த உடனே ஒரு தப்பைச் சொல்லிடறேன். அப்புறமா மத்தது! கலைமகள் தீபாவளி மலர் 1951-ஆம் ஆண்டுனு சொல்லி இருக்கணுமோ? அப்போத் தான் 64 வருடங்கள் ஆகும்! ஹிஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56695421516421300482015-10-10T09:09:38.888+05:302015-10-10T09:09:38.888+05:30பழைய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..
வாழ்க நலம்!..பழைய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21101567035116524332015-10-10T08:37:36.990+05:302015-10-10T08:37:36.990+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com