tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6469613206346926005..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சுவையான விருந்து – ஹோட்டல் தஸபல்லா, விசாகப்பட்டினம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87777809131330845472017-08-19T14:24:32.912+05:302017-08-19T14:24:32.912+05:30ஆமாம் ஐயா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வு...ஆமாம் ஐயா.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76385520887120637782017-08-19T14:24:02.509+05:302017-08-19T14:24:02.509+05:30அத்தனை காரமில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் ...அத்தனை காரமில்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30100213909486683582017-08-11T15:50:52.572+05:302017-08-11T15:50:52.572+05:30ஒரு இடத்தில் உணவு பிடித்துவிட்டால் மீண்டும் மீண்ட...ஒரு இடத்தில் உணவு பிடித்துவிட்டால் மீண்டும் மீண்டும் அங்கு போவது இயல்புதானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61679974930317964322017-08-11T12:12:59.179+05:302017-08-11T12:12:59.179+05:30அங்கு மதிய உணவு காரமாக இருந்திருக்குமே? எப்படி சமா...அங்கு மதிய உணவு காரமாக இருந்திருக்குமே? எப்படி சமாளித்தீர்கள்? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12781962745177185712017-08-11T06:26:34.230+05:302017-08-11T06:26:34.230+05:30வட இந்திய பயணங்களில் பிரச்சனை இல்லை. ஆனால்,வடகிழக்...வட இந்திய பயணங்களில் பிரச்சனை இல்லை. ஆனால்,வடகிழக்கு மாநிலங்களில் உணவுப் பிரச்சனை உண்டு! தியு சென்றபோது சைவ உணவுக்கு அலைய வேண்டியிருந்தது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8231315317688366722017-08-11T06:25:09.548+05:302017-08-11T06:25:09.548+05:30தமிழகத்தில் இருக்கும் ஆந்திர உணவகங்களில் கிடைக்கலா...தமிழகத்தில் இருக்கும் ஆந்திர உணவகங்களில் கிடைக்கலாம். அந்த அளவு சுவை இருக்குமா என்பது சந்தேகமே...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65063407014937641782017-08-11T06:18:45.043+05:302017-08-11T06:18:45.043+05:30எங்களோட சுற்றுப் பயணங்களில் நானும் பெரும்பாலாக பழங...எங்களோட சுற்றுப் பயணங்களில் நானும் பெரும்பாலாக பழங்களிலேயே காலத்தை ஓட்டி விடுவேன். ஆப்பிள், கொய்யா, மாதுளை, வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்கள் வட மாநிலங்களில் நன்றாகவே கிடைக்குமே! அல்லது அவ்வப்போது எடுக்கப்பட்டப் புத்தம்புதிய பழச்சாறு. இது ஒண்ணும் பண்ணாதை வயிற்றை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5863347433264898052017-08-11T04:26:18.990+05:302017-08-11T04:26:18.990+05:30பெசரட்டு உணவு வகை தமிழ்நாட்டில் கிடைக்குமா? பயணமும...பெசரட்டு உணவு வகை தமிழ்நாட்டில் கிடைக்குமா? பயணமும் பகிர்வும் அருமை.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44032235128335982872017-08-10T21:58:52.886+05:302017-08-10T21:58:52.886+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80218452451972707312017-08-10T21:37:49.973+05:302017-08-10T21:37:49.973+05:30அந்த ஆட்டோகாரருக்கு பெயர் நினைவுக்கு வராமல் போனது...அந்த ஆட்டோகாரருக்கு பெயர் நினைவுக்கு வராமல் போனது போல் எனக்கு போகாது கில்லர்ஜி அப்படி கூறியிருக்காரே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51114251807786219742017-08-10T19:50:56.725+05:302017-08-10T19:50:56.725+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத் அல்தாஃப். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86493603988151176472017-08-10T19:48:05.637+05:302017-08-10T19:48:05.637+05:30தசபல்லா படம் எடுக்கலை! சாப்பாடு படமும் எடுக்கல!
த...தசபல்லா படம் எடுக்கலை! சாப்பாடு படமும் எடுக்கல!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32878006581523914172017-08-10T19:45:44.987+05:302017-08-10T19:45:44.987+05:30உப்மா விக்காத ஹோட்டல்காரன் எவனோ தான் இதை ஆரம்பிச்ச...உப்மா விக்காத ஹோட்டல்காரன் எவனோ தான் இதை ஆரம்பிச்சு வச்சுருக்கணும்! :))))) ஹாஹா.... இருக்கலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3425099481155852682017-08-10T19:43:42.066+05:302017-08-10T19:43:42.066+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59682080061513501432017-08-10T19:43:14.200+05:302017-08-10T19:43:14.200+05:30ஸ்வீட் பீடாதானே.... வாங்கினா போச்சு!
தங்களது வருக...ஸ்வீட் பீடாதானே.... வாங்கினா போச்சு!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45091724760045640312017-08-10T19:41:52.619+05:302017-08-10T19:41:52.619+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82337253802031298572017-08-10T19:41:19.504+05:302017-08-10T19:41:19.504+05:30தஸபல்லா உணவு சுவைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.
...தஸபல்லா உணவு சுவைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

தொடர்ந்து சாப்பிடுவது - எந்த உணவகத்திலும் - கஷ்டம் தான்.

சாப்பாட்டில் காம்ப்ரமைஸ் செய்து பயணிக்க வேண்டியிருக்கிறது! சில இடங்களில் ஒன்றுமே சைவமாகக் கிடைக்காத போது பழங்களை வைத்து ஓட்டி இருக்கிறேன்! அதுவும் ஒன்றிரண்டு பழங்கள் மட்டுமே கிடைக்கும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85122963722456878132017-08-10T19:37:15.830+05:302017-08-10T19:37:15.830+05:30போகும் இடங்களில் உணவு நன்றாக கிடைத்துவிட்டால் ஆனந்...போகும் இடங்களில் உணவு நன்றாக கிடைத்துவிட்டால் ஆனந்தம் தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3361517708707002842017-08-10T19:35:03.543+05:302017-08-10T19:35:03.543+05:30எம்.எல்.ஏ. குடியிருப்பில் சிறப்பு உணவு! கொடுத்து வ...எம்.எல்.ஏ. குடியிருப்பில் சிறப்பு உணவு! கொடுத்து வச்சவங்க! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75554454689661810072017-08-10T16:31:19.767+05:302017-08-10T16:31:19.767+05:30அருமை அருமை M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63917831679990818872017-08-10T16:28:24.876+05:302017-08-10T16:28:24.876+05:30படம் மட்டும் இணையத்துலந்தா? தசபல்லா படம் போடக்கூடா...படம் மட்டும் இணையத்துலந்தா? தசபல்லா படம் போடக்கூடாதோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25966845906138154882017-08-10T13:55:39.596+05:302017-08-10T13:55:39.596+05:30முன்னே எல்லாம் பெசரட்டு தோசை மேலே எக்கச்சக்க வெங்க...முன்னே எல்லாம் பெசரட்டு தோசை மேலே எக்கச்சக்க வெங்காயம் நெய் போட்டுத் தருவார்கள் . இந்த வழக்கம் எனக்குத் தெரிந்து ஒரு இருபது வருடமாகத்தான் தோசை மேலே உப்மாக்கு ஒரு சீட் ரிசர்வ் பண்ணப் படுகிறது . உப்மா விக்காத ஹோட்டல்காரன் எவனோதான் இதை ஆரம்பிச்சு வச்சிருக்கணும்ன்னு நான் விளையாட்டாகச் சொல்வேன்
வீட்டில் யாரும் இதையெல்லாம் சொல்லவில்லை அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7482863921842126402017-08-10T13:37:43.114+05:302017-08-10T13:37:43.114+05:30அருமையான அனுபவம் தான்! தொடருங்கள்!
அருமையான அனுபவம் தான்! தொடருங்கள்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52400939284230869322017-08-10T13:11:45.989+05:302017-08-10T13:11:45.989+05:30எம்.எல்.ஏ பெசரட்... நல்லா இருக்கு பேரு..
ஸ்வீட பீ...எம்.எல்.ஏ பெசரட்... நல்லா இருக்கு பேரு..

ஸ்வீட பீடா எனக்கொன்னு வாங்கி இருக்கலாம்...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6536274527832220292017-08-10T11:25:25.979+05:302017-08-10T11:25:25.979+05:30குழந்தையும் படம் மிகவும் அழகு ஜி...குழந்தையும் படம் மிகவும் அழகு ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com