tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6631778150688156992..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கதம்பம் – முந்திரிப் பழம் – பர்ஸ் – அச்சம் தவிர் - நடிகர் மாதவன்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5533351971969548582018-04-21T09:32:38.330+05:302018-04-21T09:32:38.330+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30120088866635663172018-04-21T09:28:06.635+05:302018-04-21T09:28:06.635+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19167799867417672172018-04-21T09:27:47.783+05:302018-04-21T09:27:47.783+05:30நாங்கள் அப்படியே சாப்பிட்டு இருக்கிறோம் சிறு வயதில...நாங்கள் அப்படியே சாப்பிட்டு இருக்கிறோம் சிறு வயதில். சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தக் கூடாது அவ்வளவு தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12905220669642480612018-04-21T09:26:50.522+05:302018-04-21T09:26:50.522+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49330622054114479832018-04-21T09:25:11.084+05:302018-04-21T09:25:11.084+05:30தில்லியை வெறுப்பேத்துறீங்களோ? ஹாஹா... நல்ல கேள்வி...தில்லியை வெறுப்பேத்துறீங்களோ? ஹாஹா... நல்ல கேள்வி! பதில் நீங்களே சொல்லிட்டீங்க போல! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52456306622730389812018-04-21T09:24:11.888+05:302018-04-21T09:24:11.888+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69817191684992492672018-04-21T09:19:05.795+05:302018-04-21T09:19:05.795+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86019055483693940402018-04-21T09:18:35.902+05:302018-04-21T09:18:35.902+05:30ஹாஹா... இணையத்தில் இல்லாதது எது!
தங்களது வருகைக்...ஹாஹா... இணையத்தில் இல்லாதது எது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5469297099231790372018-04-21T09:17:37.025+05:302018-04-21T09:17:37.025+05:30உலர் திராட்சை - கிஸ்மிஸ்.....
தங்களது வருகைக்கும்...உலர் திராட்சை - கிஸ்மிஸ்.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47446913239857246472018-04-21T09:16:38.360+05:302018-04-21T09:16:38.360+05:30திராட்சை - க்ரேப்ஸ் தான்.... ஃப்ளம்ஸ் வேறு.
தங்கள...திராட்சை - க்ரேப்ஸ் தான்.... ஃப்ளம்ஸ் வேறு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6854697473611800652018-04-21T09:12:54.352+05:302018-04-21T09:12:54.352+05:30தகவலுக்கு நன்றி. இணைக்க முயல்கிறேன். தகவலுக்கு நன்றி. இணைக்க முயல்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84747996618635251922018-04-21T09:12:06.860+05:302018-04-21T09:12:06.860+05:30வெங்கட் ஜி அப்படியே ஃப்ளாட் ஆகியிருப்பார் - ஹாஹாஹா...வெங்கட் ஜி அப்படியே ஃப்ளாட் ஆகியிருப்பார் - ஹாஹாஹா... நல்ல கற்பனை! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3811847654535478582018-04-19T08:23:16.446+05:302018-04-19T08:23:16.446+05:30கதம்பம் அருமைகதம்பம் அருமைகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19214449764736129982018-04-18T02:43:05.666+05:302018-04-18T02:43:05.666+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54409124806163261202018-04-18T02:34:43.356+05:302018-04-18T02:34:43.356+05:30படத்திலிருக்கும் பழத்தின் கீழ் பக்கம் தான் முந்த... படத்திலிருக்கும் பழத்தின் கீழ் பக்கம் தான் முந்திரியம் கொட்டை தொங்கும் அதை உடைத்து விதை எடுப்பார்கள். உடைக்கும் போது பால் போன்ற திரவம் கண்களில் உடலில் படக்கூடாது. முந்திரியம் கொட்டையினை அப்படியே விறகடுப்பில் நெருப்புத்துண்டங்களுக்கிடையில் இட்டு பொசுக்க்கி உடைத்து சாப்பிடுவது அருமையான் சுவை. விதைகளை சற்று வறுத்து சும்மாவே சாப்பிடலாம். பழங்கள் உப்பும், புளிப்புமான் நீரில் ஊறினால் தொண்டை நம நமக்காது. இந்த பழம் துவர்ப்பு சுவை கொண்டது.

https://www.google.ch/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj3wq3xmsLaAhWH6xQKHf82C7oQ_AUICigB&biw=1680&bih=919நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66916773392723361232018-04-18T02:27:06.951+05:302018-04-18T02:27:06.951+05:30 திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் எனும் பழம் தானே..... திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் எனும் பழம் தானே... முந்திரிகை வற்றம் என்பது கிஸ்மிஸ் காயந்த திராட்சை வற்றல் என சொல்வதுண்டு. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86739244277706794042018-04-18T02:25:13.570+05:302018-04-18T02:25:13.570+05:30திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் பழத்தினை தானே.. முந...திராட்சைப்பழம் என்பது கிரேப்ஸ் பழத்தினை தானே.. முந்திரியம் பழம் என்பது இதே பதிவில் இருக்கும் பழம் தானே.. முந்திரியில் தான் பாயசங்கள் அல்வாக்களுக்கு சேர்த்தும் கஜூ என்ப்ப்படும் முந்திரியம் விதை கிடைக்கும். திராட்சை என்பதும், முந்திரி வற்றல் அல்லது பிளம்ஸ் என்பது வெவ்வேறு அல்லவா..?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43075671323897895612018-04-18T02:17:20.457+05:302018-04-18T02:17:20.457+05:30முந்திரியம் பழம் சும்மா வெட்டி சாப்பிடக்கூடாது.கழு...முந்திரியம் பழம் சும்மா வெட்டி சாப்பிடக்கூடாது.கழுவி சின்னதுண்டங்களாக வெட்டி உப்பும், புளியும் சேர்த்த நீரில் ஊற வைத்து எடுது சாப்பிட வேண்டும். முந்திரியும் கஜுவும் எங்கள் பக்கம் விசேசம். முந்திரியம் பழ கசறு ஆடைகளில் ஒட்டினால் இலகுவில் போகாது. அதை உண்ணும் விதத்திலுண்டால் மிகச்சுவையான் பழம். படத்ஹ்ல் இருப்பது போல் நன்கு கனிந்த பழம் எனில் உப்புப்புளி நீரில் ஊறி சாப்பிட சூப்பராக இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57591881828899657152018-04-17T20:15:51.691+05:302018-04-17T20:15:51.691+05:30வணக்கம் சகோதரி
கதம்பம் அருமை. முந்திரி பழம் பார்...வணக்கம் சகோதரி

கதம்பம் அருமை. முந்திரி பழம் பார்த்திருக்கிறேன் இதுவரை சாப்பிட்டதில்லை. அந்த மாதிரி பர்ஸ்கள் இங்கு கடைகளில் உள்ளது.மிகவும் அழகாக இருக்கிறதல்லவா.. ரசித்ததோடு சரி.. வாங்கவில்லை. பள்ளியில் தங்கள் பெண் சாதுரியமாக பேசி பாராட்டு பெற்றதற்கு வாழ்த்துக்கள். வற்றல் வடாம் பார்க்க மிகவும் அழகாக இருந்தன அதை எங்களுக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83768369490341900192018-04-17T19:45:27.254+05:302018-04-17T19:45:27.254+05:30முந்திரிப் பழம் இப்போதான் ரெண்டு நாள் முன்னால், தி...முந்திரிப் பழம் இப்போதான் ரெண்டு நாள் முன்னால், திருவள்ளூர் இரயில் நிலையத்தில் பார்த்தேன். வாங்க மறந்துவிட்டது. இதுவரை சாப்பிட்டதில்லை ஆனால் வாசனை ஆளைத் தூக்கும்.

வெறும் வடாம் பொரித்த படங்களையே போடுறீங்களே. எதுக்குத் தொட்டுண்டீங்க என்று தெரியலை. ஒருவேளை தில்லியை வெறுப்பேத்துறீங்களோ? ஹா ஹா ஹா. (அதுக்காகத்தான் மாதவன் கதையை இழுத்துட்டீங்களோ?)

நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81707481369044244262018-04-17T19:40:27.949+05:302018-04-17T19:40:27.949+05:30 நானும் முக நூலில் படித்தேன் ஆதி. மனம் நிறை பார... நானும் முக நூலில் படித்தேன் ஆதி. மனம் நிறை பாராட்டுகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31815204721921214312018-04-17T19:25:00.206+05:302018-04-17T19:25:00.206+05:30முகநூலில் படித்தேன் அனைத்தையும்.
//"அம்மா, அ...முகநூலில் படித்தேன் அனைத்தையும்.

//"அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் செய்யும் எந்த செயலும் சரியானதல்ல" என்று சொல்லி பாராட்டுப் பெற்றாளாம்.//
நல்ல பதில் ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70382450238769536122018-04-17T15:38:50.262+05:302018-04-17T15:38:50.262+05:30நாத்தனாரே உங்க அண்ணனை கலாய்க்கலை...:)) நிஜமாத் தான...நாத்தனாரே உங்க அண்ணனை கலாய்க்கலை...:)) நிஜமாத் தான் சொன்னேன்..:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87588290612168277022018-04-17T15:36:49.825+05:302018-04-17T15:36:49.825+05:30நன்றி சார்..நன்றி சார்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75979910268521530432018-04-17T15:36:10.530+05:302018-04-17T15:36:10.530+05:30தகவல்களுக்கு நன்றி மாமி..தகவல்களுக்கு நன்றி மாமி..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com