tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6716600430350539433..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மாட்டிக்கிட்டான்… மாட்டிக்கிட்டான்…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17365545580559147722012-02-08T19:50:43.973+05:302012-02-08T19:50:43.973+05:30@ வல்லிசிம்ஹன்: ஒரு மாதத்தில் அல்ல... :) மே மாத...@ வல்லிசிம்ஹன்: ஒரு மாதத்தில் அல்ல... :) மே மாதம் 24 தான் என் கல்யாண நாள்.... மார்ச் மாதம் [10-ஆம் தேதி] நிச்சயம் தான் ஆனது]....

தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்துப் படித்தமைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17349443827704909952012-02-08T19:49:14.160+05:302012-02-08T19:49:14.160+05:30@ கீதா சாம்பசிவம்: அட கல்யாணம் பற்றி ஒரு தொடரே எழ...@ கீதா சாம்பசிவம்: அட கல்யாணம் பற்றி ஒரு தொடரே எழுதி இருக்கீங்களா? நிச்சயம் படித்து விடுகிறேன்...

தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13274051468924724802012-02-08T14:07:34.049+05:302012-02-08T14:07:34.049+05:30அப்போ இன்னுமொருமாதத்தில் திருமணநாள் வாழ்த்துகள் ச...அப்போ இன்னுமொருமாதத்தில் திருமணநாள் வாழ்த்துகள் சொல்லணும். மிக சுவாரஸ்யம்.
ரொம்ப சுவாரஸ்யமாய்க் காதலோடு எழுதி இருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் வெங்கட். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7754690904852095982012-02-06T18:20:17.216+05:302012-02-06T18:20:17.216+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56436022395677904392012-02-06T18:20:00.996+05:302012-02-06T18:20:00.996+05:30வல்லியோட பதிவிலே நீங்க கொடுத்திருக்கும் சுட்டியிலே...வல்லியோட பதிவிலே நீங்க கொடுத்திருக்கும் சுட்டியிலே இருந்து வந்தேன். கல்யாண நினைவுகளே சுவாரசியமானவை. ஓரளவுக்கு நானும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தொடர் பதிவாக இல்லை. தொடர்கதையாக. :)))) நேரம் இருக்கையில் பாருங்கள். கல்யாணமாம் கல்யாணம் என்ற தலைப்பில்இங்கேஆரம்பித்து சில பதிவுகள். நேரமும், பொறுமையும் இருந்தால் படித்துப் பாருங்கள். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61194633596901940432011-06-15T13:05:12.842+05:302011-06-15T13:05:12.842+05:30@ ஹுசைனம்மா: மிக்க நன்றி சகோ.. வருகைக்கும் சுவைய...@ ஹுசைனம்மா: மிக்க நன்றி சகோ.. வருகைக்கும் சுவையான உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.... சமைப்பதும் ஒரு வித பொழுது போக்கு எனக்கு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18993820887007224882011-06-15T13:04:10.974+05:302011-06-15T13:04:10.974+05:30@ பத்மநாபன்: தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி பத்...@ பத்மநாபன்: தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி பத்துஜி... வாழ்த்து கூறுவதே முக்கியம்... தாமதம் ஆனது பற்றி வருத்தமில்லை...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35881530295493909942011-06-15T12:58:07.690+05:302011-06-15T12:58:07.690+05:30//”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ ...//”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” //

முதல்ல பாத்த பொண்ணே நல்ல பொண்ணா அமைஞ்சதால தப்பிச்சீங்க!! :-))))))

ஆதி கொடுத்து வைத்தவர்; பின்னே, நல்லா சமைக்கத் தெரிஞ்சவர் கிடைக்கிறதுன்னா சும்மாவா!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51383008513726456162011-06-03T22:28:04.525+05:302011-06-03T22:28:04.525+05:30பார்க்க தாமத மாகிவிட்டது மன்னிக்க வெங்கட்ஜி ....
...பார்க்க தாமத மாகிவிட்டது மன்னிக்க வெங்கட்ஜி ....

இனிய மண நாள் வாழ்த்துக்கள் ... மாலை சூடிய மணநாளின் நினைவை நகைச்சுவை ததும்ப பகிர்ந்தீர்கள்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38346443394823918352011-05-31T17:09:18.829+05:302011-05-31T17:09:18.829+05:30@@ தக்குடு: வாழ்த்தியமைக்கு நன்றி தக்குடு....@@ தக்குடு: வாழ்த்தியமைக்கு நன்றி தக்குடு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15731728716008837522011-05-30T15:29:27.716+05:302011-05-30T15:29:27.716+05:30இனிய திருமண நாள் வாழ்த்துகள் வெங்கட் அண்ணா! தொடர் ...இனிய திருமண நாள் வாழ்த்துகள் வெங்கட் அண்ணா! தொடர் எழுதலா.....ம், ஆனா வில்லங்கமான தலைப்பானா இருக்கு!...:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18226568691208077572011-05-30T09:35:07.752+05:302011-05-30T09:35:07.752+05:30@@ குணசேகரன்: மிக்க நன்றி நண்பரே.@@ குணசேகரன்: மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42456320430683709092011-05-30T09:34:43.956+05:302011-05-30T09:34:43.956+05:30@@ ரிஷபன்: மிக்க நன்றி சார். உங்கள் வாழ்த்துகள் ...@@ ரிஷபன்: மிக்க நன்றி சார். உங்கள் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தது.

@@ ஆர்.வி.எஸ்.: வாழ்த்தியமைக்கு நன்றி மைனரே. ”நல்லா சமைக்கிறோம்னு” வேணா சொல்லிடவா! :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@@ மனோ சாமிநாதன்: உங்கள் போன்றோரின் வாழ்த்துகள் எங்களை மேன்மேலும் வளர்க்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி மனோ மேடம்...

@@ மோகன்ஜி: நானே நினைத்துக் கொண்டு இருந்தேன் ஜி! எங்கே உங்களைக் காணோமே என்று... இப்போது தான் தெரிகிறது இந்த பிளாக்கர் பூதம் நீங்கள் வந்து சொன்ன கருத்தை கபளீகரம் பண்ணி விட்டது என்று.

இருந்தாலும் மீண்டும் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29264888614665588182011-05-29T23:16:38.242+05:302011-05-29T23:16:38.242+05:30Wow..enjoy ...keep it this ...
http://zenguna.bl...Wow..enjoy ...keep it this ...

http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47358615016391383252011-05-29T22:25:05.758+05:302011-05-29T22:25:05.758+05:30வெ .நா! என் பின்னூட்டத்தை காணலையே.. பரவாயில்லை. சே...வெ .நா! என் பின்னூட்டத்தை காணலையே.. பரவாயில்லை. சேர்ந்து வாழும் ஒவ்வொரு நாளும் மணநாள் தானே..என் அன்பும் பிரார்த்தனைகளும்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82034058972405570582011-05-27T23:58:26.823+05:302011-05-27T23:58:26.823+05:30இதயங்கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்க...இதயங்கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் இல்லத்தரசிக்கும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22773777968756094792011-05-27T17:08:33.671+05:302011-05-27T17:08:33.671+05:30திருமண நாள் வாழ்த்துக்கள் தல.. (லேட்டா வந்ததுக்கு...திருமண நாள் வாழ்த்துக்கள் தல.. (லேட்டா வந்ததுக்கு ஸாரி... )
சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள். ;-))

இப்ப நல்லா சமைக்கிரீங்களா? ;-) .... சமைக்கிறாங்கலான்னு கேக்கணுமோ? ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52389375398058456072011-05-26T20:17:53.880+05:302011-05-26T20:17:53.880+05:30திருமண நாள் நல்வாழ்த்துகள்..
அதைக்கூட நகைச்சுவை மி...திருமண நாள் நல்வாழ்த்துகள்..
அதைக்கூட நகைச்சுவை மிளிர சொன்ன விதம் மிகவும் ரசித்தேன்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7721173925940002822011-05-25T20:51:42.605+05:302011-05-25T20:51:42.605+05:30@@ ரத்னவேல்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக...@@ ரத்னவேல்: தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

@@ நிலாமகள்: தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ. கல்யாண பாடலை ரசித்தீர்களா…. மிக்க நன்றி.

@@ கலாநேசன்: வாழ்த்தியமைக்கு நன்றி சரவணன்.

@@ கே.பி.ஜனா: தங்கள் வருகைக்கும் பகிர்வினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23751688898037816712011-05-25T15:49:43.475+05:302011-05-25T15:49:43.475+05:30//”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்க...//”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்//
ha ha!good joke!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39994400028731654202011-05-25T06:00:56.933+05:302011-05-25T06:00:56.933+05:30மணநாள் வாழ்த்துக்கள் நண்பரே...மணநாள் வாழ்த்துக்கள் நண்பரே...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88073821709300068182011-05-25T04:29:14.080+05:302011-05-25T04:29:14.080+05:30வாழ்த்துகள்... வாழ்த்துகள் சகோ... பிளாக்கரின் ...வாழ்த்துகள்... வாழ்த்துகள் சகோ... பிளாக்கரின் சண்டித்தனத்தால் தாமதமாக வந்திருக்கிறேன்.(போச்சு போச்சு... நாத்தனார் சன்மானங்களெல்லாம்) அடிக்கடி தங்கள் வலைப்பூ முகப்புப்படம் வரை மட்டுமே திறந்து தவிக்க விட்டது. சமையல் தெரியாது என்ற ஆதியின் நிலையும், காதலை அதுவரை அறியாத தங்கள் நிலையையும் மொத்தமாக திருப்பிப் போட்ட அந்த 73 நாட்கள் வாழ்வின் பொன்னான நாட்கள் தானே!! நல்ல வேளை... குட்டிப் பெண் பெயர் சூட்டும் வைபவப் பதிவுக்கு முன்னாவது வந்து சேர்ந்தேனே... வாங்கப்பா, செவிக்காவது விருந்திடலாம்... மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திலிட்ட அபூர்வ வகையறாக்களோடு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36081798316350008582011-05-24T21:59:05.601+05:302011-05-24T21:59:05.601+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72516552667956098542011-05-24T19:27:21.427+05:302011-05-24T19:27:21.427+05:30@@ கந்தசாமி: தங்கள் முதல் வருகை? வாழ்த்தியமைக்கு...@@ கந்தசாமி: தங்கள் முதல் வருகை? வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.

@@ ஜலீலா கமல்: வாழ்த்துகளுக்கும் இனிய, சுவையான கருத்திற்கும் நன்றி.

@@ ஜிஜி: மிக்க நன்றி சகோ.

@@ எல்லென்: ஆஹா! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை. வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

@@ ஈஸ்வரன்: மிக்க நன்றி அண்ணாச்சி…

@@ ரமணி: சுவையான கருத்திற்கு நன்றி சார்.

@@ ஏ.ஆர். ராஜகோபால்: இனிய கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே…வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38673408285118820032011-05-24T19:21:59.446+05:302011-05-24T19:21:59.446+05:30@@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: மிக்க நன்றி நண்பரே..
...@@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: மிக்க நன்றி நண்பரே..

@@ அமுதா கிருஷ்ணா: நன்றி சகோ. பல்பு வாங்க நமக்கெல்லாம் சொல்லித் தரணுமா என்ன? :))))))

@@ சென்னைப் பித்தன்: வாழ்த்தியமைக்கு நன்றி. ஆஃபீஸுக்கு லீவா? அட… இன்னிக்குத்தான் இன்னும் சீக்கிரமாவே கிளம்பிவிட்டேன்… பணிச்சுமை அதிகம்…. ஹும்ம்ம்…. :((((((

@@ இராஜராஜேஸ்வரி: வாழ்த்துகளுக்கு நன்றி.

@@ நாஞ்சில் மனோ: நன்றி மக்கா! [உங்கள மாதிரியே நானும் சொல்லிப் பார்த்தேன்....] பல்பு வாங்கறதுல நமக்கு நிகர் நாமே…. சமையல் யாருன்ற சந்தேகமேயில்லை… அம்மணிதான்….வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com