tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7411626370883099931..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: “ப்ளேட் இன் தி ஓபன்” – மழலை மொழிவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69595000421223573072021-12-31T11:39:09.202+05:302021-12-31T11:39:09.202+05:30எப்போதும் நினைவில் தங்கும் - உண்மை தான் கீதாம்மா. ...எப்போதும் நினைவில் தங்கும் - உண்மை தான் கீதாம்மா.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22303833502746229882021-12-31T11:38:47.005+05:302021-12-31T11:38:47.005+05:30பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75807059394051994802021-11-17T08:19:37.884+05:302021-11-17T08:19:37.884+05:30வெகு அழகும் இனிமையும். எப்போதும் நினைவில் தங்கும்....வெகு அழகும் இனிமையும். எப்போதும் நினைவில் தங்கும். ஆனால் நாம் தான் சொல்லிக் கொண்டிருப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55695902596868864172021-11-16T17:05:52.262+05:302021-11-16T17:05:52.262+05:30அன்பின் வெங்கட்
ஹைய்ய்ய்ய்ய்ய்யோ. என்ன அழகுக் குட...அன்பின் வெங்கட்
ஹைய்ய்ய்ய்ய்ய்யோ. என்ன அழகுக் குட்டி!! என்ன மழலை.!!!
பெட்ஸ்ப்ரெட் சூப்பர் ஹஹஹஹஹ்ஹா.
எங்கள் பேரனும் இந்தப் பேத்தியும் ஒரே வயதோ.
இருக்கலாம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85830362330092807262010-12-04T13:10:31.278+05:302010-12-04T13:10:31.278+05:30@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. மழலை மொழி திகட்ட...@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. மழலை மொழி திகட்டாத தேன்மொழிதான்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31942605485837220802010-12-04T09:31:17.322+05:302010-12-04T09:31:17.322+05:30மழலை மொழி திகட்டாத மொழி.
நிறைய தாருங்கள் வெங்கட்....மழலை மொழி திகட்டாத மொழி.

நிறைய தாருங்கள் வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81183650495032567882010-11-29T20:37:48.257+05:302010-11-29T20:37:48.257+05:30@@ நிலாமதி: நன்றி சகோ.@@ நிலாமதி: நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26127749092940089192010-11-29T20:24:32.164+05:302010-11-29T20:24:32.164+05:30குழல் இனிது யாழ் இனிது மழலை சொல் கேளாதவர். நானும் ...குழல் இனிது யாழ் இனிது மழலை சொல் கேளாதவர். நானும் என் பாலர் பாடசாலையில் உணர்ந்திருக்கிறேன்.
எந்த கல்லூரியிலும் பயிலாத பாடங்கள் அங்கு பயிலலாம்.

உங்கள் உதவிக்காக சில

five little moneys
jumping on the bed
one fell down and
bump his head
mummaa called the doctor
Dr said no more monkeys
jumping in the bed
then

four little.......நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56169931182842397482010-11-29T11:51:37.123+05:302010-11-29T11:51:37.123+05:30@@ அன்னு: நன்றி சகோ..@@ அன்னு: நன்றி சகோ..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84467546805141821872010-11-29T01:10:51.228+05:302010-11-29T01:10:51.228+05:30//ஆனால் பள்ளிக்குச் சென்று சொல்லிக் கொடுத்ததை விட்...//ஆனால் பள்ளிக்குச் சென்று சொல்லிக் கொடுத்ததை விட்டு “அம்மா, அம்மா” என்று சொல்லிவிட்டு வந்து விட்டாள். //

ஆஹா... பெரிய அரசியல்வாதியா வருவாங்க போல இருக்கே. இவங்க பேச ஆரம்பிக்கறப்ப நமக்குதான் நம்ம பாஷை மறந்து போகும். அதிலும் அவங்க வார்த்தைகளை form பண்ண்ற விதமே அழகோ அழகு. நல்ல பதிவு அண்ணா, ‘மாஷா அல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ (கண்ணேறு ஏற்படுவதை விட்டும் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.. :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54569301464418306852010-11-27T22:45:37.925+05:302010-11-27T22:45:37.925+05:30பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும், இண்ட்லிய...பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும், இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31335957375444058322010-11-27T19:50:33.223+05:302010-11-27T19:50:33.223+05:30ரசித்து படித்தேன்.. பெரும்பாலும் இந்த அனுபவம் இருக...ரசித்து படித்தேன்.. பெரும்பாலும் இந்த அனுபவம் இருக்கும் .. ஆனால் அதை இந்த மாதிரி ரசமாய் சொல்ல முடியாது.. என்ன அழகு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26261572052886643802010-11-27T08:00:24.382+05:302010-11-27T08:00:24.382+05:30மழலைமொழி இனிமை.
எங்க வீட்லயும் இதே கதைதான்.
&quo...மழலைமொழி இனிமை.

எங்க வீட்லயும் இதே கதைதான்.

"மச்லி ஜல்கா ராணி ஹை"

"கம் பேட்டா சீதா கம் டு மீ

இ வில் டீச் யு A , B , C .....etcAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17656659359539741412010-11-27T04:18:57.957+05:302010-11-27T04:18:57.957+05:30சொல்லிச் சொல்லிப் பார்த்தால் நாமே மழலையாகி விட்டது...சொல்லிச் சொல்லிப் பார்த்தால் நாமே மழலையாகி விட்டது போலொரு பூரிப்பு !! நம்பிக்கோத்த பேர் -ஹை லைட் !! பெரியவளாகி இவற்றைப் பார்க்கும் போது அவள் முகத்தில் நிறையும் வெட்கப் புன்னகையை கற்பனையில் கண்டு மகிழ்கிறேன். அருமையான பதிவு!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75860266112470917332010-11-26T21:44:05.717+05:302010-11-26T21:44:05.717+05:30வெங்கட் அவர்களே,
பிளேட்டில் ப்ரெட்டும் கேக்கும் ஒர...வெங்கட் அவர்களே,
பிளேட்டில் ப்ரெட்டும் கேக்கும் ஒருசேர உண்டால் போல ஒரு கிறக்கம் வருகிறதைய்யா, படிக்கும்போதே. ஆண்டாண்டு காலம் சென்றாலும் அள்ள அள்ள குறையாத இன்பத்தை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்குமைய்யா தம் மக்கள் மழலை மொழி. இதில் மாறுபட்ட கருத்துக்குஇடமேயில்லை.

மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27624401887908421772010-11-26T20:13:10.128+05:302010-11-26T20:13:10.128+05:30குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேள...குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50013848104090637432010-11-26T19:20:13.060+05:302010-11-26T19:20:13.060+05:30:D LOLzzz that's dammmmnnn cute!!
very sweet!...:D LOLzzz that's dammmmnnn cute!!
very sweet!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26925056798541503642010-11-26T18:13:23.701+05:302010-11-26T18:13:23.701+05:30ரெக்கார்டையும் போடுங்களேன் நாங்களும் ரசிக்கிறோம்.....ரெக்கார்டையும் போடுங்களேன் நாங்களும் ரசிக்கிறோம்..
மழலை மொழி அழகு. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5972542927646783552010-11-26T17:54:23.582+05:302010-11-26T17:54:23.582+05:30இப்பொழுதும் கூட எனது மகனின் மழலை முகமும் அந்த செயல...இப்பொழுதும் கூட எனது மகனின் மழலை முகமும் அந்த செயல்களும் எங்களுக்கு மறக்கவில்லை. கூடிய வரை பதிவு செய்து வையுங்கள்.
நிச்சயம் பிற்காலத்தில் சுவாரஸ்யமாக இருக்கும்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88651836476974532732010-11-26T17:08:44.204+05:302010-11-26T17:08:44.204+05:30பகிர்வுக்கு மகிழ்ச்சி.பகிர்வுக்கு மகிழ்ச்சி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62955833523758893442010-11-26T16:59:22.573+05:302010-11-26T16:59:22.573+05:30அட்டகாசம். குழலினிது... யாழினிது...... ;-)அட்டகாசம். குழலினிது... யாழினிது...... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9468033212750910822010-11-26T16:40:43.900+05:302010-11-26T16:40:43.900+05:30ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் சார்! :-)ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் சார்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71304525951404784452010-11-26T16:38:50.659+05:302010-11-26T16:38:50.659+05:30//நம்பிக்கோத்தா பேர்” –//
hahaha soopaar//நம்பிக்கோத்தா பேர்” –//

hahaha soopaarஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70784771290311977202010-11-26T16:30:42.536+05:302010-11-26T16:30:42.536+05:30ஏரி க்ளோத்ஸ்..சூப்பர்..ஏரி க்ளோத்ஸ்..சூப்பர்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45732801306755395432010-11-26T16:16:56.531+05:302010-11-26T16:16:56.531+05:30பெட்ஸ்பிரட் யுவர் எல்டர்ஸ் //
ஹாஹாஹா... மழலை மொழி ...பெட்ஸ்பிரட் யுவர் எல்டர்ஸ் //
ஹாஹாஹா... மழலை மொழி அழகு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.com