tag:blogger.com,1999:blog-6338917407674567579.post759808143750463012..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும் வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57603720626562296592017-04-06T07:06:12.498+05:302017-04-06T07:06:12.498+05:30ஒன்றிரண்டு பதிவுகள் படிச்சுருப்பீங்க.... முழுசா இ...ஒன்றிரண்டு பதிவுகள் படிச்சுருப்பீங்க.... முழுசா இப்ப படிக்க முடிஞ்சுதே! - விளம்பரம் போட்டதும் ஒரு விதத்தில் நல்லாச்சு! :)

ஹிமாச்சலில் நிறைய இடங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் - இப்போது கூட என் பக்கத்தில் ஹிமாச்சலப் பிரதேச சுற்றுலா தான்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35172486235444559072017-04-06T05:52:34.711+05:302017-04-06T05:52:34.711+05:30இன்றைக்கு உக்கார்ந்து இந்த 23 பதிவுகளையும் படிச்சே...இன்றைக்கு உக்கார்ந்து இந்த 23 பதிவுகளையும் படிச்சேன். அப்பப்ப வந்துதான் போயிருக்கேன் என்றாலும் சின்னமஸ்தாவை எப்படி விட்டேன்னு இன்னும் புரியலை !!!

ஹிமாச்சல் பகுதி போய் வரலாமான்னு இப்பத் தோணுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47636791299954911122015-07-09T08:23:38.974+05:302015-07-09T08:23:38.974+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49666808128053241992015-07-08T16:48:30.871+05:302015-07-08T16:48:30.871+05:30ரசிக்கவைக்கும் பயண அனுபவங்களை நாங்களும் உணர்ந்து அ...ரசிக்கவைக்கும் பயண அனுபவங்களை நாங்களும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் அழகாக எழுதியுள்ளீர்கள். படங்கள் கூடுதல் பலம். பாராட்டுகள் வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29833761491494898062015-07-06T12:18:04.866+05:302015-07-06T12:18:04.866+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37631765066905440182015-07-04T16:38:34.190+05:302015-07-04T16:38:34.190+05:30அற்புதமான பயணக் கட்டுரை. நான் முழுவதுமாக படிக்கவில...அற்புதமான பயணக் கட்டுரை. நான் முழுவதுமாக படிக்கவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம். வந்து படித்திருக்கிறேன். எழுதும் திறமையும் படம் எடுக்கும் நுட்பமும் ஒன்றாக அமைவது ஒரு வரம். தங்களுக்கு இரண்டுமே பிரமாதமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
த ம 11S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31373823913396075092015-07-03T08:55:00.599+05:302015-07-03T08:55:00.599+05:30தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி குட்டன் ஜி!தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி குட்டன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43436955783985056922015-07-03T08:54:29.318+05:302015-07-03T08:54:29.318+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன் ஜி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70484812147367189752015-06-30T20:25:12.838+05:302015-06-30T20:25:12.838+05:30த ம 1 கூடத ம 1 கூடகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-791649353694708812015-06-30T20:24:55.054+05:302015-06-30T20:24:55.054+05:30படிச்சபொறவு இங்கேயெல்லாம் போவோணும்னு ஆசையாவுதுங்க...படிச்சபொறவு இங்கேயெல்லாம் போவோணும்னு ஆசையாவுதுங்க!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33374071300255388212015-06-30T20:11:19.850+05:302015-06-30T20:11:19.850+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53479022973623282292015-06-29T22:41:36.316+05:302015-06-29T22:41:36.316+05:30சேர்ந்து பயணிக்கிறோம்.
படங்கள் அழகு அழகு சேர்ந்து பயணிக்கிறோம்.
படங்கள் அழகு அழகு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25042689209334090622015-06-29T20:20:06.363+05:302015-06-29T20:20:06.363+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1018498727039850072015-06-29T09:22:09.806+05:302015-06-29T09:22:09.806+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78459664339637455952015-06-29T09:20:03.486+05:302015-06-29T09:20:03.486+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

சாப்பாட்டு படம்! - சாப்பிடுவது தான் அந்த நேரத்தில் முக்கியம் இல்லையா! படம் கிடைக்குமே! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56963399262586985732015-06-29T09:18:29.534+05:302015-06-29T09:18:29.534+05:30சீக்கியர்களின் உலகின் பல பகுதிகளிலும் இருக்கிறார்க...சீக்கியர்களின் உலகின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள். அங்கேயும் இந்த நல்ல விஷயத்தினை தொடர்கிறார்கள்....

சர்சோன் கா சாக்.... :) அதே தான்..

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16349169952051618852015-06-29T09:16:43.999+05:302015-06-29T09:16:43.999+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68261829940531038452015-06-29T09:09:52.896+05:302015-06-29T09:09:52.896+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18515985921881069532015-06-28T23:04:26.747+05:302015-06-28T23:04:26.747+05:30படங்கள் கலக்கல் அண்ணா...படங்கள் கலக்கல் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73207072775724655162015-06-28T12:16:44.332+05:302015-06-28T12:16:44.332+05:30பயணக் கட்டுரை அருமை. கரும்பு ஜூஸ் சாப்பிடக் கொடுத்...பயணக் கட்டுரை அருமை. கரும்பு ஜூஸ் சாப்பிடக் கொடுத்துவைக்கலையா? சீக்கியர்களைப் பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது. அவர்களும், குஜராத்திகளும் இந்திய சிந்திக்களும் உணவுதானம் (பிரசாதம்) செய்யும் குணம் உடையவர்கள்.

கடைசில, சாப்பாட்டுப் படம், இணையத்தில் சுட்டுவிட்டீர்களே. சாப்பிடுவதற்கு முன், போட்டோ பிடிக்க மறந்துவிட்டீர்களாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79767235717256640902015-06-28T09:30:31.656+05:302015-06-28T09:30:31.656+05:30மணக்குது சர்சன் கா சாக்......அதுதானே அது?!!! அரும...மணக்குது சர்சன் கா சாக்......அதுதானே அது?!!! அருமையான புகைப்படங்கள். சீக்கியர்கள் உலகம் முழுவதும் பெயர்ந்து வாழ்கின்றார்கள்....கானடாவில் நிறைய என்று சொல்லலாம்...பஞ்சாபிற்கும் கானடாவிற்கும் நிறைய தொடர்புகள் இருப்பதாகத் தெரிகின்றது...கானடாவில் கூட அவர்கள் இது போன்று செய்கின்றார்கள்...

நல்ல பயண அனுபவம்...மிகவும் ரசித்து வாசித்தோம் வெங்கட் ஜி!

(கனடா-சீக்கியர் பற்றிய குறிப்பு கீதா: மகனிடம் இருந்து அறிந்தது....)

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70256849759886947592015-06-26T20:54:37.224+05:302015-06-26T20:54:37.224+05:30ஆரம்பத்தில் இருந்து பணிசூழல்
காரணமாக இப்போதுதான்
...ஆரம்பத்தில் இருந்து பணிசூழல்
காரணமாக இப்போதுதான்
படிக்கத் துவங்குகிறேன்
படங்களுடன் பகிர்வு உடன் பயணிக்கிற
உணர்வை ஏற்படுத்திப் போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35610084044922486292015-06-26T10:39:28.631+05:302015-06-26T10:39:28.631+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்கணும்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்கணும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7873167199539842952015-06-26T07:13:37.783+05:302015-06-26T07:13:37.783+05:30தங்களால் நாங்களும் பயணித்தோம்
இதுநாள் வரை காணாத கா...தங்களால் நாங்களும் பயணித்தோம்
இதுநாள் வரை காணாத காட்சிகளைக் கண்டோம்
நன்றி ஐயா
படங்கள் ஒவ்வொன்றும் கவிதைதான்
நன்றி தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34299253680255700592015-06-26T05:48:58.034+05:302015-06-26T05:48:58.034+05:30உண்மை தான். பல குருத்வாராக்களில் இவர்களது சீரிய பண...உண்மை தான். பல குருத்வாராக்களில் இவர்களது சீரிய பணி தொடர்ந்து நடக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் பலர் இந்திய உணவு கிடைக்கும் என்பதற்காகவே குருத்வாராவிற்குச் சென்று சாப்பிடுவதுண்டு.

தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com