tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7941015080566666469..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஓடு…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37291612574786947092012-05-28T21:11:20.784+05:302012-05-28T21:11:20.784+05:30என்னுடைய இந்த பகிர்வினை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்...என்னுடைய இந்த பகிர்வினை வலைச்சரத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சசிகலா. மூன்று வாரங்கள் பயணத்தில் இருந்ததால் உங்களுக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை. வருந்துகிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2526199331259048502012-05-14T19:31:48.315+05:302012-05-14T19:31:48.315+05:30தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமி...தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21398545939676728822011-09-30T20:32:23.750+05:302011-09-30T20:32:23.750+05:30@ சென்னை பித்தன்: நிச்சயம் இதுவொரு தனித்திறமைதான்...@ சென்னை பித்தன்: நிச்சயம் இதுவொரு தனித்திறமைதான் சார்....

தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16678628481086184022011-09-30T20:26:43.476+05:302011-09-30T20:26:43.476+05:30முன்னோக்கிப் பின்னோடும் தனித்திறமையுள்ளவரை எங்கள் ...முன்னோக்கிப் பின்னோடும் தனித்திறமையுள்ளவரை எங்கள் முன் கொணர்ந்ததற்கு நன்றி வெங்கட்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77448620587303052142011-09-30T20:14:59.663+05:302011-09-30T20:14:59.663+05:30# ரிஷபன்: //நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா../...# ரிஷபன்: //நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா..// ஆமாம்... நேரா ஓடறதே நமக்குக் கஷ்டம்...

//அவருக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு ஓடிடறேன்..//

நானும் இப்படி யோசித்துதான் ரொம்ப நாள் நகர்ந்து விட்டேன். எப்படியும் கேட்டுடறதுன்னு அன்னிக்குக் கேட்டேன்....

தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55991738792532934172011-09-30T20:09:11.941+05:302011-09-30T20:09:11.941+05:30நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா.. அவருக்கு ஒரு ...நேரா ஓடவே கஷ்டம்.. இதுல இப்படியுமா.. அவருக்கு ஒரு சபாஷ் போட்டுட்டு ஓடிடறேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29976749878211031152011-09-30T19:06:22.352+05:302011-09-30T19:06:22.352+05:30@ வேங்கட ஸ்ரீனிவாசன்: அடுத்த முறை பார்க்கும்போது ...@ வேங்கட ஸ்ரீனிவாசன்: அடுத்த முறை பார்க்கும்போது கேட்டு உனக்குச் சொல்றேன் சீனு... :)

உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12198031570661515762011-09-30T10:13:29.586+05:302011-09-30T10:13:29.586+05:30பின்னோக்கி நடந்தால், காலம் முன்னாடி செல்கிறதா அல்ல...பின்னோக்கி நடந்தால், காலம் முன்னாடி செல்கிறதா அல்லது பின்னோக்கி செல்கிறதா என்பதை விசாரிக்கவில்லையா? வயது ஏறிக்கொண்டே செல்கிறதே அதுதான்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37949885998702902492011-09-30T08:12:58.906+05:302011-09-30T08:12:58.906+05:30# மோகன்ஜி: //நான் இப்போதான் முன்னாடியா நடக்க ஆரம...# மோகன்ஜி: //நான் இப்போதான் முன்னாடியா நடக்க ஆரம்பிச்சிருக்கேன் தலைவரே!//

:) இப்போது உடல்நிலை பரவாயில்லையா?

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53784142672003656902011-09-29T22:34:59.812+05:302011-09-29T22:34:59.812+05:30பூரன் சந்த்க்கு வாழ்த்துக்கள். நான் இப்போதான் முன்...பூரன் சந்த்க்கு வாழ்த்துக்கள். நான் இப்போதான் முன்னாடியா நடக்க ஆரம்பிச்சிருக்கேன் தலைவரே! நல்ல பதிவுமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29997738275092214172011-09-29T21:45:15.197+05:302011-09-29T21:45:15.197+05:30@ RVS: //முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. //...@ RVS: //முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. // அதானே...

தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70080773545113797322011-09-29T21:31:07.388+05:302011-09-29T21:31:07.388+05:30முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. இவர் பின்னா...முன்னால ஓடறதுக்கே பலபேருக்கு முடியலை.. இவர் பின்னாலையே ஓடறாரே!! சூப்பர்... :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2710951784540668792011-09-29T21:02:42.898+05:302011-09-29T21:02:42.898+05:30# பத்மநாபன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்க...# பத்மநாபன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38980131611228429782011-09-29T20:57:50.104+05:302011-09-29T20:57:50.104+05:30பின்னோக்கி சென்று சமூக பிரச்சனைகளை முன்னோக்கி ...பின்னோக்கி சென்று சமூக பிரச்சனைகளை முன்னோக்கி எடுத்தது செல்லும்
பூரன் சந்த் அவர்களை வாழ்த்துவோம் ...

நல்ல பகிர்வு ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37622902974158935842011-09-29T19:51:26.663+05:302011-09-29T19:51:26.663+05:30@ கே.பி.ஜனா: நிச்சயம் பிரமிப்பான விஷயம் தான் சார்...@ கே.பி.ஜனா: நிச்சயம் பிரமிப்பான விஷயம் தான் சார்....

தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13675713779434782742011-09-29T19:50:38.768+05:302011-09-29T19:50:38.768+05:30# ஈஸ்வரன்: //நானும் ஏதாவது உல்டாவா செய்து “venkat...# ஈஸ்வரன்: //நானும் ஏதாவது உல்டாவா செய்து “venkatnagaraj.blogspot“-ல் வருகிறேனா இல்லையா என்று பாருங்கள்.)//

உங்களைத் தான் சில பதிவுகளில் இழுத்து விட்டேனே... நேரடியாக வரவேண்டுமா? :)))

தங்களது தொடர் வருகைக்கும், மகிழ்ச்சி தரும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39630511508784898622011-09-29T19:49:03.780+05:302011-09-29T19:49:03.780+05:30@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் க...@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நிச்சயம் அவரது முயற்சி வெற்றி பெறட்டும்!!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15870841486115341722011-09-29T19:46:47.206+05:302011-09-29T19:46:47.206+05:30# இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்த...# இராஜராஜேஸ்வரி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12891759521480185282011-09-29T19:46:11.055+05:302011-09-29T19:46:11.055+05:30@ ஹுசைனம்மா: எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. மு...@ ஹுசைனம்மா: எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. முதலில் கஷ்டமாக இருந்தாலும் இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை என்கிறார். முன் பக்கமாக நடப்பது/ஓடுவது போலவே தான் பின் பக்கமும் என்கிறார்....

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2265752763659050392011-09-29T14:59:30.823+05:302011-09-29T14:59:30.823+05:30அட, பிரமிப்பாக இருக்கிறது...அட, பிரமிப்பாக இருக்கிறது...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88268397496119614342011-09-29T11:15:17.468+05:302011-09-29T11:15:17.468+05:30பூரண் சந்த்! நல்ல அறிமுகம். இவர்கள் ஏதோ ஒரு வகையில...பூரண் சந்த்! நல்ல அறிமுகம். இவர்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை ஊக்குவிக்கிறார்கள். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். இவர் போன்றோர் நல்ல தூண்டுகோல்கள். நல்ல தகவலுக்கு நன்றி.

(நானும் ஏதாவது உல்டாவா செய்து “venkatnagaraj.blogspot“-ல் வருகிறேனா இல்லையா என்று பாருங்கள்.)

(நீ நேராக ஏதாவது செய்தாலே கடைசியில் உல்டாவாகத்தானேய்யா முடியுது - ன்னு அசரீரி கேட்குது.)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62448687856615216552011-09-29T10:45:26.286+05:302011-09-29T10:45:26.286+05:303 to 4 in Indli & 3 to 4 in Tamilmanam also. v...3 to 4 in Indli & 3 to 4 in Tamilmanam also. vgk

அந்த சாதனையாளரின் கனவு நனவாகட்டும்.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லட்டும்.
நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40030639802881420272011-09-29T09:27:29.274+05:302011-09-29T09:27:29.274+05:30அடுத்த ஒலிம்பிக்ஸில் ரெட்ரோ ரன்னிங் ரேஸ் இருந்தால...அடுத்த ஒலிம்பிக்ஸில் ரெட்ரோ ரன்னிங் ரேஸ் இருந்தால், அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு இந்தியாவிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கித்தருவது தான். அது நிறைவேறட்டும் என வாழ்த்துவோம்.

பூரன் சந்த் க்கு பூரண வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38255875155830905402011-09-29T09:23:35.740+05:302011-09-29T09:23:35.740+05:30பின்னோக்கி ஓடும்போது பின்னாடி பள்ளம், மேடு, வாகனம்...பின்னோக்கி ஓடும்போது பின்னாடி பள்ளம், மேடு, வாகனம், மனிதர்கள், நாய்-பூனை வந்துச்சுன்னா எப்படி தெரியும் அவருக்கு?

மேலும், நாம் பின்னோக்கி ஓட முயற்சி செய்யும்போது, ஒரு நேர்க்கோட்டில் ஓடாமல் கோணலாக ஓடுவோம். இவர் எப்படி நேர்க்கோட்டில்தான் ஓடுகிறாரா? (அப்படித்தானிருக்குமாயிருக்கும், வருடக்கணக்கில் அல்லவா ஓடுகிறார்).ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77300511890481950202011-09-29T09:05:00.999+05:302011-09-29T09:05:00.999+05:30# துளசி கோபால்: //நானும் பின்னோக்கித்தான் ஓடிக்கொண...# துளசி கோபால்: //நானும் பின்னோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன் (மனசில்) இதுக்கு ஏதும் போட்டி உண்டா?:-)))))//

இந்த போட்டி இருந்தால் அதுக்கு பலத்த போட்டி இருக்கும்! மொத்த மக்கள் தொகையில் முக்கால் வாசி பேர் இப்படி மனதில் பின்னோக்கி ஓடிக்கொண்டு தான் இருப்பாங்க... :)

தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com